One of the most inefficient and insincere Departments @tnhrcedept - it thrives on corruption and fraud -
The Department has continuously disobeyed Court orders in appointing Trustees to the Temple. They do this to control all expenses of the temples - to control the tenders and the illegal funds transfers.
The ad issued in today's papers talk about notification of trustee appointments in 214 temples.
If you go to the @tnhrcedept 's website you will see details of 3 temples only -
REMEMBER - the salaries of these corrupt and inefficient fellows of @tnhrcedept are taken from Temple Funds.
Not less than ₹2700 Crores of Hindu Temple Funds illegally parked in TN Power Finance Corporation an NBFC owned by Govt of Tamil Nadu - The NBFC has a BBB (-) rating. The lowest rating for a Deposit Taking NBFC.
Hindu Devotees should remember the deposits made in TN PFC are NOT guaranteed by Govt of Tamil Nadu.
Temple Funds and University Funds in Tamil Nadu have been forcibly invested in this NBFC whose only job is to lend to TANGEDCO of TN Govt which now has ₹1,60,000 Crores accumulated losses.
Besides TNPFC has taken at least ₹8000 Crores deposit from Public in excess of the limit it can receive as public deposits. These should be returned immediately.
TN PFC has flouted RBI and Income tax Rules repeatedly
Why should Hindu Temple Funds be deposited in such a shaky NBFC?
Time has come to legally kick out @tnhrcedept from Hindu Temples - - a department that shamelessly indulges in public fraud and tax violations
எத்தை தின்றால் பித்தம் தெளியும் என்கிற நிலைக்கு தள்ளப்பட்டுள்ள ஸ்டாலின் திடீர் கோப கேரக்டராக மாறி டெல்லிக்கு சவால் விடுவது என்கிற காமெடிக்கூத்தை அரங்கேற்றிக்கொண்டிருக்கிறார். எடப்பாடியாரை தனிப்பட்ட விதத்தில் தாக்குவது என்கிற ஆயுதம் முனைமுழங்கிப்போனது. கருணாநிதி குடும்பம் என்கிற திருட்டுத்தேரை தெருவில் இழுத்துவிட்டு கதையாகிப்போனது தான் மிச்சம். அடுத்து தொட்டுப்பார் சீண்டிப்பார் வீடியோக்கள் ஆட்சியில் மொத்த அதிகாரத்தில் இருந்த பொழுதே எடுபடல , இப்ப காபந்து வேற , ஒரு பய மதிக்கப்போறதில்ல , வடக்கில் பாட்டாளி மக்கள் கட்சி தெற்கில் பாரதிய ஜனதா - தினகரன் மிகப்பெரிய அளவில் வலுசேர்த்துக்கொண்டிருக்கிறது , எதிர்முகாமிலோ ராகுல் முதல் திருமா வரை யாரும் தி மு க என்கிற கேவலத்தை சுமக்கத்தயாரில்லை , போதாக்குறைக்கு விஜய் வேற பதம் பார்த்துக்கொண்டிருக்கிறார் , அப்பனும் மகனும் திரும்பத்திரும்ப காலில் விழுந்தார் தவழ்ந்து வந்தார்னு தேஞ்சிபோன ரெக்கார்ட் மாதிரி அதையே பேசிட்டு சுத்த வேண்டியது தான். களம் தி மு க வை விட்டு தேர்தல் நாள் அறிவிப்பிலிருந்து விலகிடுச்சு. இனி அண்ணா தி மு க அடிச்சு ஆடுறதை தடுக்க தி மு க விடம் எதுவுமில்லை. கடைசி நாள் பணப்பட்டுவாடா காப்பாற்றினால் உண்டு என்கிற நம்பிக்கை மட்டுமே எஞ்சியிருக்கு தி மு க விடம்.
🚩 HUGE VICTORY for Hindu Devotees!
A historic judgment by the Hon'ble Division Bench Madras High Court paves the way to restore the sanctity of Temple Administration!
The Madurai Bench of Madras HC of Hon. Justice Dr. Anita Sumanth and Hon. Justice Shri C. Kumarappan
(Order dt 23.01.2026) has QUASHED the Govt's unilateral orders ₹40 Cr "Iconic Project" at Sri Kallazhagar Temple - illegally using the temple funds and properties.
The Bench held that using surplus funds without Sec 36 sanctions is ILLEGAL. The "Iconic Project" stands quashed. The Court slammed the @tnhrcedept
"To have a major temple managed by a Fit Person/EO for decades is a TRAVESTY of Law."
****Proposals MUST emanate from Trustees, not the Minister or the State****
Key takeaways:
1. State cannot treat Temples as its "personal fiefdom."
2. Trustees are Supreme; EOs are merely temporary staff. The presence of the Executive Officer in this temple is illegal. The Court ruled that Executive Officers (EOs) cannot squat in temples indefinitely (like the 50+ years at Kallazhagar).
3. Temple funds cannot be diverted for "crass commercial development."
4. Heritage & Agamas prevail over concrete structures.
5. No concrete structures near ancient shrines/water bodies.
6 . ASI & Local planning permissions are MANDATORY for Sri Kallazhagar Temple.
There are many time-bound directions given by the Hon'ble Bench to the Government and @tnhrcedept in this order.
Let's see if these instrumentalities obey the directions of the Court in this latest judgments or they brazenly disobey them as they done in the case of publication of audit reports and in the Tirupparankundram Case.
The era of the Department ruling over the Deity will be soon over. Power will be back where it belongs—with the Trustees who follow the law - and more importantly who follow Temple Dharma !
Once again we thank our counsels Shri @MRVChennai Shri @ARUNCHOCKALINGA and Advocate Shri Vadiraj Anirudh !
Many thanks to @ourtemples for his excellent presentation which was appreciated by the Hon'ble Bench.
My heartfelt thanks to Petitioners Shri Venkatesh Sowrirajan of Thirukkannapuram and Shri A V Prabhu of Azhagarkoil
Jai Shri Ram!
🙏 #FreeTemples #TNHRCE #MadrasHC #TempleRights
Happy to inform that Madurai bench of MHC has admitted a writ for ligting Karthigai deepam atop the tirupurangundram hill. This will be 15 mts away from Sikandar dargah. Blessed to argue the matter for the petitioner.
இது யார் அப்பன் வீட்டு காசுடா என்று ஒருவரும் கேட்கப்போவதில்லை
காரணங்கள் இரண்டு:
1. 99.999% இந்துக்களுக்கு அறநிலையத்துறைச் சட்டம் குறித்த எந்த அறிவும் கிடையாது.
2. அறநிலையத்துறை அதிகாரிகள் உத்தம சீலர்கள்- கோயில் சொத்துக்களைக் காப்பாற்ற அவதாரம் எடுத்து வந்தவர்கள். சட்டத்தையும், நீதிமன்ற உத்தரவுகளையும் மீறவே மாட்டார்கள் - யாரும் அவர்களை மரியாதை இன்றிப் பேசுதல் கூடாது.
அறநிலையத்துறையா?
அன்பு நிலைய துறையா? என்று சொல்லும் உதயநிதி அவர்களே மசூதி சர்ச்சுகளில் அரசு சார்பில் அவர்கள் பணத்தில் இது போன்று கல்யாணம் நடத்த துணிச்சல் இருக்கிறதா ? அதுதானே மதச்சார்பற்ற தன்மை ?
The Hon'ble Division Bench of Hon. Justice Shri S M Subramaniam and Hon. Justice Shri Arul Murugan in Madras High Court (Madurai Bench) has quashed 5 Government Orders issued by Tamil Nadu Govt approving construction of commercial Wedding Halls using Temple lands and funds.
Their Lordships have passed a detailed order in this regard quoting Sastras, Supreme Court and High Court decisions. They have enumerated on how temple funds can be utilized only for "religious purposes" - the charities should also have religious purpose basis.
The misfits and looters in the @tnhrcedept wanted to issue lucrative contracts at the cost of temple funds and properties.
Their Lordships' well-reasoned and detailed order has put a halt to the greedy activities of the @tnhrcedept officials.
Today, we can rely only on the Courts and the Hon'ble Judges who stand for Dharma, boldly protecting our Temple traditions and properties.
I bow down before this temple of Justice.
Excellent news from Madurai - My colleague in Sanatan Dharma - a fierce fighter for Temple Dharma - Sri Rama Ravikumar @ramaravi7779 of Hindu Tamizhar Katchi had challenged 5 illegal Govt orders - -
- - Issued by Tamil Nadu Government allowing @tnhrcedept Executive Officers in Temples (functioning in the temples by FRAUD) to build wedding halls using temple funds and properties - a purpose not allowed under TN HR&CE ACT, 1959.
Today Hon'ble Division Bench hearing Public Interest Litigations in Madurai Bench of Madras High Court quashed all these Govt orders.
A slap on the face of the @tnhrcedept officials who are bent upon issuing lucrative contracts with temple funds for illegal purposes -
even after Hon'ble Supreme Court affirmed the order passed by Hon'ble 1st Bench of Madras High Court on 09.01.2025 (Bhaskar's Case - Sri Nandhiswarar Temple - Advocate B. Jagannath) stating that Temple funds should not be used for purposes not allowed under the ACT.
Crores and Crores of Temple funds now saved from being looted by Govt Misfits thanks to the order of the Hon'ble Division Bench in Madurai.
My gratitude to Advocate Shri Arun Swaminathan @ARUNCHOCKALINGA who appeared for our Hindu Warrior Rama Ravikumar Ji.
Vetrivel Muruha !
"திருந்தாத உள்ளங்கள்
இருந்தென்ன லாபம்"
ஸ்ரீராமர் குறித்து அவதூறு பரப்பிய வைரமுத்துவுக்கு எதிராக சிந்தனைக் களம் பகுதியில் கட்டுரை படிக்க,
பகிர அன்புடன் வேண்டுகிறேன்.
நன்றி தினமலர்
#இராமஇரவிக்குமார்#இந்துதமிழர்கட்சி#நிறுவனதலைவர்
9655365696
ஐயா- அமைச்சர் திரு @PKSekarbabu அவர்களே! வணக்கம்! மூத்த குடிமக்கள் உறைவிடம்- கோயில் பணத்தில் அல்லது கோயில் பொது நிதியில் கட்டுவது- முழுக்க முழுக்கச் சட்ட விரோதம்- நீதி மன்றத் தீர்ப்பிற்கு அவமதிப்பு - இ:.து உங்களுக்கு நன்றாகத் தெரிந்த விஷயம் தான்.
மேலும் 24.11.2023 ல் என்னுடைய வழக்கு WP எண் 12673/2022 இறுதி விசாரணையின் போது, அரசுத் தலைமை வழக்கறிஞர் “மூத்த குடிமக்கள் உறைவிடம் விஷயமாக 12.01.2022 தேதியிட்ட அரசாணை எண் 13 ஐ திரும்பப் பெறுவதாகவும், இனி சட்டம் அனுமதிக்கும் விஷயங்களுக்கு மாத்திரம் கோயில் அறங்கவலர்கள் சமத்தித்தால் கோயில் பணம் செலவு செய்யப்படும்” என்று நீதிபதிகள் முன்பாகத் உறுதியாகத் தெரிவித்தார்.
நீதிபதிகள் தலைமை வழக்கறிஞரின் இந்த வாக்குறுதியை பதிவு செய்து வழக்கை முடித்த வைத்தனர்.
அதன் பிறகு தமிழ்நாடு அரசு அந்த அரசாணையை ரத்து செய்தது.
தற்போது கொளத்தூரில்- அது தமிழ்நாடு முதல்வர் தொகுதி என்பதால் - கோயில் பணத்தில் மூத்த குடிமக்கள் உறைவிடம் கட்டுகிறீர்களே- நீதி மன்றத்தை மதிக்கவே கூடாது என்று உங்கள் அரசு முடிவெடுத்து விட்டதா? கோயில் பணத்தை உங்கள் இஷ்டத்திற்கு செலவு செய்வீர்களா?
இந்த அறநிலையத்துறைக்கு எதற்காக லட்சக்கணக்கான ரூபாய் சம்பளத்தில் (அதுவும் கோயில்களில் இருந்து எடுக்கும் பணம் தான்) ஓர் IAS அதிகாரி? ஒரு தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை போதுமே?
செல்வத்தின் 2016 தேர்தல் பிரமாண வாக்குமூலத்தின்படி, ASP logistics என்ற நிறுவனத்தில் அவர் 51 லட்சம் முதலீடு செய்திருக்கிறார்.
அந்நிறுவனத்தின் முகவரி 16, சின்னையா தெரு, தி.நகர், சென்னை 17.
அதே முகவரியில்தான் சுத்திகரிப்பு தொழிலாளிகளுக்கு அளிக்கப்பட்ட வாகனத்தை பராமரிப்பு செய்யும் GenGreen Logistics & Management நிறுவனமும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இப்போதும் இந்த மோசடித் திட்டத்துக்கும் தனக்கும் தொடர்பு இல்லை என்று சொல்வாரா செல்வம் ? @SPK_TNCC
கன்னியாகுமரியில் சனாதன திருவள்ளுவருக்கு சிலை நிறுவியதில் எந்த பங்களிப்பும் இல்லாத திமுக விற்கோ அல்லது இன்றைய முதல்வருக்கோ திருவள்ளுவரது அடையாளத்தை அழிக்கும் வித்த்தில் பெயர் மாற்றம் செய்ய எந்த உரிமையும் இல்லை.
புதிய பாராளுமன்ற நிகழ்வில் செங்கோல் வழங்கும் சம்பவத்திற்கு ஆரம்ப கட்டத்தில் விதை போட்ட இந்து தமிழர் கட்சியின் தலைவர் அன்புக்குரிய சகோதரர் திரு ராமாரவிக்குமார் அவர்களுக்கு நன்றியும் பாராட்டுக்களும்.🇮🇳🚩