🚨 விலைபோன வேட்பாளர்கள், திணிக்கப்பட்ட இடைத்தேர்தல்: மதுராந்தகம் மக்கள் நல்ல தீர்ப்பெழுத வேண்டும்! 🚨
▶️ இன்றைய முதலமைச்சரின் Dummy-யை வண்டியில் வைத்துக்கொண்டுதான் 2026 பொதுத் தேர்தலுக்கு முன்பு, பல தொகுதிகளில் பிரசாரமே நடந்தது.
▶️ ஆனால், இந்த ஆட்சியே Dummy என இப்போது Expose ஆகிவிட்டது. வேறு வழியின்றி, திணிக்கப்பட்ட இடைத்தேர்தலில், விலைக்கு வாங்கிய வேட்பாளர்களுடன் வெறுமை நிறைந்த வீதிகளில் வலம் வருகிறார் முதலமைச்சர்.
▶️ வாக்களித்த மக்களின் நம்பிக்கையைப் படுகொலை செய்த ஆளும்கட்சி வேட்பாளருக்கு மதுராந்தகம் மக்கள் தக்க பதிலடியைத் தர வேண்டும்.
▶️ த.வெ.க.வின் அறமற்ற அ��சியல் ஆட்டத்துக்கு எதிராகச் சட்டமன்றத்தில் சண்டமாருதம் புரிய வழக்கறிஞர் @IParanthamen அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றியைத் தேடித் தர வேண்டும்.
#Madhuranthakam #ByElection #VoteForDMK
நாளைக்கு CM ரோட் ஷோ வர நேரம் பாத்து அதிமுக எதாவது பண்ணா என்னா ஆகும்னு பயத்தில தாராபுரம் மாவட்ட செயலாளர கைது பண்ணிருக்கானுக.
இவனுங்க போலீஸ் ஸ்டேசன்னு கூட பாக்காம திரிஷா புருச���ுக்கு பயமானு கேட்டுட்டு இருக்கானுக.😂🔥
By ordering every CEO, DEO and ERO to run a special enrolment drive for voters “left out”, the ECI has conceded that exclusion of voters was not a mistake but a widespread design outcome of the process contrived by CEC Gyanesh Kumar.
https://t.co/TFOvLPDrRg
How can patriarchy be eliminated when women are willing to tolerate it? Before smashing patriarchy, get rid of religious superstitions and orthodox traditions.
India’s youth 'cockroach' movement return to the streets, eyeing PM Modi’s prized bureaucrat, election chief Gyanesh Kumar, who oversees the world’s biggest elections.
🔗 We look at the controversy over India's voter-list revisions: https://t.co/QM8C5jICS2
DCP Sachin Sharma, perhaps learn something from Mumbai Police.
Mumbai Police also denied permission for the October 2 protest. Yet thousands ultimately gathered at Shivaji Park and the police managed the situation.
Delhi? Barricade Jantar Mantar. Restrict Metro access. Internet disruption. 700+ people detained. �
AP News +1
And while lecturing citizens to “follow the law,” please remember Section 36(a) BNSS: an officer making an arrest must carry clear, visible identification of their name.
So when your personnel detain citizens, where are the visible nameplates?
Police are not there to protect a government from uncomfortable citizens. Their job is to protect public order while serving the public.
Delhi Police belongs to Delhi’s citizens — not BJP, Congress or whichever party happens to control the government.
Citizens should follow the law. Police should follow it too. 🇮🇳
மக்கள் வரிப்பணத்தில் ₹5 கோடி செலவு செய்து முதலமைச்சரின் இடைத்தேர்தல் பிரச்சாரத்துக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளா?
மக்கள் பணத்தை இப்படியா செலவு செய்வது? இதுதான் நீங்கள் சொன்ன மாற்றமா?
₹5 crore from taxpayers’ money for the Chief Minister’s by-election campaign security?
Is this how public money should be spent? Is this the “change” you promised?
@CMOTamilnadu
#dmk #tvkfails #TVK #tvkvijay #dmkitwing
@PttvNewsX தோற்பது உறுதி என்பதால் 35 கிராமம் வழியாக வெயிலில் அலைந்து மோடி வித்தை காட்டுறாப்புல…. என்ன பிரயோஜனம்? மக்கள் இந்த தற்குறி கும்பலை இடைத்தேர்தலில் ஓடவிட போவது உறுதி.