வணக்கம் X உலகம்! 👋✨
புது ஆரம்பம், புது பயணம்! 🚀 இனிமேல் இங்க நம்ம ஆட்டம் ஆரம்பம் உங்கள் ஆதரவுடன் 😊🙏🏻. 🎯
Keep Supporting! 🤝🔥
#MyFirstTweet#NewJourney#HelloX#Tamil🔥
🎉 இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் என் செல்ல மகனே! 🎂👦
என் வாழ்வின் வெளிச்சமே! நீ வந்த நாள் முதல் எங்கள் வாழ்வை மகிழ்ச்சியால் நிரப்பி வருகிறாய்! 💖
எல்லா வளமும் நீண்ட ஆயுளும் பெற்று நலமோடு வாழ வாழ்த்துகிறேன்! 🍫✨
✨ @trichydharma_official 🤍
#HappyBirthday#SonLove
சூர்யாவின் மெய்சிலிர்க்க வைக்கும் நடிப்பு! காசு இல்லாமல் ஊருக்குப் போக முடியாமல் அப்பாவை பார்க்க தவிக்கும் அந்த அழுகை... சூரரைப் போற்று படத்தின் உண்மையான வலி! ✈️💔😭
முழு வீடியோ 👇
▶️ https://t.co/ZI13tZGUh8
#TrichyDharma#Suriya#SooraraiPottru#LifeStruggle#EmotionalScene
வாழ்க்கையில எதுவுமே இங்க நிரந்தரம் இல்ல! சந்திப்போம், பழகுவோம், விலகுவோம்... ஆனா உங்களுக்கு பிடித்த விஷயத்தை ஒருபோதும் விட்டுக்கொடுக்காதீர்கள்! Never leave what you love! 🚶♂️🍂🖤
முழு வீடியோ 👇
▶️ https://t.co/ZI13tZGUh8
#TrichyDharma#LifeMotivation#TamilPhilosophy
ஓம் நம சிவாய! கைலாய வாசா கௌரி மனோகரா! நாகாபரணத்துடன் ஜொலிக்கும் ஈசனின் திருமுக திவ்ய தரிசனம்! சிவனின் அருள் உங்கள் வாழ்வில் எல்லா வளங்களையும் தரட்டும்! 🕉️🔱✨🪔
முழு வீடியோ 👇
▶️ https://t.co/VJALQJ4QBz
#TamilGodsVibe#OmNamahShivaya#LordShivaStatus#SivanBhakthi
தேடி அழைக்குது மகளல்லவோ! எந்தன் தேவி செவிகளில் விழவில்லையோ! ஓம் மகாகாளி வாதாபி எங்காத்தாள் மாரியம்மா! தாயின் ��ாதம் சரணடைந்தால் துயரங்கள் யாவும் தீரும்! 🔱🙏✨
முழு வீடியோ 👇
▶️ https://t.co/VJALQJ4QBz
#TamilGodsVibe #MariammanBhakthi #SamayapuramMariamman #OmSakthi
சில நேரங்களில் சிலரது வாழ்க்கையில் தேவையில்லாமல் சென்று விட்டோமோ என்று தோன்றுகிறது... தேவை முடிந்ததும் தூக்கி எறியப்படும் போதுதான் நம் அருமையே புரிகிறது! 💔🍂🌧️
முழு வீடியோ 👇
▶️ https://t.co/AaHm5Fu2IA
#TamilStatusVibe#SadQuotes#PainOfLove#BrokenHeart#HeartTouching
காலமெல்லாம் தொடரும் உன்னத பந்தம் நீ! கவலைகள் போக்கும் இனிய வரமே... நிழலாய் எந்நாளும் உடன் இருக்கும் அன்பு! TRICHY-இன் உயிருக்கு இணையான அழகான காதல் வரிகள்! 🦋💖🌸
முழு வீடியோ 👇
▶️ https://t.co/AaHm5Fu2IA
#TamilStatusVibe#ButterflyStatus#LoveStatusTamil#RomanticQuotes
*
*சைக்கிள் கற்றுக்கொள்ள வாடகைக்கு சைக்கிள் எடுத்து*
*இரண்டு சிறுவர்களாக விளையாட்டாக*, *ஊரிலிருந���து*
*ஒருவ��் ஓடவும்*,
*ஒருவன் ஒரு கிலோ மீட்டர் 'குரங்கு' பெடல்* *போட்டு ஓட்டவுமாக*
*மாறி மாறி*
*பல கிலோமீட்டர்கள் பக்கத்து நகரம் வரை சென்று தண்ணி கூட குடிக்காமல்*
🛟🛟கரப்பான் பூச்சியைப் போல் தான் நம் வாழ்க்கையும்,
🛟🛟அமைதியாக இருந்தால் விரட்டி விரட்டி அடிப்பார்கள்,
🛟🛟எழுந்துப் பறக்க ஆரம்பித்தால் அலறி அடித்து ஓட்டம் பிடிப்பார்கள்.
⚪🌷⚪🌷⚪🌷⚪🌷