ஸ்கூட்டியில் வந்த பெண்கள் மீது பறந்து விழுந்த பேரிகார்டு!
திருப்பத்தூர்: பால்நாங்குப்பம் கூட்ரோடில் அதிவேகமாக வந்த சரக்கு வாகனம்,
சாலையோர பேரிகார்டு மீது மோதியதில்,அது தூக்கி வீசப்பட்டு ஸ்கூட்டியில் வந்த பெண்கள் மீது தாக்கியதில் நிலைதடுமாறி விழுந்தனர்
நூலிழையில் உயிர் தப்பினர்
ஒரு மாநில முதல்வர் அரசியல் சாசனம் தரும் உரிமையில் ஆட்சி நடத்துபவர். நீதிமன்றங்கள் ஜனநாயகத்தின் மாபெரும் தூண்களாக இங்கே நிற்கின்றன. நீதிமன்ற தீர்ப்புகளை ஒரு அரசானது தன் விருப்பு வெறுப்புக்கு உட்படுத்தாமல், அதை நேர்மையாக செயல்படுத்தும் போதுதான் அங்கே நீதியெனும் சமநிலை நிலவ முடியும்.
தற்போது திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்புகளை துச்சமாக நினைத்து தான்தோன்றித்தனமாக நடந்துகொண்டுள்ளது தவெக அரசு. நிச்சயமாக இதன் விளைவுகள் எவ்வளவு விபரீதமானது என்பதை சாமானியனாக என்னாலே தெளிவாக உணர முடிகிறது.
ஆனால், ஆளும் அரசாங்கத்திற்கு இது புரியவில்லை என்பது ஆச்சர்யமாக உள்ளது. உண்மையிலேயே, தமிழக முதல்வர் திரு விஜய் அவர்களை சுற்றியுள்ளவர்கள் அவரை தவறாக வழிநடத்துவதோடு அவரைச் சுற்றி மாயக்கோட்டை ஒன்றை கட்டியிருப்பதாகத் தெரிகிறது. இதை உடைக்கவில்லை என்றால் நஷ்டம் திரு விஜய் அவர்களுக்கே.
அரசியல், அறியாமை, கூட்டணி அழுத்தம் என்று என்ன காரணத்தைக் கூறினாலும் அரசியல் சாசன சட்டத்திற்கு உட்பட்டு ஆட்சியை நடத்துவோம் என உறுதியெடுத்த தவெக அரசாங்கம் அழிக்கவே முடியாத வரலாற்றுப் பிழையை இன்று நிகழ்த்திவிட்டது.
“கையை காட்டுனியா நீ.. காட்டிருந்தா பஸ் நின்னுருக்கும்”.. கை காட்டவில்லை என நிற்காமல் சென்ற பேருந்து.. தட்டிக் கேட்ட இளைஞருடன் நடத்துநர் வாக்குவாதம்..!
Viluppuram | Bus | Conductor | Passenger
#NewsTamil24x7#ViralVideo
இ ராம ரவிக்குமார் அவர்கள்
பூரண குணமடைய இறைவனை பிரார்த்திப்போம்
இன்று திருப்பரங்குன்றம் தீப தூணில் தீபம் ஏற்றுவதற்கு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு மூல காரணமாக இருந்தவர்
உயர் ரத்த அழுத்தம் காரணமாக மூன்று நாட்கள் முன் டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் அட்மிட் செய்தோம்..
திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்றத் தொடரப்பட்ட வழக்குக்காகக் கடந்த திங்கள் டில்லி சென்ற அண்ணன் ராமரவி குமார் அவர்கள் அவரது நண்பரின் வீட்டில் மயங்கி விழுந்தார், உடன் நனபரின் உதவியோடு டில்லி அப்பல்லோ ICU-வில்அட்மிட் செய்யப்பட்டார், இப்போது கொஞ்சம் கொஞ்சமாகத் தேறி வருகிறார்ஸ
அவர் பூரண அடைந்து தீபம் ஏற்றும் நாளில் முன்னின்று தீபம் ஏற்றுவதைப் பார்க்க அந்தத் திருப்பரங்குன்றம் முருகன் அருள் புரிய வேண்டும். 🙏🙏
@hindumunnani_tn@RSSorg@ramaravi7779@ramaravi7779
" நிறைய பேருக்கு வ.உ.சி என்றால் கப்பலை தாண்டி ஒண்ணுமே தெரியாது.. 150 கிலோ செக்கை இரண்டரை வருடம் ஜெயிலில் இழுத்திருக்கிறார்.. இது நிஜமா நடந்தது.. சினிமா இல்லை.. 10 கிலோ தூக்குறதுக்கு ஜிம்மில் முக்குறோம்.. பாகுபலி படத்துல பிரபாஸ் லிங்கத்தை தூக்கினார்.. எல்லாரும் கைதட்டுறோம்.. வ.உ.சிதம்பரனார் செய்த தியாகத்தை மக்கள் கிட்ட எடுத்துட்டு போகணும்.. " - வ.உ.சிதம்பரனார் சிலைக்கு மரியாதை செலுத்திய பின் முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்து பேட்டி..
#Chennai | #VOChidambaramPillai | #CMVijay | #PolimerNews
சொந்த நாட்டில் விளக்கேற்ற ராணுவ உதவியை நாட வேண்டி உள்ளது இப்படியே போனால் கோயில் உள்ளே செல்ல கூட ராணுவ உதவி தேவை படும் நிலைமை இந்துக்களுக்கு வந்துவிடும் போல