இன்று 359 வது நாள்..
விருத்தாசலம் தளபதி விஜய் விலையில்லா விருந்தகத்தில்
விருத்தாசலம் வடக்கு ஒன்றிய நிர்வாகி சகோதரர் மாஸ்டர் T.மணிகண்டன் அவர்களின் பிறந்தநாள் விழா பங்களிப்பாக
தளபதி அவர்களின் திருப்பெயரால்
காலை உணவு வழங்கிய போது...
கடலூர் மேற்கு மாவட்ட
தளபதி விஜய் மக்கள் இயக்கம்.