Our Temples Our Pride Our Right Foundation
I tweet not for entertainment. Twitter is an important social media to share imp. info for consumption and action.
பிணம் தின்னிகளுக்கு - உண்மை கசக்கும்
‘
‘அசைவம் தின்பவர்கள் பிணத்தை தின்கின்றனர் என்று சொன்னால் அவர்களுக்கு ஏன் கோவம் வருகிறது!!!! அவர்கள் தின்பது பிணம் தானே!! பிணம் சில நாட்களானால் துர்நாற்றம் அடிக்கத்தானே செய்யும்! அது துர்நாற்றம் அடிக்கக்கூடாது என்பதற்காகத்தானே அதை உண்பவர்கள், குறிப்பாக இந்தியர்கள், லவங்கம், பட்டை, பூண்டு போன்ற ஏகப்பட்ட மசாலா வஸ்துக்களை சேர்த்து அதன் துர்நாற்றத்தை மறைத்து உண்கின்றனர்.
ஒரு உயிரை கொன்ற பின் அது பிணம் தானே!! அது மனிதனுக்கு மட்டும்தான் பிணமா என்ன? மிருகங்களும் இறந்த பின் பிணங்கள்தான்.
இதில் ஜாதி மதத்தை பார்ப்பவர்கள் தற்குறிகள். ஏதோ இந்தியாவில் மட்டுமே மக்கள் பிணம் தின்கின்றனர் என்பது போலே அவர்கள் நினைக்கின்றனர்.
இதில் இன்னும் மோசமென்றால், தான் தின்னும் பிணம், அந்த பிணம் உயிருடன் ஒரு உயிராக இருந்த போது, அதை கொல்வதற்கு முன் அதற்கு ஏதேனும் வியாதிகள் இருந்ததா என்பதை பற்றி நினைப்பது கூட இல்லை!!
மிருகங்களுக்கு என்ன வியாதிகள் வரும் என்பது கூட அவர்களுக்கு தெரியாது. பிறகுதானே பிணத்தின் மாமிசத்தில் அந்த வியாதி இருக்கின்றதா இல்லையா என்பது தெரியும்?!!
இப்படி தான் உண்ணும் உணவு ஆரோக்கியமானதா என்று தெரியாமல் தெரு முனையில் ஒருவன் பிணத்தை விற்கிறான் என்று அவனிடம் சென்று மாமிசத்தை வாங்கி தின்கின்றனர்
இன்னும் மோசம் என்ன வென்றால் உணவகங்களில் (ஹோட்டல்) சென்று தின்பவர்களின் நிலை. அவர்கள் ஒரு மிருகத்தின் மாமிசத்தை அதன் நாற்றம் மறைந்த பின் உண்கின்றனர் என்று நினைத்துக் கொண்டு எந்த மிருகத்தின் பிணத்தை உண்கின்றனரோ தெரியவில்லை!!
சமீபத்தில் சென்னையில் செண்டிரல் ரயில் நிலையத்தில் நாய் பிண மாமிசங்களை அதிகாரிகள் பரிமுதல் செய்தனர். அந்த பிணங்களிலிருந்து வந்த துற்நாற்றத்தை வைத்து சந்தேகப்பட்டு பிடித்தனர் என்று செய்தி பார்த்தேன் . அதை டிவ்ட்டரில் அப்பொழுதே பதிவும் செய்த நியாபகம் உள்ளது. அதை பின்னூட்டத்தில் சேர்க்கவும்.
இப்படி எந்த கருமத்தை தின்கின்றனர் என்று தெரியாமல் அதை உண்டு உடல் உபாதைகளுக்கு ஆளாவதை தடுக்க ஒரு பொது நல வழக்கு நான் தொடுத்துள்ளேன். அது நிலுவையில் உள்ளது. அது முடிவுக்கு வரட்டும். இந்த கருமாந்திரத்திற்கு ஒரு முடிவாக அது அமையும்.
பிணம் தின்பவர்களில் 90% பேர் காக்கப்படுவார்கள் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன்.
அந்த வழக்கோடு கடவுள் பெயரைச் சொல்லி உயிர்களை கோவில்களில் பலியிடும் கொடுமைக்கும் ஒரு முடிவு கட்டப்படும்.
அதுவரை இங்கே கீழே பிணம்தின்னிகள் கதறட்டும்
உயிர்களை துன்புறுத்தாமையே முதன்மையான நெறி!!
அஹிம்ஸா பரமோ தர்ம:
ஜெய் ஶ்ரீ ராம்
ஒரு வழியாக @annamalai_k பா.ஜ.க.விலிருந்து வெளியே வந்தார்.
இனியாவது மத்திய அரசு வேதாரண்யம் ஸ்ரீ வேதபுரீஸ்வரர் கோபிலுக்கு சொந்தமான 4200 எக்கருக்கு ஆண்டொன்றுக்கு வெறும் ₹4200 கொடுப்பது குறித்து பேசுவாரா?!
அதான் @BJP4India நிர்பந்தம் இல்லையே. இப்ப கோவில் குறித்து ஏதாவது குறிப்பிட்டு ஒரே ஒரு இலைப்பாட்டை எடுப்பாரா?! அதை தீர்க்க முனைவாரா? அல்லது சைலண்டா கோவில கண்டுக்காம ரைட்ல இண்டிகேடர் போட்டு லெப்ட்ல திரும்பிடவாரா?!
காலம் பதில் சொல்லுமே. நானும் பார்த்துக் கொண்டுதானே இருப்பேன்.
கோவில் குறித்து ஒரு பஅத யாத்திரை செய்ய என்னுடன் வருவாரா? உண்மையை நான் விளக்கி சொல்ல தயார். பேசுவாரா?
என்ன @maniangopi தம்பி. இனியும் பா.ஜ.க. வுக்கு முட்டு குடுக்க வேண்டிய அவசியம் உனக்கில்லையே.
அன்று பயங்கரமா பா.ஜ.க-வுக்கு முட்டு குடுத்த. உங்கண்ணன் இதை செய்வார் அதை செய்வார் அப்படின்னு சொன்ன?!
இப்ப உங்கண்ணனுக்கும் வேலை எதுவும் இல்லை. இப்பயாவது அவரையும் கூட்டிக்கிட்டு அந்த சிவபெருமான் கோவிலுக்காவது ஒரு முறைமுறை போயிட்டு வருவயா தம்பி?!
ஜெய் ஸ்ரீ ராம்!
@YOGANATHANfr@rajinikanth உங்கப்பனோடு பேசுவதாக நினைத்து எழுதுகிறாய். நான் உன்னை பெற்றவனில்லை. உனக்கு யார் என்று தெரியவில்லை என்றால் உன் தாயை கேள். அதைவிடுத்து இங்க பொதுவில் பார்ப்பவர்களை எல்லாம் உன்னை பெற்றவன் என்று நினைத்து எழுதுவது நன்றாக இல்லை
யார் இந்த @rajinikanth ?!
12வது மட்டுமே படித்து, சினிமாவில், சிகரெட்டை தூக்கி போட்டு ஸ்டைல் செய்து, குடிக்கு ஆளாக்கி தானும் அழிந்து ஒரு தலைமுறையையே கெடுத்த மனிதன் இவர்.
படிப்பறிவில்லாமல், பணத்திமிர் பிடித்து, தமிழகத்தின் இரண்டு தலைமுறை இளைஞர்கள் பலரை சிகரெட் பழக்கத்திற்கு அடிமையாக்கிய முக்கிய காரணகர்த்தா.
இன்று போதை மருந்துக்கு இளைஞர் அடிமையானது ஏன் என்று சற்று சிந்தித்தால் போன தலைமுறை சிகரெட்டுக்கு அடிமையானது மூல காரணம் என்பது அறிவுடையவர்களுக்கு புலப்படும்.
அதற்கு முன் சினிமாவில் எம்.ஜி.ஆர்., மது மாது சிகரெட் என்று எதையும் செய்வதில்லை என்ற கொள்கையோடு இளைஞர்களுக்கு நல்ல ஊக்கமாக இருந்தார்.
சிவாஜி குடிப்பது போல நடித்தாரே என்று சில தற்குறிகள் இங்கே வந்து குறைக்கும். சிவாஜி நடித்த திறைப்படங்களில் குடி என்பது கதாபாத்திரத்தின் தன்மையை ஒற்றிருக்கும். அதை எடுத்தால் கதை ஓட்டம் கெடும். (விதிவிலக்கு இருக்கலாம்)
ஆனால், ரஜினி படங்களில் சம்பந்தமே இல்லாமல் சிகரெட் தூக்கி போட்டு பிடிக்கும் காட்சிகள் இருக்கும். கதைக்கும் இதற்கும் சம்பந்தமே இருக்காது. இருந்தாலும் அப்படிப்பட்ட காட்சிகள் வடிவமைக்கப்பட்டு இளைஞர்கள் கவறப்படுவார்கள்.
கெடுத்தது ரஜினி. பொறுக்கியாக, சிகரெட் பிடித்து வில்லத்தனமாக இருப்பவனை சினிமாவில் ஹீரோவாக கொண்டாடியது ரஜினி காலத்தில். ரஜினியை வைத்து. அதுவரை நல்ல திறைப்படங்களை பார்த்து வந்த தமிழர்கள் கேடுகெட்ட மூன்றாம் தர திறைப்படங்களை (பாலச்சந்தர்) பார்க்கத் துவங்கினர்.
இன்று சொல்கிறார்களே திருமணம் கடந்த உறவு என்று, அது போன்ற திறைப்படங்களை எடுத்தவர் பாலச்சந்தர். குறிப்பாக ப்ராஹ்மண சமூகத்தை குறிவைத்து தாக்கிய பல திறைப்படங்கள் வந்த காலம் அது. இன்றைய இளைஞர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. அவர்கள் பெற்றோர்களை கேட்டால் சொல்வார்கள்,
அப்படி திமிர்பிடித்து, அகம்பாவியாக, நாஸ்திகனாக, சினிமாவில் வில்லனாக, படிக்காமல் திரியும் இளைஞனாக சினிமாவில் மட்டுமல்லாது நிஜ வாழ்க்கையிலும் சித்தரிக்கப்பட்ட மனிதன் தான் ரஜினிகாந்த்.
பிற்காலத்தில் ஏதோ திடீர் ஞானோதயம் பிறந்ததாக சித்தறிக்கப்பட்டு, ஒரு சிகரெட் பிடிக்கும் சாமியார் பின்னாலே சென்று “ஆன்மீகவாதியாகிய” போலி மனிதன்.
சினிமாத்தனமாக கட்டமைக்கப்பட்ட கதைகள். இமயமலை போனாராம். மீண்டும் வந்த போது ஞானியாகிவிட்டாராம். இப்படி ஒரு கட்டுக்கதை.
பிறகு சில படங்களில் அதே சிகரெட்டு பிடிக்கும் சாமியார் போல வேடங்கள். கடைசிவரை சிகரெட்டை விடவில்லை ஆசாமி.
இன்று @actorvijay பின்னால் அரசியலில் செல்பவர்கள் “தற்குறி” என்றால் ரஜினி பின் அன்று போனவர்களும் இன்றும் போகிறவர்களும் தற்குறிதானே!
அப்படி ஒரு தற்குறி @rajinikanth ஏதோ @annamalai_k -யை பாராட்டிவிட்டாராம்! அதையும் ஒரு பெரிய நரேட்டிவாக செட் செய்ய முயன்று கொண்டிருக்கின்றனர்.
பத்து சீட்டு யுட்யூபர் அடிச்சுவுடு @RangarajPandeyR போன்றவர்களை வைத்து விளம்பரம். “ஆன்மீக அரசியல்” என்று கவர்ச்சிகரமான சொற்களை விற்க முயன்றனர். சிகரெட் பிடிக்கும் ஆன்மீக அரசியல்.
நாட்டுக்காக ரத்தம் சிந்திய தியாகி போல ஒரு பிம்பத்தை கட்டமைத்து, “ரஜினி அரசியலில் வரும்போது அண்ணாமலையை முதலமைச்சராக ஆக்க நினைத்தார்” என்று ஒரு புரளியை கிளப்பிவிட யுட்யூபர் பாண்டே போன்றவர்கள் உபயோகப்படுத்தப்பட்டு நரேட்டிவ் செட் செய்யப்படுகிறது.
நடு நடுவே, தன்னையும் முன்னிருத்தி பத்து சீட்டு யூட்யூபர் அடிச்சுவிடு பாண்டே, தானும் மந்திரி ஆகி இருக்கலாம் என்று இடிந்து போன பகல் ஓட்டையில் இன்னும் காலத்தை கழித்துக் கொண்டிருக்கின்றனர். அதை பார்க்க ஒரு கூட்டம் வேறு.
ஐ.ஏ.எஸ்., ஐ.ஐ.எம்., ஐ.பி.எஸ்., என்று படித்த ஒருவன் ரஜினியின் பாராட்டையா பார்த்துக் கொண்டிருப்பான்?! அதை அவன் அங்கீகாரமாக நினைத்தால் அவனும் ஒரு தற்குறி என்றல்லவா ஆகும்?! அவன் படித்த படிப்பையே சந்தேகிக்க வேண்டியல்லவா வருகிறது!!!!!
நற்றா மரைக்கயத்தில் நல்லன்னஞ்சேர்ந்தாற்போல்
கற்றாரைக் கற்றாரே காமுறுவர்-கற்பிலா
மூர்க்கரை மூர்க்கர் முகப்பர் முதுகாட்டிற்
காக்கை உகக்கும் பிணம் - மூதுரை
பலருக்கு இது ஔவையார் எழுதியது என்பது கூட தெரியாது. இன்று ஔவையார் என்று எழுத கூட பலருக்கு தெரியாது. ‘அவ்வய்யார்’ என்று எழுதுகின்றனர். ஒ-ள-வையார் என்று படிக்கின்றனர். @KalviSaalai கதிரவன் ஐயா வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு அழுகிறார்.
எனக்கென்ன ஆச்சரியம் என்றால் எப்படி @Tamilaruvimani அங்கே போய் சேர்ந்தார் என்று!!!!! கூடா நட்பு கேடாய் முடிந்தது என்று கண்கெட்ட இன் சூரிய நமஸ்காரம் செய்கிறார்.
அன்று சினிமாவை வைத்து வாழ்க்கையில் பெரும் பங்கை, சுமார் 60 வயதுக்கும் மேல், கேரக்டர் லெஸ் ஆக நடத்திய ஒருவரை வைத்து ஒரு கூட்டம் அரசியல் அதிகாரத்திற்கு எப்படியாவது வரவேண்டும் என்று திட்டமிட்டது.
ஆனால், மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்கிய கதையாய், எதிலும் ஸ்திரபுத்தில் இல்லாமல், புகைபழக்கத்திற்கும் குடிப்பழக்கத்திற்கும் அடிமையாகி உடலாரோக்கியத்தை அழித்துக் கொண்ட ரஜினிகாந்தை நம்பி “ஆன்மீக அரசியல்” செய்ய இறங்கியவர்கள் இன்று @actorvijay அள்ளிக் கொண்டு போய்விட்டார் என்று வயிறு எரிந்து கொண்டிருக்கின்றனர்.
முடிந்தவரை @BJP4India-வை பகைத்துக் கொள்ளாமல் அரசியலை வைத்து பொறுக்கி தின்னலாம் என்ற கணக்கில் ரஜினியை வைத்து இரண்டு பக்கமும் காய் நகர்த்த பார்க்கின்றனர் சந்தர்ப்பவாதிகள்.
என்னை ஒருவன் பாராட்டவேண்டும் என்றால், எனக்கிருக்கும் திறமையை விட அதிகமாக இருப்பவனிடத்திலிருந்து அந்த பாராட்டோ (இகழ்ச்சியோ) வந்தால் அதை பொருட்படுத்துவேன்.
உதாரணத்திற்கு, நம் நாட்டில் கிரிகெட் வீரர்கள். விராட் கோலி அல்லது சச்சின் டென்டுல்கர் அல்லது ராஹுல் டிராவிட்டை எடுத்துக் கொள்ளுங்கள்.
கிரிகெட் மட்டையை கையிலெடுக்காதவன் ஒருவன், இவர்கள் ஒரு போட்டியில் மிக நன்றாக விளையாடியதை குறித்து பாராட்டினாலும், சுமாராகவோ மோசமாகவோ ஆடினால், “இதை இப்படி அடிக்க வேண்டும் அப்படி அடிக்க வேண்டும்” என்று சகட்டு மேனிக்கு வசைபாடினாலும் அவர்களுக்கு அது குறித்து கவலை இல்லை.
அதே சமயம், ஒரு சுனில் கவாஸ்கரோ, ஒரு குண்டப்பா விஷ்வனாத்தோ அவர்களை பற்றி விமர்சனம் செய்வார்களேயானால் அதை அவர்கள் மிகவும் உன்னிப்பாக கவனித்து கருத்தில் கொள்வர்.
கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற
மிக்காருள் மிக்க கொளல்(திருக்குறள்)
நல்லார் நயவர் இருப்ப நயமிலாக்
கல்லார்க்கொன்று ஆகிய காரணம் – தொல்லை
வினைப்பயன் அல்லது வேல்நெடுங் கண்ணாய்
நினைப்ப வருவதொன் றில் (நாலடியார்)
அதனால், @rajinikanth@annamalai_k-வை பாராட்டினார் என்பவர்களை தற்குறிகள் என்றுதானே சொல்ல வேண்டும்!!!!!!!!!
எப்படியாவது பதவிக்கு வர வேண்டும் என்கிறா ஆசை அவா!! அன்று ரஜினி கட்சி துவங்காமல் பின்னங்கால் பிடறியில் பட ஓடிய போது, “ஐயோ! ஒரு முட்டாளை முன்னிருத்தி நாம் பயன் பெறலாம்” என்று நினைத்தவர்களின் பகல் கோட்டை தகர்க்கப்பட்டதால், அடுத்த இளிச்சவாயன் @BJP4India பக்கம் போனார்கள்.
மற்ற மாநிலங்களைப் போல தமிழ்நாடு இல்லை என்று @Narendramodi@AmitShah ஆகியோரை நம்பவைத்து, அண்ணாமலையை முன்னிருத்தி “திராவிடம் பிளஸ்” என்று ஒரு திட்டத்தை வகுத்தனார். பா.ஜ.க-வும் பலியாகியது.
ஒரு முறை சூடுகண்ட பூனை மீண்டும் பால் குடிக்க வருமா என்ன? இனி வரும் காலத்தில் “தமிழ்நாடு அரசியல் வேறு விதம்” என்று பேசும் பேச்சை இனி ஜன்மத்திற்கும் பா.ஜ.க. ஏற்காது.
அதை வைத்து பிழைப்பை நடத்திக் கொண்டிருந்த @BJP4TamilNadu-வும், தன் பிழைப்பில் மண்விழுந்ததை பார்த்து, உன்னால நான் கெட்டேன் என்னால நீ கெட்டாய் என்று மாறி மாறி அண்ணாமலயை பழிப்பதும், அண்ணாமலை தன் ஆதரவாளர்களை வைத்து தமிழக பாஜக-வை பழிப்பதுமாக தற்குறிகள் இன்று சமுக வலைத்தளங்களில் ஜாம்பிக்களாக சுற்றிக் கொண்டிருக்கின்றனர்.
கல்ட் கும்பலால், நாட்டில் நடக்க்கும் வேறு எந்த முக்கிய விஷயத்தை பற்றி யாரும் பேசுவதில்லை.
இப்படியாக தற்குறிகளின் நாட்கள் கழிந்து கொண்டிருப்பதை பார்த்து வருத்தப்படுவதை விட வேறு செய்கை செய்ய இயலாத கையறு நிலையை நினைத்து வருந்துகிறேன்.
சினிமாக்காரர்கள் காசு கொடுத்த்ஹால் எப்படியும் நடிப்பவர்கள். நிஜ வாழ்க்கையிலுமே அவர்கள் நடிப்பதை எல்லோரும் அறிவார்கள். இருப்பினும் அந்த நடிப்பையே நிஜம் என்று நினைத்து அவர்கள் வாழ்வதாக காட்டும் போலி வாழ்க்கையை வாழ ஆசைப்பட்டு தன் வாழ்க்கையை கெடுத்துக் கொண்டிருக்கின்றதை நாம் ஒவ்வொருவரும் அறிவோம்.
அப்படிப்பட்ட நிலையை உணர்வது ஒரு நிலை. அதிலிருந்து மீள்வது அடுத்த நிலை.
முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை.
ஜெய் ஶ்ரீ ராம்!
@MSDthala2022 ஏண்டா பொறம்போக்கு. திரவிடியன் இளஸ் கல்ட் கூட்டத்துக்கு வேற பொழப்பு இல்லா?! அண்ணாமலை கிட்ட போய் ஒரு பதவி குடு என்று கேட்டு பாரேன். செறுப்ப கழட்டி அடிச்சி அனுப்புவார். சும்மா வாய்ல வீ த லீடர்ஸ் என்று எழுதிக் கொண்டால் லீடராகிடுவியா கல்ட் கும்பல்?!
போடா போ
@r_srirangam If 8 where a place uninvited and if i am insensitive to the grave issue and when I do not contribute anything to the issue, i can't expect anything more than what I got
Look at this. Issues pouring in from anonymous students after the tweet on NEET.
Here is a grievance:
The question paper has 180 questions. Given time 180 minutes. The invigilators are taking around ten to fifteen minutes on total from each student to fill the invigilators form which includes shading numbers, filling particulars and signatures. Apart from the students omr answer sheet.
In effect the actual time to complete 180 question is only 165 minutes. Which adds to the pressure.
They disturb the us in the middle now and then. To fill this and that.
For that, they can do all those stuff 15 minutes before the exam starts, which will reduce the pressure on us.
I can understand moron politicians not talking about these, but the cult group of @annamalai_k who thinks he is so superman, is not saying a single word about these as well!! But he comments on NEET just like anyone else you see. That's politics for you.
Jai Shri Ram!
@r_srirangam See. Several people write things that are irrelevant. The issue here is students' pressure.
To write like you did was to be insensitive to the issue. Is 15 minutes addition enough?
That was the feedback from a student and is this how you care for them?
@r_srirangam Only this time. That's because they tortured the kids for more than a month.
Why are you morons thinking that you know everything ? You don't even have the comprehending ability to understand what is written?!!!!
நான் சான்றிதழ் வழங்கனாளில்லை. சினிமா பாட்டு பாடிக் கொண்டு ஸ்வரூபமில்லாமல் செய்யும் சொற்பொழிவுகள் பலனளிக்காது.
இப்படி சினிமா மோகத்தோடு விளம்பரத்தை தேடிப் போகும் மனப்பான்மையை வைத்துக் கொண்டு கேட்டு என்ன பயன்?!
தன்னை முன்னிலைப்படுத்தி சொல்ல வேண்டிய அவசியம் பெரியோர்களுக்கு என்றும் இருந்ததில்லை. அறைகுடம்தான் தளும்பும்
@misterindojin@annamalai_k@WTLFoundation Moron. I am not you father. Go ask your mother who your father of you really want to know who your father is instead of talking to strangers in social media assuming there are your father. That's not good you see. Fuck off
Many people are saying @annamalai_k had cooked up his member count in his @WTLFoundation website.
There is a chance for that, but here is what I saw from his website source code.
WARNING: This is highly technical stuff, but I try to keep it simple with normal english. You can skip italics as they are purely technical.
A user registers on the webstite at https://t.co/DGGRwlBpjD by clicking "Join the Movement".
This opens up a form (wtlOpenJoin - a JavaScript) which launches the multi-step registration process.
document.getElementById('wtlOverlay').classList.add('show'); - this is the exact code which does that
The script behind the page (the source code), will then try to validate inputs and if all validation is successful records the details in the database.
If valid inputs the server is instructed to regsiter the user.
fetch(WTL_API+'/api/auth/register',wtlApiOptions({ method:'POST', headers:{'Content-Type':'application/json'}, body:JSON.stringify({mobile:mobile,countryCode:countryCode,countryIso:countryIso,otp:v,name:name,dob:dobIso,gender:gender,email:email,state:state,constituency:ac,password:pwd,referredByCode:referredByCode}) })) - This is the code which does that
If the registration is successful in the server side, ithe membership card is made and presented to the user.
The program then fetches the no. of registered users and displays it on the WTL main page.
wtlMemberTotal - This is what does that.
In the meanwhile, the backened updates the total number of registered users in the database at https://t.co/t3TLqZv1iY
THE CATCH
This last step could be manipulated. One cannot rule out the possibiliy, but looking at the source code, it appears to be a genuine program. But again, I cannot rule out any malpractice here.
It only takes a few lines of code to just create a fake registration.
Here is a sample code which does that. I can make it more realistic to make it slow on some days and fast on other days you see...
<div class="counter-container">
<h2>The CULT count</h2>
<div id="counter">100</div>
</div>
<script>
const counterElement = document.getElementById('counter');
let currentCount = parseInt(counterElement.innerText, 10);
setInterval(() => {
const randomNumber = Math.floor(Math.random() * 1000);
currentCount += randomNumber;
counterElement.innerText = currentCount;
}, 10);
</script>
Any smart kid in the block can hack WTL to figure out what happens in then backend.
Looking at the source code it only feels so easy but I refrain from doing so for ethical reasons.
But you know what!! the cult is what @annamalai_k counts on.
I see some like @nmkparty@NethajiTv going on youtube giving some BS on how he proved it as a fake. Not sure which "team" he relied on but @annamalai_k can sue him for defamation.
@nmkparty Varadharajan says in that video that today's police is taking orders from his seniors. I dare him to say how many FIRs he had filed and investigated during his tenure.
It is easy Mr. Vardharajan for you to say whatever you say after retiring from serivce, but we all know how many people you have put in prison when you were in service, just because you got "orders from above".
That papam was the reason why you got a glimpse of what you have done to other innocent people when you were in service, either directly or indirectly. You know in you rheart Mr. Vardharajan that you know these are facts in your heart.
Just because you bat for @BJP4India doesnt mean whatever you say is right!!! Afterall you also have a "POLITICAL PARTY" and no one knows why you created them except you.
Jai Shri Ram!
I agree @NR_Sanghi . People like @VMRspeaks don't even live in India and most probably will never even vote in an election.
They just don't know what it means to be a governor of two states. I have my statem disagreements with @DrTamilisai4BJP and @annamalai_k but that doesn't mean that some loser who makes a living in a country full of you know who lecturing what Indians have to do in India.
@DrTamilisai4BJP is a doctor by profession and losers who want to comment on her are just that.
I am damn sure this guy has not even joined @WTLFoundation nor has convinced his family to join.
If he did join, i challenge him to resign his job and join @annamalai_k in his efforts.
That these people won't do. They hide behind social media with fake ids.
Losers they are
We can have our own disagreements with her for various reasons but why drag someone’s family.. who are you and what are your credentials? How many issues have you fought on the ground? Can the same fingers be pointed back? Same questions can be asked.. This is all unnecessary.. you are supporting a movement.. go ahead and do that instead of doing all this..
@hrithikpadma@Raman_1973_dev Dont you see my videos? I am not in the rat race to do "UPANYASAM". I practice and if someone wants to know what I practice, they are welcome to my place to see and learn
போத்ஜ்ம்டா. ரீல் அந்துட போகுது.
மதிப்பளிப்பவராக இருந்தால் இவர் சொல்லும் கபாலி கோவிலில் 2004ல் களவாடப்பட்ட அந்த பார்வதி தேவியை பற்றி வாய் திறக்காமல் இதுப்பாரா?
2016ல் மதுரை மீனாக்ஷி கோவில் பொற்றாமரைக் குளத்திலிருந்த 144 புராதன தூண்களை களவாடியது பற்றி பேசாமல் இருப்பாரா?!
இந்த வரட்டு ஜம்பத்தை பேசி பேசி என்ன கண்டார்களோ.
ஒருவன் தாயை திருடியது குறித்துவ்பேசாமல் 22 வருடங்களாகியும் பேசாமலிருப்பான் என்றால் அவன் எப்படி எந்த பெண்ணுக்கு மரியாதை கொடுப்பவனாக இருக்க முடியும்?!
இப்படி கேடுகெட்டவர்களாக "இந்துக்கள்" என்று சொல்லி வயிற்றுப் பிழைப்பை மட்டுமே பார்ப்பவர்களிடம் ஒருவன் தன் மதத்தை பரப்ப முற்படுவதில் என்ன ஆச்சரியம்?!
உங்களுக்கு உங்கள் கடவுள் மேல் பாசமில்லை என்று ஒவ்வொரு நாளும் மௌனமாக நடக்கும் கொடுமைகளைப் பற்றி பேசாமலிருப்பதிலிருந்து நீங்கள் தானே உலகுக்கு தெரிவிக்கிறீர்கள் விஷாகா ஹரி!!!!!
ஜெய் ஸ்ரீ ராம்!
நாளை நீட் தேர்வு மீண்டும் ஒரு முறை. தேர்வு எழுதுபவர்கள் மாணவர்களா குற்றவாளிகளா?
பொது நல வழக்கு தொடுக்க நான் தயார்!! உதவுவீர்களா!!
இந்த தேர்வில் குழப்பம் பற்றியும் இந்த தேர்வு வேண்டுமா வேண்டாமா என்பது பற்றியும் பல அரசியல் பிழைப்பு நடத்துபவர்கள் பேசிக் கொண்டிருக்கின்றனர்.
ஆனால், இந்த தேர்வு நடத்தும் முறையைப் பற்றி யாரு பேசுவதாகத் தெரியவில்லை.
மாணவர்களின் அக்கறையில் நலம் விரும்பிகள் என்று காட்டிக் கொள்பவர்கள், அந்த மாணவர்கள் தேர்வு மையத்திற்கு செல்லும் பொழுது "அலங்கோலமாக" செல்லும் காட்சியை எவ்வளவு பேர் பார்த்திருக்கிறீர்கள்!!
புடவை கட்டிச் செல்லக் கூடாது, துப்பட்டா போடக் கூடாது, தலையில் ரிப்பன், ரப்பர் பேண்ட் போடக் கூடாது, தலையை விரித்துக் கொண்டுதான் செல்ல வேண்டும், பின்னல் கூடாது, நீளமான மேலாடை உடுத்தக் கூடாது (சுடிதார்), முழுக்கை சட்டை கூடாது, சட்டையில் எதுவும் எழுத்து இருக்க கூடாது, கைகடிகாரம் கூடாது, நகை கூடாது, தாலி கூடாது, மோதிரம் கூடாது, தோடு, கொலுசு கூடாது, எந்த ஆபரணமும் இருக்க கூடாது, என்று பெண் குழந்தைகள், குறிப்பாக இந்து மத பெண் குழந்தைகள் ஆளாகும் இன்னல்களை நேரில் பார்த்தால் புரியும்.
தலைக்கு பின்னல் பின்னி இருந்தால் அதை விரித்துவிட வேண்டும். ரப்பர் பேண்ட் போட்டிருந்தால் அதை தூக்கி எறிந்து விடுவார்கள்.
இந்து பெண்கள் சேலையில் செல்ல வேண்டும் என்றால் அவர்கள் ஒரு நாள் முன்பே வந்து அதற்கான சிறப்பு அனுமதி பெற வேண்டும்.
ஆனால் இசுலாமிய பெண்கள், ஹிஜாப் உடன் செல்லலாம்.
மாதவிடாயில் இருக்கும் பெண்கள் மாத்திரை எடுத்துச் செல்ல தடை
ஆனால் இதை எல்லாம் எழுத்துவடிவத்தில் எங்கும் இருப்பதில்லை. அந்ததந்த மையத்தில் ஆளாளுக்கு தோன்றுவதை "சட்டம்"ஆக செய்கின்றனர்.
அழைத்துச் செல்லும் பெற்றோர்கள் தங்கி போக வசதிகள் கிடையாது. நடுத்தெருவில் நிற்க வேண்டியதுதான்.
அங்கே செல்பவக்ரள் அத்தனை பேரும் ஏதோ "ஏமாற்றுப் பேர்வழிகள்" போலவும் "குற்றவாளிகள்" போலவும் தோற்றத்தை உருவாக்கும் செயல்களை பார்க்கலாம்.
ஆனால் திருட்டுத்தனம் செய்ததோ, அதிகாரிகள். அதனால்தானே இரண்டாவது முறையாக தேர்வு!! @NTA_Exams
நீதிமன்றங்களுக்கு இதை எடுத்துச் செல்ல ஒருவரும் முன் வருவதில்லை. ஏனென்றால் பெற்றோருக்கு பயம். குழந்தையின் எதிர்காலம் போய்விடுமோ என்று பயம். ஆதாரம் என்று எதுவும் இல்லாததால், நீதிமன்றம் போனால் "கண்ணைக் கட்டிய நீதி தேவதை" என்ன சொல்லுமோ என்று ஒரு அச்சம்.
தமிழ்நாட்டில் இது நடக்கிறது. மற்ற மாநிலங்கள் நிலை தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லலாம்.
இந்த விஷயத்தை ஏதாவது ஒரு அரசியல்வாதி பேசி இருப்பானா என்ன?
தேர்வு எழுதச் செல்லும் மாணவர்கள் தேர்விற்கு முன் மன உழற்சிக்கு ஆளாக்கப்படுத்துவது குறித்து ஒரு பொறம்போக்கும் பேசுவதில்லை.
அரசியல்வாதியை விடுங்க. ஆன்மீகவாதி என்று சொல்லிக் கொண்டு, "இந்துக்களின் பாதுகாவலன்", "இந்துக்களுக்கு அநீதி", "இந்துக்களை மதமாற்றம் செய்கின்றனர்" என்று ஒரு நாளைக்கு 1000 முறை கூவும் ஒரு பொறம்போக்கும் இது பற்றி மூச்சு விடுவதில்லை.
ஜெய் ஶ்ரீ ராம்!
பின் குறிப்பு:
இது குறித்து தேர்வு எழுதும் பெற்றோர் ஒவ்வொருவரும் ஒரு கடிதத்தை மத்திய அரசின் பார்வைக்கு அனுப்பி, அதன் நகலை எனக்கு அனுப்பினால், இது குறித்து பொது நல வழக்கை நான் தொடுக்க தயாராக உள்ளேன்!!
இந்த வருடம் 1.4 லக்ஷம் மாணவர்கள் இந்த தேர்வை எழுதுகின்றனர். அதில் ஒரு 1%, அதாவது 1400 பேர் தங்கள் குறைகளை மத்திய அரசுக்கு எழுதி அனுப்ப தயாராக இருந்தால், அந்த கடிதத்தை நானே டிராப்ட் செய்து அனுப்புகிறேன். என்னை டி.பி-யில் தொடர்பு கொள்ளுங்கள்!!
நாளை நீட் தேர்வு மீண்டும் ஒரு முறை. தேர்வு எழுதுபவர்கள் மாணவர்களா குற்றவாளிகளா?
பொது நல வழக்கு தொடுக்க நான் தயார்!! உதவுவீர்களா!!
இந்த தேர்வில் குழப்பம் பற்றியும் இந்த தேர்வு வேண்டுமா வேண்டாமா என்பது பற்றியும் பல அரசியல் பிழைப்பு நடத்துபவர்கள் பேசிக் கொண்டிருக்கின்றனர்.
ஆனால், இந்த தேர்வு நடத்தும் முறையைப் பற்றி யாரு பேசுவதாகத் தெரியவில்லை.
மாணவர்களின் அக்கறையில் நலம் விரும்பிகள் என்று காட்டிக் கொள்பவர்கள், அந்த மாணவர்கள் தேர்வு மையத்திற்கு செல்லும் பொழுது "அலங்கோலமாக" செல்லும் காட்சியை எவ்வளவு பேர் பார்த்திருக்கிறீர்கள்!!
புடவை கட்டிச் செல்லக் கூடாது, துப்பட்டா போடக் கூடாது, தலையில் ரிப்பன், ரப்பர் பேண்ட் போடக் கூடாது, தலையை விரித்துக் கொண்டுதான் செல்ல வேண்டும், பின்னல் கூடாது, நீளமான மேலாடை உடுத்தக் கூடாது (சுடிதார்), முழுக்கை சட்டை கூடாது, சட்டையில் எதுவும் எழுத்து இருக்க கூடாது, கைகடிகாரம் கூடாது, நகை கூடாது, தாலி கூடாது, மோதிரம் கூடாது, தோடு, கொலுசு கூடாது, எந்த ஆபரணமும் இருக்க கூடாது, என்று பெண் குழந்தைகள், குறிப்பாக இந்து மத பெண் குழந்தைகள் ஆளாகும் இன்னல்களை நேரில் பார்த்தால் புரியும்.
தலைக்கு பின்னல் பின்னி இருந்தால் அதை விரித்துவிட வேண்டும். ரப்பர் பேண்ட் போட்டிருந்தால் அதை தூக்கி எறிந்து விடுவார்கள்.
இந்து பெண்கள் சேலையில் செல்ல வேண்டும் என்றால் அவர்கள் ஒரு நாள் முன்பே வந்து அதற்கான சிறப்பு அனுமதி பெற வேண்டும்.
ஆனால் இசுலாமிய பெண்கள், ஹிஜாப் உடன் செல்லலாம்.
மாதவிடாயில் இருக்கும் பெண்கள் மாத்திரை எடுத்துச் செல்ல தடை
ஆனால் இதை எல்லாம் எழுத்துவடிவத்தில் எங்கும் இருப்பதில்லை. அந்ததந்த மையத்தில் ஆளாளுக்கு தோன்றுவதை "சட்டம்"ஆக செய்கின்றனர்.
அழைத்துச் செல்லும் பெற்றோர்கள் தங்கி போக வசதிகள் கிடையாது. நடுத்தெருவில் நிற்க வேண்டியதுதான்.
அங்கே செல்பவக்ரள் அத்தனை பேரும் ஏதோ "ஏமாற்றுப் பேர்வழிகள்" போலவும் "குற்றவாளிகள்" போலவும் தோற்றத்தை உருவாக்கும் செயல்களை பார்க்கலாம்.
ஆனால் திருட்டுத்தனம் செய்ததோ, அதிகாரிகள். அதனால்தானே இரண்டாவது முறையாக தேர்வு!! @NTA_Exams
நீதிமன்றங்களுக்கு இதை எடுத்துச் செல்ல ஒருவரும் முன் வருவதில்லை. ஏனென்றால் பெற்றோருக்கு பயம். குழந்தையின் எதிர்காலம் போய்விடுமோ என்று பயம். ஆதாரம் என்று எதுவும் இல்லாததால், நீதிமன்றம் போனால் "கண்ணைக் கட்டிய நீதி தேவதை" என்ன சொல்லுமோ என்று ஒரு அச்சம்.
தமிழ்நாட்டில் இது நடக்கிறது. மற்ற மாநிலங்கள் நிலை தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லலாம்.
இந்த விஷயத்தை ஏதாவது ஒரு அரசியல்வாதி பேசி இருப்பானா என்ன?
தேர்வு எழுதச் செல்லும் மாணவர்கள் தேர்விற்கு முன் மன உழற்சிக்கு ஆளாக்கப்படுத்துவது குறித்து ஒரு பொறம்போக்கும் பேசுவதில்லை.
அரசியல்வாதியை விடுங்க. ஆன்மீகவாதி என்று சொல்லிக் கொண்டு, "இந்துக்களின் பாதுகாவலன்", "இந்துக்களுக்கு அநீதி", "இந்துக்களை மதமாற்றம் செய்கின்றனர்" என்று ஒரு நாளைக்கு 1000 முறை கூவும் ஒரு பொறம்போக்கும் இது பற்றி மூச்சு விடுவதில்லை.
ஜெய் ஶ்ரீ ராம்!
பின் குறிப்பு:
இது குறித்து தேர்வு எழுதும் பெற்றோர் ஒவ்வொருவரும் ஒரு கடிதத்தை மத்திய அரசின் பார்வைக்கு அனுப்பி, அதன் நகலை எனக்கு அனுப்பினால், இது குறித்து பொது நல வழக்கை நான் தொடுக்க தயாராக உள்ளேன்!!
இந்த வருடம் 1.4 லக்ஷம் மாணவர்கள் இந்த தேர்வை எழுதுகின்றனர். அதில் ஒரு 1%, அதாவது 1400 பேர் தங்கள் குறைகளை மத்திய அரசுக்கு எழுதி அனுப்ப தயாராக இருந்தால், அந்த கடிதத்தை நானே டிராப்ட் செய்து அனுப்புகிறேன். என்னை டி.பி-யில் தொடர்பு கொள்ளுங்கள்!!