உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டம் அஞ்சூர் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் கல்லூரி மாணவர்களுடன் இணைந்து 1000 மரக்கன்றுகள் Treebank mullaivanam மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் தின பரிசாக மரக்கன்றுகள் வழங்கி நடப்பட்டது.12.6.2026
உலகம் உள்ளவரை உன் இசை ஒலிக்கும் உருவ மே 2.6.2026 இன்று உன் பிறந்தநாளில் உங்கள் பாதங்களை தொட்டு வணங்கி வாழ்த்துகிறேன் மரத்தை வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான் இசைஞானி இளையராஜா ஐயா அவர்கள் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க வளமுடன் நலமுடன். உண்மையான உன் ரசிகன் கே.முல்லைவனம் Treebank
விலங்குகள் வேடமிட்டு உலக சுற்றுச்சூழல் தினம் பல்லுயிர் வளம் பெருக்கும் செய்வோம் பாதுகாப்போம் பள்ளி சிறுவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தியது சுற்றுச்சூழல் தின பரிசாக மரக்கன்றுகள் வழங்கி பள்ளி வளாகத்தில் 5.6.2026 அன்று நடைபெற்றது Treebank.
விலங்குகள் வேடமிட்டு உலக சுற்றுச்சூழல் தினம் பல்லுயிர் வளம் பெருக்கும் செய்வோம் பாதுகாப்போம் பள்ளி சிறுவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தியது சுற்றுச்சூழல் தின பரிசாக மரக்கன்றுகள் வழங்கி பள்ளி வளாகத்தில் 5.6.2026 அன்று நடைபெற்றது Treebank.
சென்னை நந்தம்பாக்கம் பகுதியில் உலக சுற்றுச்சூழல் தினம் அன்று பூமிக்கு மரக்கன்றுகள் தானம் செய்து சுற்றுச்சூழல் பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்தியது 05.06.2026
உலக சுற்றுச்சூழல் தினம் சென்னை மேகனகன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் Treebank சுற்றுச்சூழல் பாதுகாப்பு சேவை அமைப்பின் சார்பில் மாணவிகளுக்கு சுற்றுச்சூழல் தின பரிசாக மரக்கன்றுகள் வழங்கி நடுதல் 05.06.2026
இசைஞானி இளையராஜா ஐயா அவர்களின் பிறந்தநாள் முன்னிட்டு எழும்பூர் சீனுவாச பெருமாள் கோவிலில் நந்தவனம் அமைத்தல் 2.6.2026Treebank சுற்றுச்சூழல் பாதுகாப்பு சேவை அமைப்பின் சார்பில் அமைக்கப்பட்டது
உலக சுற்றுச்சூழல் தினம் 5.6.2026 முன்னிட்டு பொது மக்களுக்கு சுற்றுச்சூழல் பாதுகாக்க தெரு தெருவாக சென்று எங்கள் நடமாடும் இலவச மரக்கன்றுகள் வழங்கும் சேவை ஊர்தி மூலம் சுற்றுச்சூழல் தினத்தை பசுமையுடன் வரவேற்ப்போம் வாரீர் வாரீர் பல்லுயிர் வளம் பெருக்கும் செய்வோம் பாதுகாப்போம் வாரீர்
https://t.co/yatZX8XwVn செங்கல்பட்டு மாவட்ட நூலகத்தில் போட்டி தேர்வு அறை துவக்கிவைத்து மரக்கன்று நட்டு வைத்தது மாவட்ட ஆட்சியர் திருமதி S.மாலதிஹெலன் IAS.Treebank mullaivanam சேவையை பாராட்டி தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வி துறை பொது நூலக இயக்கம் நினைவு பரிசு வழங்கினார். மு.ராஜேஷ்குமார்
தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித் துறை பொது நூலக இயக்கம் செங்கல்பட்டு மாவட்ட நூலக ஆணைக்குழு சார்பில் 22.05.2026 புதுப்பிக்கப்பட்ட போட்டித்தேர்வு பயிற்சி பிரிவு திறப்பு விழா மரக்கன்றுகள் நடும் விழாவில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் திருமதி. S.மாலதிஹெலன் IAS அவர்கள் Tree🌳Bank விருது
Treebank சுற்றுச்சூழல் பாதுகாப்பு சேவை அமைப்பின் சார்பில் நடப்பட்ட மரக்கன்றுகளுக்கு 16.5.2026 பராமரிப்பு பணி நீக்கம் இந்த சேவையில் கலந்து கொண்டு சுற்றுச்சூழல் பாதுகாக்க இணைவோம் வாரீர் வாரீர்.
https://t.co/teecebtU9s சென்னை கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் பாதுகாக்க மரக்கன்றுகள் வழங்கி வளாகத்தில் நடுதல் Treebank 14.5.2026
https://t.co/IPmidHLazC சென்னை கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் பாதுகாக்க மரக்கன்றுகள் வழங்கி வளாகத்தில் நட்டு சுற்றுச்சூழல் பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்தியது Treebank.