@mkstalin@KN_NEHRU அவர்களில் ஓய்வில்லா உழைப்பால் சென்னையில் நேற்று இரவு பெய்த மழைக்கு பிரதான சாலைகளில் ஒரு இடத்தில் கூட நீர் நிற்கவில்லை. சாலைகளில் நெரிசல் இல்லை. Finally chennai is ready to face the monsoon. Good job @CMOTamilnadu@KN_NEHRU@PriyarajanDMK@chennaicorp
திருவரங்கம் வட்டம் மேலூர் வண்ணத்துப்பூச்சி பூங்க முதல் கொள்ளிடம் வலது கரை வடக்கு வாசல் வரை அணுகு சாலையை ₹ 310.84 இலட்சம் மதிப்பீட்டில் மறுசீரமைக்கும் பணியினை திருவரங்கம் MLA @MPalaniyandiMLA தொடங்கி வைத்தார் உடன் அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உடன் இருந்தனர்
@DMKITwing உறுப்பினர் சேர்க்கையில் பங்கேற்று என்னை திருவரங்கம் தொகுதி @DMKITwing உறுப்பினராக பதிவு செய்து கொண்டேன்
அனைவரும் உறுப்பினராக Onlineல் பதிவு செய்துகொள்ளவும் https://t.co/QC0hnwfTjC
@TRBRajaa@BkesavanOfcl
இன்று எனது மகன் விமலாதித்தன்-ஐஸ்வர்யா தேவி இணையரின் திருமணத்தை மாண்புமிகு முதல்வர் @mkstalin அவர்கள் தனது இல்லத்தில் இன்று நடத்தி வைத்தார்கள். அப்போது உடன் @KN_NEHRU@Udhaystalin@Anbil_Mahesh மற்றும் அமைச்சர்கள் MLAக்கள் மற்றும் கழக நிர்வாகிகள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்கள்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி மாண்புமிகு நகர்புற வளர்ச்சிதுறை அமைச்சர் திரு.@KN_NEHRU அவர்கள், ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.@MPalaniyandiMLA அவர்களின் ஏற்பாட்டில் சோமரசம்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்க்கு ஆக்சிஜென் செறிவூட்டிகளை வழங்கினார்.1/2
பராமரிப்பில்லாத பூங்காக்களை சீரமைக்க உத்தரவிட்டதுடன் சென்னை, எண்ணூர், முட்டுக்காடு, கோவளம் உள்ளிட்ட 4 இடங்களில் சுமார் ரூ.2 ஆயிரத்து 500 கோடி மதிப்பீட்டில் 4 புதிய பூங்காக்கள் அமைக்கவும் நடவடிக்கை எடுத்த நமது அமைச்சர்.
நம்ம அமைச்சரின் அடுத்தடுத்த அதிரடி தொடர வாழ்த்துக்கள்…!!!!
திருச்சி-பெங்களூரு துரித இரயில் சேவை தொடங்கவேண்டும்.
கீரனூர் மார்க்கமாகச் செல்லும் அனைத்து இரயில்களும் கீரனூரில் நின்றுசெல்ல வேண்டும்.
காரைக்குடி-பட்டுக்கோட்டை - அதிராமபட்டினம் இரயில் சேவையை உடனடியாகத் தொடங்கிட வேண்டும்.
#திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் கோரிக்கை