அதிமுக, திமுக ஆட்சிக் காலத்தில் போக்குவரத்து கழகங்கள் தொழிலாளர் பணத்தில் இயங்கியது தவெக ஆட்சியில் அது தொடரக்கூடாது என சிஐடியு விரும்புகிறது ஓய்வு பெறும் நாள் என்றே ஓய்வுகால பலனும் ஒப்பந்தம் முடிந்தவுடன் நிலுவை தொகையும் கையில் கிடைத்திட வேண்டும் #TNCMVijay#dmk#admk#citu#tnstc
கொண்டாட்ட மனநிலையில் இருந்து குறைகளை கேட்கும் நிலைக்கு அரசும் அமைச்சர்களும் தயாராக வேண்டும். போக்குவரத்து துறையிலே மின்சார பேருந்து, தனியார் மையம், GCC, பணியாளர் பற்றாக்குறை, தொழிலாளர்களின் நிலுவைத் தொகை, ஓய்வு கால பலன் என ஏராளமான பிரச்சனைகள் உள்ளது.#CMJosephVijay#tncabinet
சட்டத்தை மீறிய மாற்று பணியை ஆண்ட அரசுகள் தங்களுக்கு சாதகமாக தொழிலாளர்களுக்கு விரோதமாக 55 ஆண்டுகளாக தங்களின் கட்சிக்காரர்களுக்கு வழங்கி இருந்தது. இந்த சட்டவிரோத மாற்று பணிக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
#CMJosephVijay#TNTransportMinister#TVK
@News18TamilNadu ஆம் போக்குவரத்து கழகத்திலே கூட நிரந்தர பணியிடங்கள் நீக்கிவிட்டு அந்த இடத்திற்கு கான்ட்ராக்ட் அடிப்படையில் பணியாளர்கள் நியமித்த அரசுக்கு நான் என்ன சொல்ல வேண்டும்?
@vikatan போக்குவரத்து தொழிலாளர்கள் தொடர்ந்து 13-வது நாளாக தங்களது ஓய்வு காலன்களை வழங்க வேண்டி தமிழகம் முழுவதும் 22 மையங்களில் போராடி வருகிறார்கள் திமுக அரசும் அமைச்சரும் இதுவரை கண்டு கொள்ளவில்லை இவர்களுக்கு என்ன மதிப்பு நான் தருவது?
ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் ஓய்வுகால பலன்களையும் வழங்க மறுக்கும் தமிழக அரசு. உணவை மறுக்கும் கழக நிர்வாகம். இந்த செயலை கண்டித்து கஞ்சி தொட்டி திறக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது திருப்பூரில்.#MKStalin#VCK#Dmk#RahulGandhi#தொல்திருமாவளவன்#sivashankarss
வியாசர்பாடி மின்சார பேருந்துகளை இயக்க உள்ள நிலையில் அங்கிருந்து சிஐடியு உள்ளிட்ட சங்கங்களின் பெயர்பலகை கொடி மரத்தை அகற்றியது தமிழக அரசு! இந்தப் போக்கு பன்னாட்டு முதலாளிக்கும் தமிழக அரசிற்கும் எந்த ஒரு வித்தியாசமில்லை. இந்த அரசு தொழிலாளர்களிடம் இருந்து விலகிச் செல்கிறதா? #TNGovt