இசைஞானி @ilaiyaraaja "திருவாசகம் சிம்பொனி" வெளியீட்டு விழாவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க உரை இது. மாணிக்கவாசகரின் தெய்வீகத் தமிழுக்கும், இளையராஜாவின் இசை ஆளுமைக்கும் மகுடம் சூட்டும் வகையில் இந்த உரை அமைந்துள்ளது.
இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் @rajinikanth , 'தி இந்து' ஆசிரியர் @nramind , காங்கிரஸ் மூத்த தலைவர் எஸ். பீட்டர் அல்போன்ஸ் மற்றும் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழின் தொன்மையையும், இசை உலகளாவிய மொழியாக மாறுவதையும் வைகோ தனது கணீரென்ற குரலில் விளக்குகிறார். #vaiko #duraivaiko #mdmk #Thiruvasagam
1500 கோடி வதந்தியை நீங்க பரப்பிய போது இப்படிதானே எங்களுக்கும் இருந்திருக்கும்...
உங்க பொருளை எடுத்து உங்களையே போட்டான் பாரு அதற்கு பெயர்தான் கர்மா..
விதைத்தது விளைந்தே தீரும்...
சாதியின் பெயரால் நடந்த கொடுமைகளையும்,நிறத்தின் பெயரால் நடந்த அக்கிரமங்களையும்,இனத்தின் பெயரால் சமகாலத்தில் நடந்த இனப்படுகொலைகளையும் ஒரு புள்ளியில் வந்து நிறுத்தினால் எந்த மதமும் புனிதமில்லை என்பது புரியும்..இதில் மேலொன்றும்,கீழொன்றும் இல்லை.
"Be black or white,don't be grey"
குடும்பத்தை மறந்து திமிர் எடுத்து போயி கள்ளச்சாராயம் குடிச்சி செத்தவனுக்கு 10 லட்சம் கொடுத்த அரசு,குடும்பத்திற்காக உழைத்து உழைத்து ஒடாய் தேய்ந்து இன்று உயிரையும் விட்டிருக்கும் இந்த ஏழை உழைப்பாளிகளுக்கு எவ்வளவு நிவாரணம் கொடுக்கிறது என பார்ப்போம்...