கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியைச் சார்ந்த சூரிய மூர்த்தி தலித்துகளைவெட்டுவோம் குத்துவோம் என்று தூண்டியதில் ஒரு முக்கியமான குற்றவாளி. இவரை வேட்பாளராக அறிவிப்பது தமிழ்நாட்டிற்கு நல்லதல்ல.. மாண்புமிகு முதல்வர் இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
CMOTamilNadu
பெண்மையே #Women என்ற சொல்லில்,
#men என்ற ஆண் அடங்கும்...
இனிய #உலகமகளிர் தின நல் வாழ்த்துக்கள்...
பெண்மை ஆண்மை சரிநிகர் கொண்ட குடும்பம் தான் சமூகம்...
பேச்சாளர்
செல்ல. உதயாதித்யன்.
#JuniorVikatan
போட்ட��� தாக்கு!
இந்தப் புகைப்படத்தைப் பார்த்தவுடன் உங்களுக்குத் தோன்றும் கமென்டுகளை #PhotoThaakku என்ற ஹேஷ்டேக்குடன் `நச்’சென்று பதிவு செய்யுங்கள். தேர்வாகும் கமென்ட்கள் ஜூனியர் விகடன் இதழில் இடம்பெறுவதோடு, பிரசுரமாகும் ‘கமென்ட்’களுக்குப் பரிசும் உண்டு!
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் கழக பணி செய்ய
திட்டக்குடி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளராக என்னை நியமனம் செய்த
கழக பொதுச் செயலாளர் அண்ணன் #TTVDhinakaran தினகரன் அவர்களுக்கும்..
பரிந்துரை செய்��� மாவட்ட கழக செயலாளர் . அப்பா.அக்ரி P.முருகேசன் அவர்களுக்கும்...
என்னுடைய மனமார்ந்த நன்றிகள்
இந்திய திருநாட்டின் 77வது சுதந்திர தின கொண்டாட்டத்தில், விடுதலை வேள்வியில் கடும் போராட்டத்தை எதிர்கொண்டு, தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த தியாகிகளை போற்றி தலை வணங்குவதுடன்,
இந்நன்னாளில் ���ம் நாடு கல்வி, அறிவியல், சமத்துவம் போன்றவற்றில் தொடர்ந்து தலைசிறந்து விளங்கிட பாடுபடவும்,
நம் நாட்டின் ஒற்றுமையை பேணி காக்கவும் நாம் உறுதியேற்போம்.
அனைவருக்கும் இனிய
#சுதந்திரதின_நல்வாழ்த்துகள்
#HappyIndependenceDay
@BJP4TamilNadu@narendramodi தண்டிக்க பட வேண்டிய ஆண் நடமாடும் வரையில்..
காப்பாற்ற பட வேண்டிய பெண் கேவிகளுக்கு உட்படும் வரையில்..
கற்பு, கட்டுப்பாடு அனைத்தும் பெண்கள் யோனியில் இருக்கும் வரையில்..
இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்!
��ண்டிக்க பட வேண்டிய ஆண் நடமாடும் வரையில்..
காப்பாற்ற பட வேண்டிய பெண் கேவிகளுக்கு உட்படும் வரையில்..
கற்பு, கட்டுப்பாடு அனைத்தும் பெண்கள் யோனியில் இருக்கும் வரையில்..
இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்!
#ManipurViolence
#INDIA
ஒவ்வொரு உடன்பிறப்ப��ம் ஒரு இராணுவத்துக்கு சமம் டா 🔥🔥🔥
திமுக vs சனாதனம் பேசறவனுக
திமுக vs உயர்சாதிக்காரனுக
திமுக vs மதவியாதிகள்
திமுக vs போலி தமிழ்தேசிய க்ரூப்
திமுக vs அதிமுக
திமுக vs பாஜக
திமுக vs டுபாக்கூர் தலித்திஸ்ட்
திமுக vs லெட்டர்பேடு கட்சி
திமுக vs சீமான் க்ரூப்
திமுக vs மாங்கா க்ரூப்
திமுக vs விஜய் க்ரூப் 😒
திமுக vs மெண்டலான் க்ரூப்
திமுக vs போலி ஜர்னலிஸ்டுக
திமுக vs திமுக ( Some times )
இத்தன பேர் கூட சண்ட செய்��றோம். மீண்டும் சொல்றேன் ஒவ்வொரு திமுகக்காரனும் ஒரு இராணுவத்துக்கு சமம்.
#திமுகக்காரன் ❤🖤❤🖤
எவன் கட்சி ஆரம்பித்தாலும் இந்த மூன்று பெயர் மட்டும் தான் சொல்லுவானுக. அதை தப்புன்னு சொல்லல. ஆனா தமிழ்நாடு மறக்கக்கூடாத , மறைக்க முடியாத ரெண்டு பெயர் இருக்கு. அந்த பெயரை சொல்லவே தனி தைரியம் வேணும். காலத்தால் மறக்க முடியாத , காலமெல்லாம் எதிரிகளை இன்றும் கதற விடும் அந்த இருவர் ....
#அண்ணா #கலை���ர் 🔥🔥🔥🔥
நவீன தமிழ்நாடு உருவாக்கிய மாபெரும் தலைவர்கள்.

#அண்ணா #கலைஞர் 🔥🔥🔥🔥
நவீன தமிழ்நாடு உருவாக்கிய மாபெரும் தலைவர்கள்.