நேற்றிரவு விகடன்விருது நிகழ்வு முடிந்து இல்லம் திரும்பும்போது மெரினா கடற்கரை சாலையில் விபத்துக்குள்ளான இளைஞர்களை நம் காரிலேயே ராஜீவ்காந்திமருத்துவமனையில்சேர்த்தோம் மருத்துவர்கள் மருத்துவம் சார்ந்த களப்பணியாளர்கள் காப்பாற்றியுள்ளனர் மருத்துவர்களின் சேவைக்கு நன்றியை தெரிவிக்கிறோம்
அரசு முறை பயணமாக ஜப்பான் தலைநகரம் டோக்கியோ வந்திருந்த நம்மை ஜப்பான் தமிழ் சங்க முக்கிய நிர்வாகிகள் டோக்கியோ விமான நிலையத்தில் வரவேற்று மகிழ்ந்தார்கள். #Masubramanian#TNHealthminister#DMK4TN
"தேசிய கீதத்திற்கு உரிய மதிப்பளிக்காமல்
சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் வெளியேறி இருப்பது நம் நாட்டிற்கு
ஏற்பட்ட இழுக்கு"
- தொழில்துறை, தமிழ் ஆட்சி மொழி மற்றும்
தமிழ்ப் பண்பாடு, தொல்லியல் துறை அமைச்சர் திரு @TThenarasu அவர்கள்.
#GetOutRavi
சமூகநீதி, சுயமரியாதை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, சமத்துவம், பெண்ணுரிமை, மதநல்லிணக்கம், பல்லுயிர் ஓம்புதல்
திராவிட மாடல், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர்
இந்த வார்த்தைகளை படிக்க மறுக்கும் ஆளுநர் எங்களுக்கு தேவையில்லை.
Reply: #GetOutRavi
சட்டமன்றத்திலிருந்து MLAக்கள் வெளிநடப்பு செய்து பலரும் பார்த்திருப்பார்கள். முதல் முறையாக ஒரு ஆளுநர் வெளியேறியது இங்கு தான்.
எதிர்த்து கேள்வி கேட்காமல் இருக்க இது உங்க மந்தி நாடு இல்லடா...
#பெரியார்#அண்ணா#கலைஞர் செதுக்கிய #தமிழ்நாடு🔥
#GetOutRavi you are a blot on #Democracy
சனாதன சங்கிகளின் சதியைப் புரிந்துகொள்ள
இது ஒரு சான்று.
குடிநீரைப் 'பாணி'
என்று தமிழில் தான் எழுதுகிறார்களாம் ?!?!
இது வெறும் மொழி அரசியல் அல்ல; ஒரே நாடு- ஒரே மொழி
-ஒரே கலாச்சாரம் என்கிற
பன்மைத்துவத்துக்கு எதிரான சங்-பரிவார்களின் சூதுநிறை அரசியலே ஆகும்.