ஏன் மாண்புமிகு தமிழக முதல்வர் @TVKVijayHQ 'கஜானா காலி' என்று கூறினார்?
அரசு கஜானாவிலிருந்து காணாமல் போன பணத்தின் அளவு எவ்வளவு?
விளக்கத்திற்கு இதைப் பாருங்கள்
How much was the revenue shortfall of TN in the past decade? - watch this for an explanation
The Eternal Protector, warrior, THE KING & LEADER of the Thamizh people and lands.
#sonofkottravai
தமிழ் முருகன் 🙏🙏🙏
THAMIZH MURUGAN
https://t.co/3wjGHGfAjG
அதிமுகவை உடைக்கும் விஜய் தூய சக்தியா என்று சில விஜய் எதிர்ப்பாளர்கள் கிளம்புகிறார்கள்... நிச்சயம் இது நல்ல அரசியல் தான்..
விஜய் நினைத்திருந்தால் அதிருப்தி அதிமுகவினரை அப்படியே அமைச்சர் ஆக்கியிருக்கலாம்..! அப்படி ஆக்கியிருந்தால் நானே அவரை விமர்சித்திருப்பேன் ..முதல்வரே நீங்கள் பேசிய தூய அரசியல் இது தானா என்று..ஆனால் அவர் அதைச் செய்யவில்லை..மாறாக அவர்களுக்கு ஒரு வாய்ப்பை கொடுத்திருக்கிறார்..Literally ஒரு ஆசிட் டெஸ்ட்.. ரிசைன் செஞ்சு இடைத்தேர்தலில் விசில் சின்னத்தில் நின்று வென்று வாருங்கள்..பார்க்கலாம் எனும் ஆசிட் டெஸ்ட்...
இடைத்தேர்தலில் அவங்க தான் நிப்பாங்கனு 100% சொல்ல முடியுமா..? அப்படியே நின்னாலும் விசில் சின்னத்தில் விஜய் தலைமையில் மீண்டும் மக்களை சந்திச்சுத்தானே வரப்போறாங்க..? இது எப்படி குதிரை பேரத்தில் வரும்..? அப்படி மக்கள் இதனை தவறான அரசியலாக நினைத்தால் இடைத்தேர்தலில் விசிலை தோற்கடிக்கட்டுமே..மக்களிடம் தான் தீர்ப்பை துணிந்து ஒப்படைத்திருக்கிறார்..இந்தத் துணிச்சல் கலைஞர்,ஜெ ஏன் காமராஜர் அண்ணாவுக்குக் கூட வராது....இடைத்தேர்தல் எனும் விசப்பரீட்சையை துணிந்து எடுத்ததன் மூலம் விஜய் தன் ஆளுமையை மக்கள் முன்னால் மீண்டும் நிரூபிக்க களத்தை திறந்திருக்கிறார்.. முடிந்தால் திமுக அதிமுக விஜயை தோற்கடிக்கட்டும்..
ஒருத்தர் எவ்வளவு முடியுமோ அவ்வளவு நேர்மையா அரசியல் பண்ண நினைப்பதை வெறும் விஜய் எதிர்ப்பு எனும் மனநிலையில் இருந்து பார்த்தால் விஜய் செய்வது அனைத்தும் தவறாகத்தான் தெரியும்.. மக்கள் தான் எஜமானர்கள்..எதிர்ப்பாளர்கள் அல்ல.....முதலில் அதீத விஜய் எதிர்ப்பு மனநிலையில் இருந்து வெளியே வாருங்கள்...! விஜய் எடுத்திருக்கும் இந்த முடிவு அவரின் ஆட்சிக்கே ஆபத்தை விளைவிக்கக்கூடிய முடிவு... ஆனால் அந்த முடிவில் விஜய் வெல்வாரா என்றால் நிச்சயம் வெல்வார்...அடுத்த ஐந்து வருடங்கள் அல்ல அடுத்த 10 வருடங்கள் அவரே முதல்வராக நீடிப்பார்..Mark my tweet 😎🙏 @TVKVijayHQ #vijaytncm #tvk
கூட்டணிலேயே இருந்தவங்க #DMK-வின் secret setting-ஐ ஒடச்சிடாங்க… ஆனாலும் கொத்தடிமைகள் இன்னும் keyboard-ஐ உடைக்குற அளவுக்கு defend பண்ணிட்டு, “எங்க உதய் அண்ணா தப்பே செய்ய மாட்டார் அவர் ரொம்ப ஹாட், fine shyt ”ன்னு emotional drama ஓட்டுறாங்க 😭
#TVK#ADMK
திமுக அதிமுக கூட்டு சேர்ந்து எடப்பாடிய முதல்வராக்கலாமான்னு, திமுக தரப்புல கேட்டாங்க.. அப்படி நடந்தால் திமுக எதிர்காலம் சூனியம் ஆகும் என்றேன் - திருமாவளவன் 🫢
தவெகவிற்கு ஆதரவு கடிதம் கொடுத்த பின்பும் அன்று மாலை என்னை முதல்வராக்குகிறேன் ஆதரவை திரும்பபெற வேண்டும் என சொல்லி என்னிடம் திமுக-அதிமுக தரப்பு பேசினார்கள்…
- திருமா