பேசிய கருத்து அவைகுறிப்பில் இருந்து நீக்கப்படுகிறது...
சரி நீக்கிடுங்க!
இதுதான் சபை மரபா?
எல்லாமே ரீல்ஸ் content தானா!
சபாநாயகர் @JCDPrabhakar
அவர்களின் Reaction போதும் சபை எவ்வாறு நடக்கிறது என்று!
ஒன்னும் சொல்றதுக்கு இல்ல🤦
#WATCH | முதலமைச்சர் விஜயின் முகத்தைப் பார்க்க பேரவையில் தனி SCREEN வேண்டும் என கோரிக்கை வைத்த தவெக எம்.எல்.ஏ. விஜய் அன்பன் கல்லாணை
#SunNews | #TVKVijay | #TNAssembly
கார் வேண்டாம்னு சொன்னா ஆதவ் டிரகர் ஆயிட்டான்
கரூர் கம்பெனி , பாற்றூம்னு பேசுனதுலாம் நிர்மல் அதுக்கப்றம் தான் ரொம்ப மோசமா போச்சு...இவனுங்கள பாரேன் உதய்னாலனு அழுகுறானுக😂😂 அவன் விஜய டேரக்டா attack பண்றதுனால இப்டி ஒரு உருட்டு🚶🏽♂️🚶🏽♂️
#WATCH | "உங்களுக்கு மனசாட்சி இருக்கா? வரலாறு உங்கள மன்னிக்காது ணே.."
அம்பேத்கர் அயலக உயர்கல்வித் திட்ட உதவித்தொகை குறித்த அமைச்சர் வன்னிஅரசுவின் விளக்கத்திற்கு மறுப்புத் தெரிவித்து மலேசிய தேசிய பல்கலைக்கழக மாணவர் பாரதிதாசன் விளக்கம் அளித்து வீடியோ வெளியீடு.
#SunNews | #AmbedkarScheme | #VanniArasu
Defender கார் வச்சிருக்கீங்க.. வேட்புமனுவில் 30 லட்சம் இருக்குனு சொல்லி இருக்கீங்க.. ஆனா ஆட்டோல தான் வரேன்னு சொல்றீங்க..? எப்படி?
'ஆட்டோவில் தான் தலைமைச் செயலகம் வருவேன்.. எம்.எல்.ஏ. என காவலர்கள் நம்ப மாட்டார்கள்' என சட்டப்பேரவையில் பேசி முதலமைச்சர் விஜயை திரும்பி பார்க்க வைத்த த.வெ.க எம்.எல்.ஏ சபரி ஐங்கரன் செய்தியாளர் கேள்விக்கு கொடுத்த பதில்..
#TNAssembly | #JCDPrabhakar | #TVK | #SabariIyngaran | #PolimerNews
திருவாரூர்: தான் வசிக்கும் நத்தம் புறம்போக்கு நிலத்திற்கு இலவச பட்டா கேட்டு பல முறை மனு அளித்தும் வேறு நபருக்கு பட்டா வழங்கிய ஆத்திரத்தில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் டீசலை ஊற்றி தீ வைக்க முயன்ற நபர்
அங்கிருந்தவர்கள் ராம்கி (32) என்பவரை மடக்கிப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். கொட்டியிருந்த டீசலில் வழுக்கி விழுந்து வி.ஏ.ஓ. ஒருவருக்கு தலையில் காயம்
#SunNews | #Tiruvarur | #Patta
"எனக்கு வேலையும் இல்லை, காரும் இல்லைன்னு இருந்தேன், இப்போ முதல்வர் ரெண்டுமே கொடுத்திட்டார்" - பெரியகுளம் MLA சபரி ஐங்கரன்
தேர்தல் affidavitல் சபரி ஐங்கரன் கொடுத்திருந்த தகவல்கள்படி -
அவரது வேலை: ரியல் எஸ்டேட் தொழில்
அவரது சொத்து மதிப்பு: ₹72 லட்சம்
அவரிடம் உள்ள கார்: Tata Tigor (2023ல் பதிவு செய்யப்பட்டது)
"ட்ரெயின்ல வந்தேன், ஆட்டோல வந்தேன்"ன்னு அவர் சொல்றதெல்லாம் வச்சு அவரை ஏழை MLA என்று நினைத்துவிட வேண்டாம்.