Well, i am a deepest lover of finest things in this world. Let it be great books, fantastic movies, good wine, lovely friends, morning mist, evening sun.
மாண்புமிகு எதிர்க்கட்சித்தலைவர் திரு.@udhaystalin அவர்கள், சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் இன்று நடைபெற்ற, மறைந்த திரு.கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன் அவர்களின் இல்லத்திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொண்டு, மணமக்கள் தி.அ.செம்பியன் - வா.நிவாசினி ஆகியோரை வாழ்த்தினார்கள். @mylaivelu71
மெய்யழகன் படத்துல அரவிந்த்சாமி தஞ்சாவூர்ல இருந்து கிளம்பி திருமணத்தில் கலந்து கொள்ள நீடாமங்கலத்துக்கு டவுன் பஸ்ல போவார். அப்போது பேருந்து நடத்துனர் நீடாமங்கலம் ரயில்வே கேட்டில் பேருந்து நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருக்கும் அதனால இங்கயே இறங்கி நடந்து போயிடுங்கனு சொல்லுவார். இனி இது போன்ற காட்சிகள் படமாக்கவேண்டிய தேவை இருக்காது. இந்த நீண்ட காலப் பிரச்சனையை அமைச்சர் டிஆர்பி ராஜா அவர்கள் தன் சீரிய முயற்சியால் தீர்த்து வைத்திருக்கிறார். ரூ. 170 கோடி மதிப்பீட்டில் இரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாது மன்னார்குடி தொகுதியில் ரூ. 1,500 கோடியில் திட்டப்பணிகளை மேற்கொண்டுள்ளார்.
இவர் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்வாகி தொழிற்துறை அமைச்சராக தொடர, தமிழ்நாட்டின் தொழிற்வளர்ச்சி 16 கால் பாய்ச்சலில் முன்னேற உறுதுணையாக இருக்க உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டுமென்று மன்னார்குடி சட்டமன்ற தொகுதி வாக்காளர்களிடம் வலியுறுத்தி கேட்டுக்கொள்கின்றோம்.
#வாக்களிப்பீர்_உதயசூரியனுக்கு
#மன்னார்குடி
#TRBRaja
சிறுவயதிலேயே கலைஞரின் பேச்சால் திராவிட அரசியலின் அவசியத்தை புரிந்து கொண்ட செந்தில்குமார், ஜப்பானில் தமிழ் மாணவர்களுக்கான உதவி, மக்கள் நலப் பணிகள் என ஆர்வமாக ஈடுபட்டு வரும் கதையை @PEN_Offl இன் #திராவிடத்தால்நான் தொடரில் வெளியிடுவதில் மகிழ்ச்சி.
#DravidathaalNaan#DravidianModel
A freakin cheap bozo shows his crass mindset to a #Kannadiga Sister!
She says #HindiIsNotNationalLanguage👏🏾
Uncultured morons in this country prove that hindi is the choice to utter filth🤦🏽Surely those fighting for the language must fight for #education of their children first 🤦🏽
Kudos and congrats to our friends in #Tokyo Thiru @TokyoPista & Thiru Kamalakannan for completing such an important assignment & taking #Periyar to #japan 😇🌄🙏🏾
என் நண்பர், ஜப்பானில் வசிக்கும் ரா. செந்தில்குமாரின் முதல் சிறுகதை தொகுப்பு “இசூமியின் நறுமணம்” வெளியாகி, இலக்கிய உலகில் நல்ல கவனத்தை பெற்றுள்ளது.
அந்த புத்தகம் சென்னையில் நிகழ்ந்து வரும் புத்தக கண்காட்சியில் ஸ்டால் எண் 95ல் கிடைக்கும்.ஆதரவளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.