ஒவ்வொரு உடன்பிறப்பும் ஒரு இராணுவத்துக்கு சமம் டா 🔥🔥🔥
திமுக vs சனாதனம் பேசறவனுக
திமுக vs உயர்சாதிக்காரனுக
திமுக vs மதவியாதிகள்
திமுக vs போலி தமிழ்தேசிய க்ரூப்
திமுக vs அதிமுக
திமுக vs பாஜக
திமுக vs டுபாக்கூர் தலித்திஸ்ட்
திமுக vs லெட்டர்பேடு கட்சி
திமுக vs சீமான் க்ரூப்
திமுக vs மாங்கா க்ரூப்
திமுக vs விஜய் க்ரூப் 😒
திமுக vs மெண்டலான் க்ரூப்
திமுக vs போலி ஜர்னலிஸ்டுக
திமுக vs திமுக ( Some times )
இத்தன பேர் கூட சண்ட செய்யறோம். மீண்டும் சொல்றேன் ஒவ்வொரு திமுகக்காரனும் ஒரு இராணுவத்துக்கு சமம்.
#திமுகக்காரன் ❤🖤❤🖤
மத்த ஊரில் திமுக ஜெயிச்சது ஒரு சாதாரண சம்பவம் தான். ஆனா கோயமுத்தூரில் பாசிச பாஜகவை எதிர்த்து திமுக ஜெயிச்சது
நிச்சயமாக சரித்திர சம்பவம்....
எங்களை நோக்கி சங்கிபிரதேஷ் , கோமியம்புத்தூர் , மினி உபின்னு பேசிய வாய்களுக்கு இந்த வெற்றி சமர்ப்பிக்கப்படுகிறது...
#திமுக#தமிழ்நாடு
#கோயமுத்தூர்
போற்றுவோர் போற்றட்டும்...
புளுதி வாரி தூற்றுவோர்
தூற்றட்டும் !!!
எது நடந்தாலும்
எந்த நிலை வந்தாலும்
எவர் ஆட்சி செய்தாலும் #கலைஞர் என்ற பெயரை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டில் எவனும் அரசியல் செய்ய முடியாது
வாழ்க பெரியார் !
வாழ்க அண்ணா !!
வாழ்க கலைஞர் !!!!
வாழ்க தமிழ்நாடு ...
#கலைஞர்100
#kalaingarForever
பாழாகப் போகும் நீதி!
பாதகம் செய்ய துணியும் ஜி.ஆர்.சுவாமிநாதன்!
சமூக ஊடகத்தை பயன்படுத்தி பெயர் பெற்று, அதனையே பயன்படுத்தி ஏராளமான சொத்து, பெண் சகவாசம், போதை என வளர்ந்து பெண் காவலர்களை இழிவாகப் பேசி சிறைக்குச் சென்று குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார் சவுக்கு சங்கர்.
உயர்நீதிமன்றத்தில் வழக்கத்திற்கு மாறாக சட்டத்தை பயன்படுத்தி வெளியே விட நினைக்கிறார் நீதியரசர் ஜி.ஆர் சுவாமிநாதன்.
சவுக்கு சங்கரின் தாயார் குண்டர் சட்டத்தை ரத்து செய்ய நேற்றைய தினம் வழக்கு பதிவு செய்து, இன்று விசாரணை செய்து, நாளை இறுதி ஆணை வெளியிடப்படும் என்று அறிவிக்கிறார் நீதியரசர்.
குண்டர் சட்டத்தை ரத்துசெய்ய நீதிமன்றம் இவ்வளவு வேகமாக வேலை செய்யுமா? என்று ஆச்சரியப்பட வேண்டி உள்ளது.
குண்டர் சட்டத்தை ரத்துசெய்ய யார் மனு செய்தாலும் நான்கு வார காலம் நோட்டீஸ் போடும் நீதி அரசர்கள் பெண் காவலர்களை இழிவாக பேசிய சவுக்கு சங்கருக்கு எதற்கு இத்தனை அவசரம்?
இந்த குண்டர் சட்டத்திற்கும் முதலமைச்சருக்கும் என்ன சம்பந்தம்?
சவுக்கு சங்கர் முதலமைச்சரை ஒருமையில் பேசியது தவறு என்று குறிப்பிட்டு இனிஅவ்வாறு பேசாமல் இருக்க அவரிடம் உறுதிமொழி வாங்கி நாளைய(இன்று) தினமே சமர்ப்பிக்க வேண்டும் என்கிறார்.
நீதிபதி சுவாமிநாதன், நீதிபதிகளின் வீட்டில் பணிபுரியும் பெண்களை தவறாக பேசியதற்கு தானாக முன்வந்து வழக்கு விசாரித்து ஆறு மாதம் தண்டனை வழங்கினார்.
அந்தத் தண்டனை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்ற சவுக்கு சங்கர் அங்கு இனி ஒழுங்காக இருப்பேன் என்று உறுதிமொழி கொடுத்தார் ஆனால் இருந்தாரா?
ஆதாரமில்லாமல் ஜீஸ்கொயர் நிறுவனத்தை பற்றி பேசமாட்டேன் என்று நீதிமன்றத்தில் உறுதியளித்தார். அந்த உறுதியை மீறி பேசியதற்கு அந்த நிறுவனம் ஓராண்டாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நடத்தி வருவது நீதயரசருக்கு தெரியாதா?
தற்போது பெண் காவலர்களை இழிவாக பேசிய ஒருநபருக்கு ஆதரவாக குண்டர் சட்டத்தை ரத்து செய்ய முதலமைச்சரை வீணாக உள்ளே இழுக்கிறார்.
நீதிபதிகளே இப்படி நீதியை காலில் போட்டு மிதித்தால் யாரை நம்புவது. நீதிபதி சுவாமிநாதன் நேர்மையாக நடப்பவர் என்று நம்பி இருந்தவர்களின் எண்ணத்தில் இன்று மண் விழுந்துள்ளது.
சவுக்கு மீடியாவில் வேலை பார்த்த கார்த்திக் கோவிந்தராஜனை, நான்தான் ஜி.ஆர் சுவாமிநாதனிடம் சேர்த்து விட்டேன் என்று சவுக்கு சங்கர் சொன்னதை இந்த நேரம் ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டியுள்ளது.
சீசரின் மனைவி மட்டும் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவர்களாக இருக்க வேண்டுமா? நீதியரசர்களும் தான்.
நாளை 100 சவுக்கு சங்கர்கள் உருவாவதற்கு, ஒரே ஒரு ஜி.ஆர்.சாமிநாதன் தான் காரணம் என்றால் மிகை அல்ல. @mkstalin@tnpoliceoffl