மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் @CMOTamilnadu அவர்கள் தலைமையில் அறநிலையத்துறை அமைச்சராக மக்களுக்கு பணியாற்ற வாய்ப்பளித்த தளபதி அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்!
எவ்வித ஏற்றத்தாழ்வும் பார்க்காமல் அனைத்து மக்களும் நன்மை பெறும் வகையில் முதல்வரின் வழிகாட்டுதலில் அறநிலையத் துறை செயல்படும். ஊழலற்ற, பிரிவினை பார்க்காத சமத்துவமான அரசாக நமது அரசும், நானும் செயலாற்றுவோம்!
@TVKVijayHQ | @BussyAnand
#தமிழகவெற்றிக்கழகம்
தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக பொறுப்பேற்றமைக்கு வாழ்த்து தெரிவித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.
ஒவ்வொரு நாளும் நேர்மை தவறாமல், பாகுபாடு இல்லாமல், ஊழலற்ற உண்மையான உழைப்பை கொடுத்து, எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற சமத்துவத்தை கடைபிடிப்பேன் என்ற உறுதியை அளித்து, மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் @CMOTamilnadu அவர்கள் வழிகாட்டுதலில் செயல்படுவேன் என்பதை மகிழ்வோடு கூறிக்கொள்கிறேன்.
@TVKVijayHQ | @BussyAnand
மற்ற கட்சியிலிருந்து என்ன வேணா குடுக்குறேன்னு சொல்லி கூப்பிட்டும் செல்லாது தளபதிக்கு விசுவாசமாக இன்றும் உழைத்துக் கொண்டிருக்கும் சோழிங்கநல்லூர் வெற்றி வேட்பாளர் @EcrPSaravanann 💪🏻
நான் ஜெயிக்கிறேனோ இல்லையோ விஜய் அவர்கள் முதல்வர் ஆகணும் நாங்க உங்களுக்கு நல்லது பண்ணுவோம்.. - @EcrPSaravanann உங்க மனசுக்கு
உங்கள மக்கள் சோழிங்கநல்லூர் தொகுதிக்கு எம்எல்ஏ ஆக்குவாங்க💥
வீடியோ நடுவில் ஸ்டிக்கர் ஒட்டியிருக்கும் இடம்😂🤣
கட்சி ஆரம்பிக்கமாட்டான்
மாநாடு நடத்தமாட்டான்
பிஜேபியோட போவான்
கடைசி படம் JN விடல
விஜய்யே நிக்க மாட்டான்
234 தொகுதியும் நிக்க மாட்டானுக 😭😭
அடுத்து ஜெயிக்க மாட்டாருன்னு சொல்றாங்க, உன் வெற்றிக்காக காத்திருக்கோம் தலைவா @TVKVijayHQ 🥵🥵🥵🔥
வெற்றித் தலைவர் தளபதியின் மக்கள் காப்பாளராக ஶ்ரீ ரங்கம் தொகுதிக்கு நான் வரேன் ❤️
சாதாரான ஏழை எளிய குடும்பத்தில் பிறந்து, அரசுப் பள்ளியில் பயின்று, முதல் தலைமுறை பட்டதாரியாக படித்து, தலைவரால் ஈர்க்கப்பட்டு 11 ஆண்டுகளாக மக்கள் சேவை செய்துவரும் என்னை இன்று ஶ்ரீ ரங்கம் தொகுதி சட்டமன்ற வெற்றி வேட்பாளராக அறிவித்திருக்கும் தலைவர் @TVKVijayHQ அவர்களுக்கும், பரிந்துரை செய்த பொதுச்செயலாளர் @BussyAnand அவர்களுக்கும் என் இதயத்திலிருந்து நன்றிகள்!
ஊழலற்ற, சுயநலமற்ற, மக்கள் வாழ்வை முன்னேற்றும் மக்கள் சேவகனாக இருப்பேன்!
வெற்றி நிச்சயம்!
#RameshForSrirangam
#தமிழகவெற்றிக்கழகம்
My heart fills with pride not only as a father but as an actor too!!
I am really happy that my son Arnav Vijay has bagged the Tamil Nadu State Award 2021 for the Best Child Actor for his debut performance in the movie #OhMyDog!!
I wholeheartedly thank @2D_ENTPVTLTD, brother @Suriya_offl giving him the opportunity to debut alongside my father Mr. Vijayakumar and myself!
This is a proud moment for my entire family. Thankful to God. Thanks to all the supportive cast and crew. And to all our friends who encouraged him.
Thank you for all your love and blessings 🙏🏻