ஊதாரி விஜய் அரசு : ( முந்தைய பதிவில் சின்ன திருத்தம்)
இது தான் சென்ற ஜூலை மாதம் வரை இந்த அரசு வாங்கிய கடன்.. சுமார் 33,000 கோடி...
இந்த லட்சணத்தில் கடன் வாங்கி செலவு செய்து கொண்டிருக்க விஜய் தன் சொந்த பணத்தை செலவு செய்கிறார் என்றும் சொத்தை விற்று மக்களுக்கு செலவு செய்கிறார் என்றும் சொல்லிட்டு திரியும் பெண் அணில்களை என்ன சொல்லி திருத்துவது?
இதுவரை தமிழகம் காணாத ஊதாரி தனமான அரசு இந்த விஜய் அரசு என்ற குற்றச்சாட்டு உண்மையே!
(source : Principal Accountant General (A&E), Tamil Nadu)
மேட்டூர் அணை திறக்க போவதற்கு எதற்கு 6 கோடி செலவு செய்கிறார் விஜய்? இதில் தடுப்பு வேலிகள் அமைக்க மட்டும் 4.5 கோடி... நீ பந்தா காட்டா , பகுமானமா படம் காட்ட மக்கள் வரிப்பணத்தை தண்ணியா செலவு செய்கிறீர்? வெக்கமா இல்லையா மிஸ்டர் விஜய்....
இதற்கு பெயர் மாற்றமா?
இந்த வந்துடனுங்க…
“விஜய் நேபாளத்திற்கு உதவினார்”
ரூட் மாபியா லாட்டரி மாபியா விஷ்ணு ரெட்டி மாபியா இந்த மூன்றும் இணைந்து அருவருப்பான அனைத்து வேலையையும் செய்கிறார்கள்..
யோவ் ஆனால் உனக்கு கூச்சமே இல்லாம வாழுற பார் அங்கே தான் நீ தன்னந்தனி ஆளு.. எவனும் இப்படி கூச்சம் இல்லாம மனங்கெட்ட பொழப்பு பிழைக்க மாட்டான்..
பெங்களூரு-மங்களூரு வழித்தடத்தில் மேற்கு தொடர்ச்சி மலைகளின் நடுவே செல்லும் வந்தே பாரத் ரயில்..
மலைப்பகுதியின் அடர்ந்த காடுகள் மற்றும் மூடுபனியில் ரயில் வளைந்து செல்லும் கழுகு பார்வை காட்சிகள் இணையத்தில் வைரல்!
#VandeBharat | #Train | #VandeBharatExpress | #Bengaluru | #Mangaluru | #IndianRailways
இப்படி பேசும் எந்த ஒரு TVK கட்சி காரனையும், அவன் என்ன பொறுப்பில் இருந்தாலும் எந்த அதிகாரத்தில் இருந்தாலும் மக்கள் செருப்பால் அடிக்க முடிவு செய்தால் தப்பு சொல்ல முடியாது.
இதே போல ஏசுவை பேசினால் ஜோசப் விஜய் வேடிக்கை பார்ப்பாரா ? இல்லை ஊழியம் செய்யுங்க என மதம் பரப்பி திரியும் சபாநாயகர் கும்பல் விடுவாரா ? இல்லை மதவெறி பிடிச்ச நிதி அமைச்சர் விடுவாரா ? இல்லை கிறிஸ்தவ கமிஷனர் விடுவாரா ???
போலீஸ்துறையின் முக்கிய அதிகாரங்கள் கிறிஸ்தவர்கள் கையில் கொடுத்து வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது ஜோசப் விஜய் மதவெறி கும்பல்.
கிருஸ்தவம் தான் முதலில் , தமிழும் தமிழ்த்தாயும் பின்பு தான்.
இதுதான் @TVKVijayHQ அரசின் நிலைப்பாடா?!
நேற்று நிதி அமைச்சர் மரிய வில்சன் பேசிய பேச்சு , இன்று இது …
குவாரிகளுக்கு அபராதம்
"சட்டவிரோதமாக செயல்பட்ட 2 குவாரிகளுக்கு
ரூ.3 கோடி அபராதம். 2 குவாரிகள் மூடப்பட்டுள்ளது"
மதுரை, மேலூரில் சட்டவிரோத மணல் குவாரிகளுக்கு தடை கோரிய வழக்கில் அரசு தரப்பு உயர்நீதிமன்றத்தில் அறிக்கை
#madurai#court#thanthitv
Don’t underestimate the global petroleum lobby.
They are the ones spreading myths about #E20 to protect their own interests.
It’s time to separate facts from propaganda.
#E20Truth#E20JanataParty#E20#EthanolBlending#Biofuel#GreenFuel#EnergySecurity#AtmanirbharBharat #ViksitBharat #CleanEnergy #SustainableMobility #ReduceOilImports #RenewableEnergy #IndiaFirst #FuelForFuture #EnergyTransition #MakeInIndia #ClimateAction #NetZero #BioEconomy
Full link : https://t.co/HnDhBCZQIp
Actions speak louder than empty promises. The stunning transformation of the Munak Canal and Yamuna River is a direct result of the Delhi BJP government's relentless dedication.
Now compare this with our Chennai #Cooum River. For generations, parties have kept the Cooum polluted, using the cleanup promises purely as a political promises rather than actually fixing it. #BJP delivers on its promises, while others just do politics.
டெல்லி முனக் கால்வாயும் யமுனை நதியும் அடைந்துள்ள இந்த பிரம்மாண்டமான மாற்றமே டெல்லி பாஜக அரசின் அர்ப்பணிப்புக்கு மிகச்சிறந்த சாட்சி.
இதை நம் சென்னை கூவம் ஆற்றுடன் கொஞ்சம் ஒப்பிட்டுப் பாருங்கள். தலைமுறை தலைமுறையாக கூவத்தை சுத்தம் செய்கிறோம் என்று சொல்லியே, அதை ஒரு ஏமாற்று வித்தையாக தான் செய்திருக்கிறார்களே தவிர, உருப்படியாக எந்தவொரு சீரமைப்பும் இங்கு நடக்கவில்லை.
பாஜக சொன்னதைச் செய்யும், மற்றவர்கள் வெறும் வாய்ஜாலம் தான்.
Tomorrow, 7th August is National Handloom Day. Let’s make India’s handloom diversity popular.
Share your videos with your favourite handloom products, including GRWM videos on social media.
Don’t forget to use #NationalHandloomDay.
பள்ளிக் கல்வித்துறை ஏற்கனவே அல்லாடிக் கொண்டிருக்கும் இந்த வேளையில், இந்தத் துறைக்கு ரூ.4000 கோடி அளவுக்கு பட்ஜெட்டை குறைத்திருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது.
மாணவர்களை அரசுப் பள்ளிகளை விட்டு வெளியேற்றும் கட்டாயச் சூழலை உருவாக்கி, தனியார் பள்ளிகளை நோக்கி நகர்த்துகின்ற நடவடிக்கையாக இது அமையும்.
@TVKVijayHQ
திருத்தணி முருகன் கோயிலில் ஆடி கிருத்திகை தெப்பத் திருவிழா துவங்கியது. கோயில் வளாகம் மின் விளக்குகளால் ஜொலிக்கும் கண்கொள்ளா காட்சி
#TiruttaniMuruganTemple | #TiruttaniMurugan