@sumanthraman வைகோவின் பேட்டியை வைத்து விஜயை விசாரிக்க வேண்டும் என்று கவர்னரிடம் புகார் மனு அளித்த திமுக துறை வைகோவின் புகாரை அடுத்து தங்கள் மீதும் விசாரணை நடத்த வேண்டும் என்று திமுக கூறுமா
@Arappor ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் சென்னையில் சாலையை ஆய்வு செய்த போது பழைய ரோட்டை சுரண்டி எடுத்து விட்டு தான் போட வேண்டும் mulling என்று உத்தரவிட்டார் அப்போது இறையன்பு ஐஏஎஸ் ஆனால் ஊழலில் திளைத்துப் போன ஸ்டாலின் அந்த உத்தரவை நிறைவேற்றுவானா
@SavukkuOfficial@jeysridhar1 லஞ்ச ஒழிப்புத்துறை அரசு ஊழியர்கள் மீதுதான் வழக்கு பதியும் இவர்கள் யாரும் அரசு ஊழியர்கள் இல்லை இதைக் கூட இந்த வக்கீலுக்கு தெரியவில்லை
@sumanthraman முப்பதாயிரம் கோடியை வைத்துக்கொண்டு என்ன பண்ணுவது என்றே தெரியவில்லை என்று விழித்து கொண்டிருக்கின்றார்கள் என்று பி டி ஆர் ஆடியோ பேசினார் வெறும் 35 கோடி சும்மா ஜூஜூபி
@annamalai_k தமிழகத்தில் அரசியல் நிலவரம் சரியில்லை திமுக அதிமுக பலவீனமாக உள்ளது அண்ணாமலை கட்சி ஆரம்பிக்க காலம் தாழ்த்திக் கொண்டே இருப்பது நல்லது அல்ல தொண்டர்கள் சோர்வடைவார்