மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் வெற்றித் தலைவர் அவர்கள் சென்னையில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை – 2026, மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நிறைவு விழாவில் கலந்து கொண்டு, பதக்கப் பட்டியலில் முதல் மூன்று இடங்களை வென்ற மாவட்டங்களுக்குக் கோப்பைகளையும், ஜப்பானில் நடைபெற்ற 5-வது ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை வென்ற 9 வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத்தொகைக்கான காசோலைகளையும் வழங்கினார். மேலும், விளையாட்டு வீரர்கள் மேம்பாட்டு உதவித்தொகை திட்டத்தையும் மாண்புமிகு முதலமைச்சர் வெற்றித் தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
2026 ஜூலை 3 ஆம் தேதி அன்று "நியூஸ் தமிழ் 24×7 தொலைக்காட்சியின் தலைவர் திரு. பி. சகிலன், இயக்குநர்கள் திரு. ஆர். பிரேம் குமார், திரு. சித்தேஷ்வர் பிரதீப்குமார் நாயர் ஆகியோர் சந்தித்துப் பேசினர்" என்ற செய்தி பகிரங்கமாகத்தானே பகிரப்பட்டு உள்ளது. இதில் எங்கிருந்து தனிநபரை சந்தித்ததாகக் கதை விடுகிறார் தமிழக எடுபடாதக் கட்சியின் தலைவராக இருப்பவர்?.
இன்னும்கூட அந்தப் பதிவு இருப்பதை யார் மறைத்ததாம்?. மக்கள் பணத்தைக் கொள்ளை அடித்து மாட்டிக்கொண்டு கம்பி எண்ணும் கழகத்தினர் போல இல்லை எங்கள் வெற்றித் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் என்பது தமிழக மக்களுக்கு நன்றாகத் தெரியும்.
தீயசக்தியின் ஊழல்கள் வரிசை கட்டி அம்பலமாவதால் அச்சத்தில் உறைந்து அடிப்படையற்ற உளறல்களை ஆரம்பித்துள்ளனர் முன் ஜாமீன் முன்னேற்றக் கழகமாக இருந்து கம்பி எண்ணும் கழகமாக மாறியவர்கள்.
தங்கள் மங்குனித்தனமான திசைத்திருப்பல்களால் தீயசக்தியினர் மக்கள் மத்தியில் மேலும் மேலும் மதிப்பிழக்கத் தொடங்கி உள்ளனர்.
எனவே, அவல அரசியலின் அடுத்த வாரிசுகளும் அவதூறு அரசியலின் அடுத்த வாரிசுகளும்
ஆபாச அரசியலின் அடுத்த வாரிசுகளும்
இனியாவது அடக்கி வாசித்தல் நல்லது.
மாண்புமிகு முதலமைச்சர் வெற்றித் தலைவர் தலைமையிலான தவெக அரசு.மாற்றுத்திறனாளிகளுக்கான கட்டணமில்லாப் பேருந்துப் பயணத் திட்டத்தை விரிவுபடுத்தி, அதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது
இதன்படி, தாழ்தளப் பேருந்துகள், விரைவுப் பேருந்துகள், டீலக்ஸ் பேருந்துகள், புறநகர்ப் பேருந்துகள் உள்ளிட்ட பேருந்துகளில் இனி மாற்றுத்திறனாளிகள் கட்டணமின்றிப் பயணிக்கலாம். மனசாட்சியுள்ள மக்களாட்சி நடத்தும் வெற்றித் தலைவரின்
இந்த அறிவிப்பு மாற்றுத்திறனாளிகளின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும்.
முதலமைச்சர் கோப்பை 2026
நிறைவு விழாவில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்
The Hon’ble Chief Minister of Tamil Nadu at the Closing Ceremony of the Chief Minister’s Trophy 2026
#CMJosephVijay
நேற்று (28.10.2026) கிண்டி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற விழாவில், மாற்றுத்திறனாளி திரு. வீ. தினேஷ் அவர்கள் வேலைவாய்ப்பு கோரி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் கோரிக்கை மனு அளித்தார்.
அந்த மனுவை உடனடியாகப் பரிசீலனை செய்து, இன்று (29.10.2026) அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் வாயிலாக, திருவொற்றியூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் Workshop Assistant பணிக்கான நியமன ஆணையைத் தனது கரங்களால் வழங்கியுள்ளார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் !
ஒரு சாமானிய மாற்றுத்திறனாளியின் கோரிக்கைக்குச் செவிசாய்த்து, அவரது வாழ்க்கையில் நம்பிக்கையை விதைத்திருக்கிறார் முதல்வர் !
ஒரே நாளில் கோரிக்கை மனு அடுத்த நாளே அரசு வேலை!
மாற்றுத்திறனாளி இளைஞர் தினேஷின் கோரிக்கைக்கு உடனடி நடவடிக்கை எடுத்த முதல்வர் விஜய்!
மனிதநேயத்துடன் செயல்பட்ட முதல்வர்
திருவொற்றியூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பணி நியமன ஆணை வழங்கல்!
🚨 BREAKING NEWS 🔥
ஒரே நாளில் கோரிக்கை மனு… அடுத்த நாளே அரசு வேலை!
மாற்றுத்திறனாளி இளைஞர் தினேஷின் கோரிக்கைக்கு உடனடி நடவடிக்கை எடுத்த முதல்வர் விஜய்!
மனிதநேயத்துடன் செயல்பட்ட முதல்வர்
திருவொற்றியூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பணி நியமன ஆணை வழங்கல்!