தாய்நாட்டின் விடுதலைக்காக ஆங்கிலேயரை எதிர்த்து வீரமுடன் போராடிய மாவீரர் குணாளன் நாடார் அவர்கள் நினைவு தினம் இன்று.
தீரன் சின்னமலை அவர்களுடன் தோளோடு தோள் நின்று மூன்று முக்கியப் போர்களில், தனது வீரத்தால் ஆங்கிலேயப் படைகளைத் தோற்கடித்து வெற்றிக்கொடி நாட்டிய பெருமைக்குரியவர்.
கொங்கு நாட்டின் பெருமைக்குரிய கட்டுத்தடிக்காரர். விடுதலைப் போராட்டத்தின் ஒப்பற்ற வீரர்களில் ஒருவரான மாவீரர் குணாளன் நாடார் அவர்களின் வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குகிறோம்.
தமிழ்நாட்டில் எந்த ஒரு ஊடகமாவது இவ்வளவு தெளிவாக நீட் ஏன் தேவை என்பதை வெளிப்படையாக விவாதித்து ஒரு முடிவு கிடைக்க செய்யவில்லை திருட்டு ஊடகம்
தமிழ் ஜனம் சேனலுக்கு சல்யூட் 👍
We wish to draw the kind attention of the Hon CM of TN, Thiru @TVKVijayHQ avl, to the ground assessment conducted by We the Leaders Foundation.
We have noticed that 129 TASMAC retail shops continue to operate across TN within a 500-meter radius of educational institutions, places of worship, and bus stations.
We kindly request the immediate closure of these shops and the safeguarding of the spaces where our children learn, pray, and commute.
@CMOTamilnadu@WTLFoundation (1/2)
*பன்னிரண்டு வெடிகுண்டு துளைகள் கொண்ட உடம்பு இது. இந்த நாட்டையும் பிரதமரையும் தவறாக பேசும் பட்சத்தில் 50 லட்சம் முன்னாள் ராணுவ வீரர்கள் நாங்கள் சாலையில் இறங்கினால் நீங்களெல்லாம் மிஞ்ச மாட்டீர்கள்
. போராட்டத்திற்கு பின் வந்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினருக்கு பாடம் புகட்டிய தேசபக்தர்கள்..
அப்டி வா சிங்கு..
"இங்க வந்து தான் உண்மை விளங்குது...இங்க மாணவர்களே இல்ல..20% க்கு கம்மி தான் மாணவர்கள..பாக்றேன்..
நெறய வேறு ஆளுகள் உள்ள நுழைஞ்சுட்டாங்க..
இது மாணவர்களுக்கான protest எ இல்ல"
🚨 8th CPC
Month 7 Review (May 3 – June 3, 2026)
✅ 7 months completed
⏳ 11 months to go
• Meetings held with unions and stakeholders in Pune, Delhi, Hyderabad, and Jammu & Kashmir.
• Memorandum submission deadline extended to 15 June 2026.
#8thPayCommission #8thCPC #CentralGovtEmployees
சுயநலக் கும்பலிடம் கவனமாக இருங்கள்.!
போராட்டங்கள் நீண்ட காலம் நீடிக்கும் போது, சுயநலக் கும்பல்கள் திசைதிருப்ப அனுமதிக்காதீர்கள்; உங்கள் முதன்மையான நோக்கத்திலிருந்து விலகிவிடாதீர்கள்! – அண்ணாமலை
#Annamalai
"டெல்லி காவல்துறையினருக்கு ராயல் சல்யூட்!"🫡
🔻SFI,
🔻AISF,
🔻PFI,
போன்ற அமைப்புக்களில் இருக்கும் மர்மநபர்கள் தான் நேற்று டெல்லியில் கலவரம் செய்துள்ளார்கள். அவர்கள்மீது தான் தடியடி நடத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தது டெல்லி போலீஸ்.📌
இங்கே இருக்கும் மர்மநபர்கள் பரப்பும் பொய் செய்திகளை நம்பாதீர்கள்.
பொள்ளாச்சி சாலையில் அதிவேகமாக வாகனத்தை ஒட்டிய சிறு*ர்களின் தந்தை தாய் மீது வழக்கு பதிவு...
18 வயது கீழ் இருக்கும் சிறு*ர்களுக்கு பெற்றோர்கள் யாரும் வாகனத்தை கொடுக்காதிங்க என போலீசார் அறிவுரை!
#Pollachi | #Police | #Bike | #PolimerNews
மகன் இல்லாத நேரங்களில் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்த மாமனாரின் அந்தரங்க உறுப்பை, ஒரு மருமகள் அறுத்துவிட்டார்.
அக் கிழவனின் கதறல் அண்டைய வீட்டாரை எழுப்பியதால் இவன் நிலை அறிந்து அவனை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
😀😀