பெரியார் அறிவுலகம் திறப்பு விழா உள்ளிட்ட பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக கோயம்புத்தூருக்கு இன்று (16.10.2026) வருகை தந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களுக்கு பெருந்திரளான பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
#CMJosephVijay
பெரியார் அறிவுலகத்தை திறந்து வைக்க நாளை கோவை செல்கிறார் முதல்வர் விஜய்.. 10 கி.மீ தூரத்திற்கு ரோடு ஷோ செல்ல திட்டம் - தொடர்ந்து நேரலை காட்சிகளையும், உடனுக்குடன் அப்டேட்டுக்களையும் உங்கள் பாலிமர் செய்தி சமூகவலைதள பக்கங்களில் கண்டுகளியுங்கள்..!
#Coimbatore | #TNGovt | #CMVijay | #PolimerTV | #PolimerNews