உங்களை எங்களால் புரிஞ்சுக்கவே முடியல தலைவா @rajinikanth sir ..! 🥺♥️
நீங்கள் அரசியலுக்கு வந்தபோது அதிகப்படியான அவதூறுகள் பரப்பியதில் முக்கியப்பங்கு வகித்தது திமுக தான். வேற யாராவது உங்கள் இடத்தில் இருந்திருந்தால் , ஜெயிச்சவங்க கூட நின்னு தோற்றவர்களை பழிவாங்கியிருப்பார்கள் அல்லது ஏளனம் செய்து இருப்பார்கள். 💯
ஆனால்,நீங்க திரு.மு.க ஸ்டாலின் ஐயா தோற்றபோது கூட அவருக்கு ஆறுதலாக துணை நிற்கிறீர்கள். இது எவ்வளவு பெரிய விஷயம் தெரியுமா தலைவா? 😭♥️👏
கலைஞர் ஐயா கூறியது போல நீங்க ஒரு பெரிய மகான் தான்..! 🤘🏻
#Rajinikanth #MKS #SuperstarRajinikanth #Stalin #MKStalin #Politics #humanity #Thalaivar #Thalaivar_Rajinikanth
Delighted to have spent this evening in Chennai, in conversation with Swami Gauranga Das Prabhu avl at an event organised by Chennai International Centre. Glad to have listened to Swamiji’s thought-provoking discourse on timeless values, relationships, and the inner journey of a seeker.
The Ramayana reminds us that strength in relationships begins with integrity, harmony between thoughts, words, and actions. The bond of the three brothers of Lord Rama stands as a living example of trust, sacrifice, and dharma. Glad that Swamiji eloquently shared this timeless wisdom during today's discourse.
@GaurangaDas@CIC_Chennai
15% - 20% ஓட்டுகள் வாங்கி ஓட்டை பிரிப்பதற்கு நான் ஏன் அரசியலுக்கு வரவேண்டும் .. தேவையில்லை இதனால் என்னை நம்பியவர்கள்தான் பலிகடா ஆவர்கள் என ரஜினி பேசிய வீடியோ வைரல்...
#Rajinikanth
அழகும் தொன்மையும் வாய்ந்த தமிழ் மொழியும், மகத்தான தமிழ்ப் பண்பாடும் இந்தியாவையும் மலேசியாவையும் நெருக்கமாக்குவதில் பெரும் பங்கு வகிக்கின்றன. இந்த ஒலி-ஒளி ஒப்பந்தம் தமிழ்ப் பண்பாட்டை மேலும் பிரபலப்படுத்தி, நமது கலாச்சாரப் பிணைப்பை அதிகரிக்கச் செய்யும்.
உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வரும் அன்பு அண்ணன் திரு @HRajaBJP அவர்களை, இன்று மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தேன்.
அண்ணன் திரு @HRajaBJP அவர்கள் உடல்நலத்தில், நல்ல முன்னேற்றம் இருப்பதில் மகிழ்ச்சி. அவர் விரைவாக முழு நலம்பெற்று, அரசியல் களத்தில் தொடர்ந்து நீண்ட காலம் இளைஞர்களை வழிநடத்த வேண்டும் என்பதே, அனைவரின் வேண்டுதலும் விருப்பமும்.
சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக, தேசப் பணியில், மக்களுக்காகவும், ஹிந்து மதத்துக்காகவும் ஓய்வின்றி உழைத்துக் கொண்டிருக்கும் அண்ணன் திரு @HRajaBJP அவர்களுக்கு, இந்த சிறு ஓய்வு, மீண்டும் புத்துணர்ச்சியுடன் பல்லாண்டு பணியாற்ற நிச்சயம் உத்வேகம் தரும்.
@SRSekharBJP@imkarjunsampath
என் திரை வாழ்வில் படையப்பா மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அந்தப் பட நினைவுகள் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன்.
#Padayappa
https://t.co/bHMT39f1Wh
டெல்லியில் அமித் ஷாவுடன் அண்ணாமலை சந்திப்பு..!
இந்த சந்திப்பின் போது மாநில தலைவர் நயினார் அவர்களின் கடந்த 6 மாதம் செயல்பாடுகள் பற்றி அறிக்கை அளித்துள்ளார்
அவசர ஆலோசனை கூட்டத்தில் நயினார் உட்பட தமிழக மூத்த தலைவர்கள் யாருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள இடத்தில் தீபம் ஏற்றினால் போதும்
புதிதாக தீபத்தூணில் தான் ஏற்றுவோம் என முரண்டு பிடித்து மத அரசியல் செய்யக்கூடாது இதுவே அதிமுகவின் நிலைப்பாடு
- அதிமுக ஜெயக்குமார் பேட்டி.
#முட்டுப்பாறைகள் இப்போ எங்க போய் முட்டுவீங்க?
#திருப்பரங்குன்றம் #Thiruparankundram
ஆட்சிக்கு வந்ததில் இருந்து, வெற்று விளம்பரத்துக்காக அறிவிப்புகளை வெளியிட்டு, நான்கு ஆண்டுகளாக மக்களை ஏமாற்றி வந்த திமுக அரசு, தற்போது, சட்டசபையில் வெளியிட்ட 256 திட்டங்களை, நிறைவேற்ற சாத்தியமில்லை என்பதால், கைவிடுவதாக முடிவெடுத்துள்ள செய்தி வெளியாகியிருக்கிறது.
கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் 10% கூட முழுமையாக நிறைவேற்றாமல், நாளொரு நாடகத்தை அரங்கேற்றிக்கொண்டிருந்த திமுக அரசின் லட்சணம், ஆட்சியின் இறுதி ஆண்டில் பல்லிளித்துக் கொண்டிருக்கிறது.
சொன்னதையும் செய்வோம், சொல்லாததையும் செய்வோம் என்றார் முதலமைச்சர் திரு @mkstalin. சொன்னது எதையும் செய்யவில்லை என்பதற்கான சாட்சி, கைவிடப்பட்ட இந்த 256 அறிவுப்புகள்தான். நான்கரை ஆண்டு கால திமுக ஆட்சியில், சொல்லாமல் செய்தது, ஊர் ஊராக அவரது தந்தையின் சிலை வைத்தது மட்டும் தான்.