@MrGrace_242424 K. Ajith, SS Biju, Mobashar Ali subhal bowmik, Arunava Nandy ivanga la left la irunthu bjp ku vanthavanga ivanga kita ideology scrutiny panave ila ya
வடமாநிலத்திலிருந்து வருபவர்களை சரியாக கண்காணிக்க வேண்டும்னு சொன்னாலே அது பிரிவினைனு பேசுற வடமாநில கட்சியான பாஜகவினர் தமிழர்களின் கலாச்சாரத்தை இழிவு செய்த போது 👇
நீங்கெல்லாம் எங்களுக்கு தேசிய பாடம் எடுக்கதீங்க டா..🤦🏻♂️