@TimonTheFire பள்ளி அங்கீகாரத்தில் ஊழல்
நூலக புத்தகம் ஊழல்
மணலில் ஊழல்
வேலை வாங்கி தருவதில் ஊழல்
என இப்படி ஒவொருத்தனா உள்ளே போக போறாங்க...
ஏன்டா பயமா இருக்கா?
@TamilsPride@NediyonOfficial இப்பவும் சொல்றேன் விஜய் ஜெயித்தது அவரின் பேச்சாளோ, கொள்கையாலோ அல்ல... இரண்டு திராவிட கட்சிகளின் மேல் உள்ள வெறுப்பினால் அல்ல.. அலுப்பினால்.. இவர் வந்தா ஏதாவது நல்லது செய்வார் என்ற நம்பிக்கையில்.. அப்போது கூட சீமானை மக்கள் விரும்பல.. அந்த அளவுக்கு பெயரை டேமேஜ் செய்து வைத்துள்ளார்..
@sekar8893614908@BJP4TamilNadu@TVKVijayHQ மோடி, அமித்ஷா, ஜெய்சங்கர் போன்ற தலைவர்கள் இருந்தும் இன்னும் ஏன் தமிழ் நாட்டில் பிஜேபி வர முடியல?.. காரணம் dmk & admk கழட்டி போட்ட செருப்புகளை சிம்மாசனத்தில் அமர வைத்ததால் வந்த விளைவு.. மலையை நம்பாமல் மடுவ நம்பினார்கள்..2029இல் இலையோடு சேர்த்து மலரும் புதைக்கப்படும்..
@SuthanNayagam பிரபாகரன் அவர்கள் தன் மக்களுக்காக போராடிய மாவீரன்..வணங்குகிறேன்.. அவரின் பெயரை சொல்லி ஒரு நாய் இதுவரை 5 கோடிக்கு மேல் நிதி திரட்டி, அதில் எத்தனை கோடியை ஈழ தமிழ் உறவுகளுக்கு வங்கியில் வரவு வைத்தது? போராட்டம், ஆர்ப்பாட்டம் இதை விடுத்து நேரடியாக என்ன நிதி உதவி கொடுத்தது?
@NediyonOfficial DMK வை எதிரி என்பார்... பின்பு அண்ணன் தம்பி சண்டை என்று அப்படியே மாற்றி பேசுவார்.. மாடு தெய்வம் என்பார்.. மாட்டுக்கறி சாப்பிடு என்றும் சொல்வார்.. இப்படி உருட்டியதால் தான் 8% லிருந்து 4% ஆக வந்திருக்கு... பின்பு தரம் தாழ்ந்த பேச்சுகள்.. மேடையில் ங்கோ..தா, ங்கொ..மா என்பது..
@director_esakki எதிரி வீட்டு சாவுக்கு போனால் என்ன மனநிலை இருக்குமோ அந்த மனநிலைதான் பிஜேபி யின் வீடியோக்களை காணும் போது ஏற்படுகிறது... பங்காளி கட்சிகள் எங்களை தூற்றினாலும், பிஜேபி எங்கள் கண்ணுக்கு பாடையில் வைக்கப்பட்ட பிணம் போலவே தெரிகிறது... எழவு வீட்டில் என்னத்த பேச?
@Vs_kumars எதிரி வீட்டு சாவுக்கு போனால் என்ன மனநிலை இருக்குமோ அந்த மனநிலைதான் பிஜேபி யின் வீடியோக்களை காணும் போது ஏற்படுகிறது...பிஜேபி பங்காளி கட்சிகள் எங்களை தூற்றினாலும், பிஜேபி எங்கள் கண்ணுக்கு பாடையில் வைக்கப்பட்ட பிணம் போலவே தெரிகிறது... எழவு வீட்டில் என்னத்த பேச?
@tamil_typist பெயர் : தாமரை
தோற்றம் : 06.04.1980
மறைவு : 04.05.2026
இறுதி சடங்கு நடைபெற்ற இடம் : தமிழ்நாடு
வளர்த்தவர் : அண்ணாமலை
பிறந்த வீட்டு கோடி போட்டவர்கள் : இரு அக்காமார்கள்
கொள்ளிபோட்டவர் : நாகு
பால் ஊற்றியவர் : ராகவு
வாய்க்கரிசி போட்டவர் : கருப்பானந்தம்
பாடை உபயம் : TVK
@BJP4TamilNadu@TVKVijayHQ பெயர் : தாமரை
தோற்றம் : 06.04.1980
மறைவு : 04.05.2026
இறுதி சடங்கு நடைபெற்ற இடம் : தமிழ்நாடு
வளர்த்தவர் : அண்ணாமலை
பிறந்த வீட்டு கோடி போட்டவர்கள் : இரு அக்காமார்கள்
கொள்ளிபோட்டவர் : நாகு
பால் ஊற்றியவர் : ராகவு
வாய்க்கரிசி போட்டவர் : கருப்பானந்தம்
பாடை உபயம் : TVK
@BJP4TamilNadu@TVKVijayHQ எதிரி வீட்டு சாவுக்கு போனால் என்ன மனநிலை இருக்குமோ அந்த மனநிலைதான் பிஜேபி போடும் வீடியோக்களை காணும் போது ஏற்படுகிறது.உங்க பங்காளி கட்சிகள் எங்களை தூற்றினாலும், பிஜேபி எங்கள் கண்ணுக்கு பாடையில் வைக்கப்பட்ட பிணம் போலவே தெரிகிறது.எழவு வீட்டில் என்னத்த பேச? சரியா நயினார்? @NainarBJP
@BJP4TamilNadu@INCIndia@TVKPartyHQ எதிரி வீட்டு சாவுக்கு போனால் என்ன மனநிலை இருக்குமோ அந்த மனநிலைதான் பிஜேபி யின் வீடியோக்களை காணும் போது ஏற்படுகிறது... பங்காளி கட்சிகள் எங்களை தூற்றினாலும், பிஜேபி எங்கள் கண்ணுக்கு பாடையில் வைக்கப்பட்ட பிணம் போலவே தெரிகிறது... எழவு வீட்டில் என்னத்த பேச? சரியா நயினார்? @NainarBJP
@BJP4TamilNadu@TVKVijayHQ எதிரி வீட்டு சாவுக்கு போனால் என்ன மனநிலை இருக்குமோ அந்த மனநிலைதான் பிஜேபி யின் வீடியோக்களை காணும் போது ஏற்படுகிறது... பங்காளிகள் எங்களை தூற்றினாலும், பிஜேபி எங்கள் கண்ணுக்கு பாடையில் வைக்கப்பட்ட பிணம் போலவே தெரிகிறது... எழவு வீட்டில் என்னத்த பேச? சரியா நயினார்? @NainarBJP