தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தனித்து ஆட்சியமைக்கும் அதிகாரத்தை மக்கள் எந்தக் கட்சிக்கும் வழங்கவில்லை. இந்த முடிவு தமிழ்நாட்டு வரலாற்றில் முன்னெப்போதும் நிகழாதது.
என் சகோதரர் திரு. @mkstalin அவர்கள் ‘மக்கள் தீர்ப்பை மதிக்கிறோம்; பொறுப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம்’ என்று அறிவித்திருக்கிறார். அவரது அரசியல் முதிர்ச்சியை நான் மதிக்கிறேன்.
இப்போது அரசியலமைப்பு பொறுப்பில் இருப்பவர்களும் அதே கடமையை நிறைவேற்ற வேண்டும். இது கோரிக்கை அல்ல, அவர்களின் அரசியலமைப்புக் கடமைக்கான நினைவூட்டல்.
திரு. @TVKVijayHQ தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வென்றுள்ளது. அவரை ஆட்சியமைக்க அழைக்காமல் இருப்பது தமிழ்நாட்டு மக்களின் ஆணையை அவமதிப்பதாகும். 233 தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இன்னும் பதவியேற்க முடியாமல் இருக்கிறார்கள். இது மாநிலத்திற்கு நேரும் அவமானம்; மக்களாட்சிக்கு ஏற்படும் சேதம்.
‘பெரும்பான்மையை சட்டமன்றத்தில்தான் நிரூபிக்க வேண்டும், ராஜ் பவனில் அல்ல’ என எஸ்.ஆர். பொம்மை வழக்கில் உச்ச நீதிமன்றம் தெளிவாகச் சொல்லியிருக்கிறது.
நான் பேசிக்கொண்டிருப்பது கட்சி அரசியல் அல்ல. ஓர் இந்தியக் குடிமகனின் கொள்கைக் குரல் இது. தமிழ்நாட்டு மக்களின் தீர்ப்புக்கு மரியாதை கிடைத்தே ஆகவேண்டும்.
— கமல் ஹாசன்.
தங்களுடைய முதல் தேர்தலிலேயே மக்களுடைய நம்பிக்கையைப் பெற்று பெருவெற்றி பெற்றிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் திரு. விஜய் @TVKVijayHQ அவர்களுக்கும், அவரது கட்சியினருக்கும் என்னுடைய பாராட்டுகள். மக்கள் பணி சிறக்க என்னுடைய வாழ்த்துகள்.
The Latest Press release from @ECISVEEP.
At 85%, 4.87 crore voters out of total registered 5.73 crores have cast their vote in #TNElections2026 today.
In 2021 elections, voter urnout was 4.63 crore out of registered 6.29 crores - 73.6%.
So roughly increase in around 20 lakh odd voters, considering population growth also.
However, In percentage terms, the figure shows 12% differences (from 73% to 86%) significantly more due to SIR deletion of 74 lakh voters in this election.
Sorry to burst the bubble,
It’s not a Wave, It’s just plain Math.
Alas, Kudos to each and every citizen who exercised your universal adult franchise. 💪🏼🔥
#TamilnaduLegislativeAssemblyelection2026
தமிழ்நாட்டு மக்களின் உரிமைக் குரலாய் மாநிலங்களவையில் ஒலிக்கும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் திரு. கமல் ஹாசன் எம்.பி., @ikamalhaasan அவர்கள்,
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியின் நம்பிக்கை நட்சத்திரம், திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞரணி செயலாளர், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் @Udhaystalin அவர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்க, சிந்தாதிரிப்பேட்டையில் மக்களிடையே எழுச்சிப் பிரச்சாரம் செய்த தருணங்கள்..
திராவிட மாடல் 2.0-ஐ நோக்கித் தமிழ்நாடு வீறுநடை போடுகிறது!
மாநில உரிமைகளைக் காப்போம், வளர்ச்சியைத் தொடர்வோம்!
@arivalayam@DMKITwing@MaiamOfficialIT
#வெல்வோம்_ஒன்றாக
#KamalHaasan
#UdhayanidhiStalin
#TNElection2026
#KamalHaasanforTN
#MakkalNeedhiMaiam
ஏன் இத்தனை வருஷமா நம்ம மக்கள் என்ன அடிமைகளா இருந்தார்களா இவர் தான் வந்து அந்த விலங்குகளை உடைத்து நொறுக்கி மீட்டெடுக்க போகிறாரா ? அரசியலுக்கு வந்தாச்சு தைரியமா என்ன ஏதுன்னு அடுத்தடுத்து போறத விட்டுட்டு சும்மா செக்கு மாடு மாதிரி அவர் யார் தெரியுமா, ஆஸ்தி அந்தஸ்து பேர் புகழ் எல்லாத்தையும் விட்டுட்டு வர்றார் அவரை வாழ விட மாட்றீங்க ஓன்னு ஒரே அழுது புலம்பிக்கிட்டு இருக்கீங்க படத்துக்கு புலின்னு டைட்டில் வெச்சா மட்டும் பத்தாது அட்லீஸ்ட் புலி வேஷம் போட்ட மாதிரியாவது செயல்படனும் சின்ன பல்பம் பென்சில் காணாம போச்சுன்னு கண்ணைக் கசக்கிட்டு நிக்கிற LKG பிள்ளைங்க மாதிரி sympathy create பண்ணக் கூடாது.
@IndiaToday@PramodMadhav6@nagarjund This is a totally concocted story.There is no embarrassment at all.The timing of this false narrative raises serious doubts and appears politically motivated—engineered by those who are afraid of MNM President Kamal Haasan.We did not expect such reporting from a reputed channel.”
Makkal Needhi Maiam President and Rajya Sabha MP Thiru. @ikamalhaasan expressed his heartfelt gratitude to Hon’ble Chief Minister Revanth Reddy Garu @revanth_anumula and Hon’ble Deputy Chief Minister Mallu Bhatti Vikramarka Garu @Bhatti_Mallu for reviving the Telangana Gaddar Film Awards.
He said he was deeply honoured to receive the prestigious Paidi Jairaj Film Award, noting that the recognition goes beyond personal achievement and stands as a reaffirmation of cinema’s enduring role in reflecting society, preserving cultural memory, and amplifying the voice of the people.
He also congratulated fellow awardees and appreciated the organisers for curating a meaningful and well-executed celebration of art.
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
#GaddarFilmAwards
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் @ikamalhaasan அவர்களின் தலைமையில்,
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நிலைப்பாடு குறித்த கலந்தாலோசனைக் கூட்டம் இன்று (20.03.2026) சிறப்பாக நடைபெற்றது.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர்கள் திரு. A.G.மெளரியா @MouryaMNM அவர்கள், திரு. R.தங்கவேலு @thangavelu அவர்கள், பொதுச் செயலாளர் திரு. ஆ.அருணாச்சலம் @Arunachalam_Adv அவர்கள், மாவட்டச் செயலாளர்கள், மண்டல அமைப்பாளர்கள், நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டு, தங்களது கருத்துக்களை தலைவரிடம் நேரடியாக தெரிவித்தனர்.
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
#TNElection2026
தவறு என்று வழக்காடி வழக்கொழிந்த சொல் தணிக்கை. கலையை தணிக்கை செய்ய ஒரு ஜனநாயக அரசுக்கு உரிமை இருக்கக் கூடாது என்பதே உலக சினிமா ஒப்புக்கொண்ட நியாயம். தமிழ் சினிமாவும்தான்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் @ikamalhaasan அவர்கள் ஊடக நண்பர்களுக்கு தெரிவித்த குறிப்பு.
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
ஈகைத் திருநாளைக் கொண்டாடும் இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு,
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் அவர்களின், ரம்ஜான் வாழ்த்துச் செய்தி.
#KamalHaasan#KamalHaasan_MP#MakkalNeedhiMaiam#EidMubarak
இன்று (22-03-2026) சென்னை அண்ணா அறிவாலயத்தில்,
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் IT wing நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்,
திமுக IT WING மாநிலச் செயலாளரும், மாண்புமிகு தொழில்துறை அமைச்சருமான திரு. டி.ஆர்.பி. ராஜா @TRBRajaa அவர்களின் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது.
இதில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு. கமல் ஹாசன் எம்.பி., அவர்களின் அறிவுறுத்தலின்பேரில், கட்சியின் சமூக ஊடக அணி மாநிலச் செயலாளர் திரு. லக்ஷ்மன் @lakshman1425, மண்டல அமைப்பாளர் திரு. செந்தில் குமார் @pdksenthilkumar ஆகியோருடன்,
திமுக, காங்கிரஸ், CPI, SDPI, விசிக, தேமுதிக, மதிமுக, IUML, மனிதநேய மக்கள் கட்சி, CPM உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் @mkstalin அவர்கள், IT wing நிர்வாகிகள் மேற்கொள்ள
வேண்டிய பணிகள் குறித்து ஊக்கப்படுத்தி, வாழ்த்துகளைத்
தெரிவித்தார்.
@ikamalhaasan@MaiamOfficialIT@arivalayam@DMKITwing
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
2026 சட்டமன்ற தேர்தலின் தொகுதி பங்கீடு தொடர்பாக, அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில்,
மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் @ikamalhaasan அவர்களின் வழிகாட்டுதலின்படி,
கட்சியின் பொதுச் செயலாளர் திரு. ஆ. அருணாச்சலம் @Arunachalam_Adv அவர்கள், துணைத்தலைவர்கள் திரு. மௌரியா IPS (ஓய்வு) @MouryaMNM அவர்கள் மற்றும் மாநிலச் செயலாளர் திரு. தட்சிணாமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.
@arivalayam@DMKITwing@MaiamOfficialIT
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
#TNElection2026
தனக்கென்று ஒரு வாழ்க்கை என்ற சிந்தையே இல்லாதவர்; பொதுநலத்துக்கென்றே சகலத்தையும் அர்ப்பணித்து வாழ்ந்தவர்; இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், தோழர் நல்லகண்ணு ஐயா நம்மிடமிருந்து விடைபெற்றுக்கொண்டார்.
ஏழை எளிய மக்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் ஆகியோரின் நலன்களுக்காக 80 ஆண்டு காலம் அயர்வே இல்லாமல் களத்தில் நின்றவர். நேர்மைக்கும் தூய்மைக்கும் எளிமைக்கும் அரசியல் நாகரீகத்துக்கும் ஒரு கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்தவர்.
தகைசால் தமிழரே, செவ்வணக்கம். உமது புகழ் நிலைக்கட்டும். உமது பணிகள் எம்மில் தொடரட்டும்.
ஒரு சமூகத்தை முன்னேற்ற வேண்டுமானால், முதலில் பெண்களின் வாழ்வில் ஏற்றத்தைக் கொண்டு வரவேண்டும். இதைத் தமிழ்நாடு புரிந்துகொண்டது, அதன் வழியே செயல்படுகிறது என்பதன் அடையாளமாக எத்தனையெத்தனை திட்டங்கள்!
புதுமைப் பெண் திட்டம் — நாளைய எதிர்காலத்துக்கான விதை
விடியல் பயணம் — ஒளியாய் நகரும் நம்பிக்கை நடை
மகளிர் உரிமைத் தொகை - பெண்களின் எழுச்சியில் மாநிலத்தின் உயர்வு
இவை வெறும் ஏட்டுத் திட்டங்களல்ல… மாற்றத்துக்கான நாற்றங்கால்கள்.
இவை அத்தனையையும் செய்து காட்டியவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், என் நேசத்துக்கும் பாசத்துக்கும் உரிய நண்பர் திரு. @mkstalin அவர்கள். அவருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
@CMOTamilnadu
To
The President of the United States of America @POTUS
Dear Mr. President,
We, the people of India, belong to a free and sovereign nation. We no longer take orders from distant foreign shores.
Please mind your own business to the best of your abilities.
Mutual respect between sovereign nations is the only foundation of lasting global peace.
We wish your country and its people peace and prosperity.
Kamal Haasan - A Proud Indian Citizen
Founder, Makkal Needhi Maiam