Dear @CMOTamilnadu@mkstalin Sir, Madurai Bench of Madras High Court Blocked Water Channel in Survey No 7/2 and opened excess water of Ulaganeri Tank (https://t.co/mxDCVLwqAm.4) and the residents of Ward 28, @MduCorp have affected.
Plz save us.
@trramesh@ramaravi7779@tnhrcedept இந்த ஒரு அருமையான நல்வாய்ப்பை வழங்கிய திரு ராம ரவிக்குமார் அவர்களுக்கு எனது மனதார நன்றி.
நான் எப்பொழுதும் வழங்கும் பழனி ஆண்டவனின் சொத்தை காப்பாற்றியதிலும் மிக்க மகிழ்வு கொள்கிறேன்.
@Manothangaraj ஏற்கனவே இந்தியாவுக்கும் கனடாவுக்கும் உள்ள பரஸ்பர உறவு நிலை குறித்து தெரியாமல் முட்டாள் போன்று ஒரு பதிவை செய்வதன் நோக்கம் மக்களுக்கு புரியாமல் இல்லை.
உடனடியாக மக்களின் உயிரையும் வருவாய் ஆய்வாளரின் உயிரையும் காப்பாற்றுங்கள். கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் வேண்டாம், இறந்த பிறகு ஒரு கோடி ரூபாய் கொடுப்பதை விட இருக்கும்போதே கட்டி விடுங்கள். 2/2