@puthagappuzhu அது உண்மையாக இருந்தால் மக்கள் பிரதிநிதிகள் எம்பி, எம்எல்ஏ போன்றார் சொல்லி கேட்க மாட்டாங்க இந்த BJ பார்ட்டி மத்திய அரசு..
இந்த மாதிரி BJ பார்ட்டி அனுதாபிகள் சொன்னால் கேட்பார்கள் என்பது எவ்வளவு பெரிய மொள்ளமாரித் தனம். இதில் உலகத்திலேயே பெரிய ஜனநாயக நாடு என்று பெருமை வேறு..
@Vijaylocopilot அப்படிப் பார்த்தாலும் மதுரையில் 3 ஓட்டல் தான் தேறும்..
மத்ததெல்லாம் மோசம்...
தானப்ப முதலி தெருவில் உள்ள கிருஷ்ணன் என்ற ஓட்டலில் நன்றாக சுவையாக இருக்கும் நண்பர் சொன்னார்.. ஆனால் விலை அதிகம்..