ஒரு மனிதன் தன் கொள்கை அல்லது கட்சி மீது வைக்கும் தீவிர பற்றால், கண்முன்னே நடக்கும் தவறுகளை பார்க்க மறுக்கும் ஒரு தற்காலிக குருட்டுத்தன்மையை உருவாக்கிக் கொள்வதே இன்றைய நிதர்சனம்!!!
முதல்ல அந்த ஏரியா ஐஏஎஸ் ஐபிஎஸ் மீது நடவடிக்கை எடுப்பதில் ஆரம்பித்து 99% அரசு அதிகாரிகளை உடனடியாக டிஸ்மிஸ் பண்ணுனா கூட இதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாது..
கனிமவள கடத்தலுக்கு முற்றுப்புள்ளி: முதல்வர் விஜய் நாளை ஆலோசனை : இயற்கை வளங்கள் துறை தொடர்பான ஆய்வுக் கூட்டத்திற்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் நாளை தலைமை தாங்குகிறார்.அமைச்சர் டிகே பிரபு முன்னிலை வகிக்கிறார். கூட்டத்தில் தமிழ்நாட்டிலிருந்து கேரளாவுக்கு கனிம வளங்கள் கடத்தப்படுவதாகக் கூறப்படும் விவகாரம் குறித்து புகார்கள் தொடர்ந்து எழுந்துள்ள நிலையில், இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
@sureshkalipandi முதல்ல அந்த ஏரியா ஐஏஎஸ் ஐபிஎஸ் மீது நடவடிக்கை எடுப்பதில் ஆரம்பித்து 99% அரசு அதிகாரிகளை உடனடியாக டிஸ்மிஸ் பண்ணுனா கூட இதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாது..
சாதிய ரீதியிலான இடஒதுக்கீட்டை எதிர்த்து பதிவுகள் போடும் கூட்டம், சாதியப் பாகுபாட்டையும் அதனால் நடக்கும் வன்கொடுமைகளையும் எதிர்த்து ஒரு பதிவாவது போட்டிருக்குமா?
முதல்ல "சாதியம் வேணாம்"னு ஒரு தலைமுறைக்குச் சொல்லிக் கொடுங்கடா... அதுக்கப்புறம் இடஒதுக்கீடு வேணாம்னு பேச வரலாம்!
மார்டின் குழுமங்களின் தலைவரும் எனது தந்தையுமான திரு.சாண்டியாகோ மார்டின் அவர்கள், வணிக உலகிற்கு வந்து 50 ஆண்டுகளைக் கடந்ததை ஒட்டி, பாராட்டு விழாவும், மார்டின் குழுமங்களில் 25 ஆண்டுகளுக்கும் மேல், பணியாற்றிய 50 பணியாளர்களுக்குத் தலா 30 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை
வழங்கும் விழாவும் கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள மார்டின் குழுமங்களின் தலைமையகத்தில் நேற்று மாலை நடைபெற்றது.
இவ்விழாவில் அன்னபூர்ணா குழுமங்களின் நிர்வாக இயக்குநர் திரு.சீனிவாசன் அவர்களும், KG மருத்துவமனையின் தலைவர் மருத்துவர் பத்மஸ்ரீ பக்தவத்சலம் அவர்களும், இலங்கை கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் திரு.செந்தில் தொண்டமான் அவர்களும்; தனா Impex உரிமையாளரும் எனது மாமாவுமான திரு.கமலக்கண்ணன் அவர்களும் கலந்துகொண்டு, எனது தந்தையை வாழ்த்தினர். இந்த விழாவில் பரிசுகளைப் பெற்றவர்கள் மகிழ்ச்சியோடு, எனது அப்பா திரு.சாண்டியாகோ மார்டின் அவர்களுக்கும்; எனது அம்மா
லீமா ரோஸ் மார்டின் MLAஅவர்களுக்கும்; ஜோஸ் சார்லஸ் மார்டின் ஆகிய எனக்கும்; எனது சகோதரர் ஜோஸ் டைசன் மார்டினுக்கும்; எனது தங்கை டெய்சி ஆதவ் அர்ஜுனாவுக்கும்; எனது மனைவி சிந்து ஸ்ரீ சார்லஸுக்கும் நன்றியைத் தெரிவித்தனர். விழாவில் சிறப்பு விருந்தினர்களுடன், மார்டின் குழுமங்களின் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
#SantiagoMartin #50YearsOfExcellence #EmployeeAppreciation #LeadershipLegacy #MartinGroup
@imranhindu "Conversely, a candidate who had scored 54 out of 150 marks in physics objective type paper had been awarded 49 out of 50 marks in descriptive type paper on general topics"
என்ன மாதிரியே அங்க சில திருட்டு கமிசன் மலை இருந்துருக்கானுங்கண்ணா..
என்னான்னு கேளுங்க..
Easy to preach "anti-reservation" when you benefited from private coaching.
If you think quotas are unfair, then step onto an equal starting line first: give up your coaching.
True merit exists only when opportunity is equal.
If EWS gets 10%, rural & non-coaching kids deserve a quota too.
8L cap is a joke. if you pay income tax, you aren't "economically weaker."
A village kid studying with basic textbooks shouldn't have to compete on the exact same scale as someone with top-tier private coaching.
I scored 620/720 in NEET 2024 but being a general category student i didn't get any gov MBBS seat in any state
Even the BDS colleges I was getting were pretty bad
So, unfortunately had to take seat in private college
Whereas my friend from SC community scoring less than 500
Coaching institutes MUST be registered and fees strictly capped. When elite coaching costs lakhs, you aren't testing merit—you're testing privilege.
A village kid relying solely on textbooks shouldn't be forced to compete on the same scale as someone with private tutoring.
"நாங்க எந்த பார்ட்டிய சேந்தவங்களும் இல்ல.. நீங்க எங்களை பகடைக்காயா பயன்படுத்திக்கிட்டீங்க.."
சென்னையில் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தவர்கள் இடையே காரசார வாக்குவாதம்.. கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் தங்களை தவறாக வழிநடத்திவிட்டதாக குமுறல்
#Chennai | #NEETIssue | #Protest | #CJP | #PolimerNews
#Breaking - Two tasmac staff from T Nagar GN Chetty Road shop suspended and removed from service for over charging customers following my story in @TOIChennai.
GPay-ல பணம் வாங்க முடியல.. கையிலையும் காசு வெச்சுக்க முடியல.... ஆளும் அரசு நம்மை லஞ்சம், ஊழலுக்கு தள்ளுகிறது.. நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, போராட்டத்தில் குதித்த வருவாய்த் துறையினர்..
#Namakkal | #TNGovt | #Collector | #RevenueDepartment | #Protest | #PolimerNews
அது ஏன் காமிராவ பார்த்த பிறகு அழுகை வந்துச்சி???அன்பில்லாதவனுக்கு போட்டியா?
குட்கா கூட சேர்ந்து திருடி சிக்கும் போது என்ன பண்றானுங்க அப்படின்னு பார்க்கலாம்..
#திருடேஷ்
நான் ஒன்னும் கட்சி ஆரம்பித்த பின் வரவில்லை.. 2006-ல் இருந்து 20 வருடங்களாக தளபதியுடன் இருக்கேன்.. கட்சி ஆரம்பிக்கும் முன்பே கவுன்சிலர் ஆனவன் நான்.. என் தலைவரோட கடைசி படம் என்பதால் அழுதுவிட்டேன்.. அது இயற்கையானது... கடவுளுக்கு தெரியும்.. நான் அழுதது உண்மையா பொய்யா என்று..? தியேட்டரில் அழுதது குறித்த விமர்சனத்திற்கு அமைச்சர் பர்வேஸ் கொடுத்த பதில்..
#Pudukkottai | #MohamadParvez | #JanaNayagan | #PolimerNews