#மேலூர்#அமமுக காவல் தெய்வம் #ஆர்.#சாமி Ex MLA அவர்களின் புதல்வி #S.#சரண்யா அவர்கள்
குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்று
#திருச்ச��� #மாவட்ட #துணை #ஆட்சியராக
(பயிற்சி) பணியாற்றி வருகிறார்,ஏழை எளிய மக்களுக்கு உதவிகரமாக பணியாற்ற வேண்டும் என்று பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன் அத்துடன
#TTVinமதுரை
இன்றைக்கு ட்விட்டரில் மட்டும் அதிகமாக கவனம் செலுத்துங்கள் ....
1ட்விட் செய்ததும் 10 ரீ ட்விட் செய்திடுங்கள் ...
1ட்விட் செய்யும் நேரத்தி��் 10 ரீட்விட் செய்து விடலாம்..
ரீ ட்விட் செய்வது எளிது
தஞ்சாவூர் கிங்ஸ் லயன்ஸ் சங்கம் நடத்தும் மருத்துவ முகாம்
இடம்: சூரக்கோட்டை
நாள்:. 20/10/2019
அனைவரும் வாரீர் வந்து பயன் பெறுவீர் அனைவருக்கும் இதை பகிர்வோம் தேவைப்படுபவர்கள் பயன்படுத்திக் கொள்வார்கள் ந���்மால் இயன்ற ஒரு சிறு முயற்சி
ஆம் தினகரன் அவர்கள் கூடவே தான் இன்றும் நிற்க்கிறோம் ..
இது தலைவன் தொண்டன் பாசம் இல்லைங்க மேடையோடு முடிவதற்க்கு..
இது எங்கள் வாழ்வி���ல் பந்தம் அண்ணன் அவர்களும் நாங்களும் ஒன்றாகவே பயணிக்கிறோம்,பயணிப்போம் மேலும் வ���ற்றியும் அடைவோம் ❤️❤️🔥🔥 #TTVin#AMMK #TTVDhinakaran
எனக்கு பிடித்த மக்கள் செல்வர்.
அரசியல் என்றாலே வெறுத்த காலத்தில் அரசியலில் காலடி வைத்து இளைஞர்களை கவர்ந்த பாங்கு,
நடிகர்களின் பின்னால் கூடிய இளைஞர்கள் கூட்டத்தை தன் பின்னால் கூட வைத்த வசீகரம்,