தமிழ்நாட்டின் மாண்புமிகு முதலமைச்சர் மீது மிகவும் தரக்குறைவான மற்றும் வெறுப்பை தூண்டும் வகையில் வீடியோக்கள் பதிவிடும் இந்த நபர் மீது உடனடி கடும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். @tnpoliceoffl@tncybercrimeoff
சமூக வலைதளங்களை குழந்தைகள் மற்றும் இளைஞர்களும் பயன்படுத்தும் நிலையில், இவ்வாறான அருவருப்பான பேச்சுகள் சமூகத்தில் வெறுப்பு மற்றும் வன்முறையை தூண்டும் அபாயம் உள்ளது.கருத்து தெரிவிக்கும் சுதந்திரம் என்ற பெயரில் தனிநபர் அவதூறு மற்றும் அசிங்கமான வார்த்தைகள் ஏற்றுக்கொள்ள முடியாது.
2/2
மாண்புமிகு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் கடிதம்
#CMJosephVijay
I warmly congratulate my friend Vijay on being elected Chief Minister of Tamil Nadu.
For many years, his adoring fans watched him defeat corrupt politicians and assorted villains within three hours, usually after a short interval. The people of Tamil Nadu have now entrusted Vijay with a responsibility far greater than any role performed on screen. Oru Viral Puratchi — the “one-finger revolution” — is now on the cusp of creating history.
Malaysia and Tamil Nadu share deep historical, cultural and people-to-people ties across generations. I look forward to working closely with Chief Minister Vijay in the years ahead.
ANWAR IBRAHIM
Photo: AFP
Deeply honored by the warm congratulations from the Hon'ble Prime Minister of Malaysia, Thiru. @anwaribrahim Avl. Thank you for your gracious gesture. I am committed to fostering greater cooperation and enhancing the bond of friendship between Tamil Nadu and Malaysia.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களை (11.05.2026) தலைமைச் செயலகத்தில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் திரு. பி. அய்யாக்கண்ணு மற்றும் சங்க நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாட்டு முதல்வர் விஜய் அவர்கள் என்னுடைய இல்லத்திற்கு வருகைப் புரிந்தார். அவரை வரவேற்று, என்னுடைய அன்பையும், வாழ்த்துகளையும் தெரிவித்தேன்.
@CMOTamilnadu@TVKVijayHQ
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள திரு. விஜய் அவர்கள் அரசியல் நாகரிகத்துடன் என்னைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
அவருக்கு என் அன்புநிறை வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினேன்.
@TVKVijayHQ@Udhaystalin
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் ஆழ்வார்பேட்டையிலுள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான
திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரை சந்தித்து, பொன்னாடை அணிவித்து, மலர்கொத்து வழங்கி வாழ்த்து பெற்றார்.
My heartfelt thanks to the Leader of Opposition in Lok Sabha, Thiru @RahulGandhi ji, for gracing my swearing-in ceremony with his presence. Your support and kind wishes are truly appreciated as we embark on this journey to serve the people.
Instagram-la nadakudhu oru Digital Por 🔥📱
“Virtual Warriors” nu solli accounts ah control pannuraanga-nu DMK IT Wing 😳
DMK vs TVK – idhu politics ah illa social media war ah?
Ungaloda opinion enna?
இன்று (10.5.2026) சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்ட திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள், மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு. ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து மலர்கொத்து வழங்கினார்.
#CMJosephVijay
Tamil Nadu has chosen.
A new generation. A new voice. A new imagination.
My good wishes to Thiru Vijay - may he fulfil the hopes of the people of Tamil Nadu.