தாய் குறித்து பிரதமர் மோடி உருக்கம்
பழங்குடி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சகோதரி இன்று மகிழ்ச்சியுடன் எனக்கு பாயாசம் ஊட்டி விட்டார்.
நான் அதை சாப்பிடும் பொழுது என் அம்மாவின் நினைவு எனக்கு வந்தது. @narendramodi @Murugan_MoS
Hon.BHARATH PM @narendramodi
Hi Met Shri @MVenkaiahNaidu Garu. Said that had the opportunity to work with him for decades and have always admired his wisdom and passion for India's progress.
Venkaiah Garu conveyed his best wishes for our third term.
@TpmAathick
காந்தி ஜெயந்தியான இன்று டெ���்லி ராஜ்காட்டில் மகாத்மா காந்தி நினைவிடத்தில்
மாண்புமிகு பிரதமர் மோடி காந்தியின் காலத்தால் அழியாத போதனைகள் நம் பாதையில் தொடர்ந்து ஒளிர்கின்றன
@PMOIndia
@TpmAathick
Chennai, TN | When we're talking about NEP, Tamil is a national language. Education should be in the mother tongue... I don't see any reasonable opposition from anybody. Today, some friends are not in favour, gradually they'll support: Union Education Minister Dharmendra Pradhan
ஒத்துழையாமை இயக்கத்தை நிகழ்த்த மகாத்மா காந்திக்கு முதன்முதலாக யோசனை உதித்த ஆர்.கே.சாலையில் அமைந்துள்ள மகாத்மா காந்தி நினைவு சின்ன தூணிற்கு மத்திய கல்வித்துறை அமைச்சர் திரு.@dpradhanbjp, தமிழக பாஜக தலைவர் திரு.@annamalai_k அவர்களுடன் சேர்ந்து மரியாதை செலுத்தினேன்.
பாஜக தலைமை அலுவலகம் கமலாலயத்திற்கு வருகை புரிந்த மத்திய கல்வி அமைச்சர் @dpradhanbjp அவர்களை, மாநிலத் தலைவர் @annamalai_k மற்றும் மத்திய இணை அமைச்சர் டாக்டர் @Murugan_MoS வரவேற்றனர்.
Glad to be in the part of SCALE studio App launch, a platform to conceptualize, Design, Develop, Prototype and learn to make footwear and fashion products at @clriindia along with Hon’ble Central Minister Shri @dpradhanbjp and other officials.
இன்று (26.08.2022)-ல் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நீர்வள நிலைக்குழுவின் தலைவர் மாண்புமிகு.டாக்டர் சஞ்சய் ஜெய்ஸ்வால் எம்.பி., அவர்கள் தலைமையில் நீர்வள நிலைக்குழுவின் உறுப்பினர்களுடன் கொலாபா-வில் அமைக்கப்பட்டுள்ள 37MLD கழிவு நீர் சுத்திகரிப்பு வசதி ஆலையினை களப்பார்வையிட்டேன்.
நேற்று (23.08.2022)-ல் குஜராத் மாநிலம் வடோதராவில்
மாண்புமிகு.அகமதாபாத் கிழக்கு மக்களவை உறுப்பினர் திரு. ஹஸ்முக்பாய் சோமாபாய் படேல் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில்
நீர்வள நிலைக்குழுவின் உறுப்பினர்கள்,(1/2)
நமது பா.ஜ.க - வின் தேசிய தலைவராக திறம்பட தேசப்பணி செய்து கொண்டிருக்கும், மதிப்பிற்குரிய திரு.@JPNadda ஜி அவர்களை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தேன்.
உலகின் குருவாய்
பாரதம் திகழ்ந்திட
அடித்தளமிட்ட நல்லாட்சி நாயகர்,
முன்னாள் பாரதப்பிரதமர் 'பாரதரத்னா'
அடல் பிஹாரி வாஜ்பாய் ஜீ அவர்களின் நான்காம் ஆண்டு நினைவுநாள்
புகழ் வணக்கம்!
புதுச்சேரி மாநில மாநில கழக செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள ஓம்சக்திசேகர் கழக ஒருங்கிணைப்பாளர் முன்னாள் முதல்வர் அண்ணன் ஓபிஎஸ் அவர்களை சந்தித்து பூங்கொத்து கொடுத்து ஆசி பெற்றார். அருகில் துணை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் வைத்தி லிங்கம் உள்ளார் @OfficeOfOPS