திமுகவின் துரோகம் ‼️‼️
கல்வி பொதுப் பட்டியலுக்கு மாற்றம் - 1976
காவிரி வழக்கு வாபஸ் - 1972
கச்சத்தீவு ஒப்பந்தம் - 1974
கூட்டாட்சி சமரசம் 1989 - 2013
#DMKBetraysTN#MKSFamily
நாளை மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி கோவிலில் தரிசனம் செய்த பின் மதுராந்தகத்தில் 45 கிலோ மீட்டருக்கு முதல்வர் ரோட் ஷோ🔥
நாளை அதிரப்போகுது..
திமுக, அதிமுகவுக்கு கலக்க போகுது😂
தாராபுரம் சட்டமன்றத் தொகுதி - 'மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியின்' வேட்பாளர் திருமதி. சத்தியபாமா அவர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டோம்.
பால் உற்பத்தி விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாகப் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்தது வெற்றித் தலைவர் அவர்கள் தலைமையிலான அரசு. கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகையினை இதுவரை இல்லாத அளவிற்கு உயர்த்தி அறிவித்தோம்.
தமிழக குடும்பங்களில் ஒருவராக அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 'தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்', பெண்கள் பாதுகாப்பில் துளியும் சமரசம் இன்றி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது பாரபட்சமற்ற நடவடிக்கை என மக்கள் நலனுக்கான ஆட்சியை வழங்கி வருகிறார் வெற்றித் தலைவர்.
ஊழலற்ற நேர்மையான நிர்வாகமும், சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டு அனைவருக்குமான ஆட்சியும் இன்று நிலைநிறுத்தப்பட்டுள்ளது. தாராபுரம் மற்றும் மதுராந்தகத்தில் நமது வேட்பாளர்கள் அடையும் வெற்றி இதனை மீண்டும் உறுதிப்படுத்தும்.
அண்ணா அவங்க அழறாங்கனு தான் tissue எடுத்து குடுக்கப் போனாருனு தெரிஞ்சே தான் இந்த 🐕 பதிவு போட்ருக்கான். தெரியாமலாம் இல்ல.
ஏன்னா ஆபாசமும் அவதூறும் திமுகவோட கண்களாச்சே. அதான்.