எந்த ITR Form File பண்ண வேண்டும்னு குழப்பமா இருக்கா? இந்த post அ save பண்ணிக��கோங்க.
Tax filing தேவைகளுக்கு - 9629596296 க்கு வாட்ஸாப் செய்யவும்.
ITR-1 (Sahaj)
- Salary மட்டும்,
- income ₹50L கீழ,
- ஒரே ஒரு house property,
- capital gains இல்லாதவங்களுக்கு.
ITR-2
- Salary + Mutual Fund/Stock capital gains,
- multiple house properties,
- foreign income,
- income ₹50L மேல் ��ருந்தா.
ITR-3
- Freelancer,
- Consultant,
- Doctor
- full books of accounts வச்சிருக்கீங்களா, அல்லது partnership firm partner-ஆ இருந்தா.
ITR-4
- Small business / Freelancer,
- presumptive taxation (44AD/44ADA) opt பண்றவங்களுக்கு.
- Detailed accounts maintain பண்ண வேண்டாம்.
அடிக்கடி நடக்கிற தப்பு:
Mutual fund sale பண்ணிட்டு ITR-1 file பண்ணுறாங்க. அது தப்பு ITR-2 தான் சரியான form.
Golden Rule:
சந்தேகமா இருந்தா, நீங்க நினைக்கிற form க்கு ஒரு form மேல போட்டுடுங்க . தப்பான form போட்டா defective return notice நிச்சயம்.
Due date: July 31, 2026
Late fee: ₹5,000 வரை + interest
உங்க கூட இ��ுக்கிற யாராவது இன்னும் ITR-1 போட்டுக்கிட்டிருந்தா, அவங்களுக்கு இந்த post அ share பண்ணுங்க! 🙏
#TaxFiling #AY2026_27 #ITR #IncomeTax #TaxFilingIndia #ITRForms #PersonalFinanceIndia #SalariedIncome #FreelancerIndia #CapitalGains #TaxTips #ITR1 #ITR2 #ITR3 #ITR4 #RefundDelay #AssessmentYear #TaxIndia
சாதனைகளால் வெற்றி கிடைக்காது… திருச்சி சிவா சபதம்!
இருளில் மூழ்கிக் கிடக்கும் தமிழ்நாட்டு மக்களே உங்கள் நிலைப்பாடு ஒருநாள் மாறும் அன்று நீங்களே உதயசூரியனை தேடி வருவீர்கள்
😍SPB Sir😍 சிரிப்புக்கு நானும் பெரிய அடிபமையே..இன்னும் நிறைய பாடல் இருக்கிறது. தனி சிரிப்பு இல்லாமல் பாடும்போதே சிரித்து பாடியது சொல்லில் அடங்காது. ❤️❤️❤️
Wall Repair Paste
இது செவுத்துல இருக்குற ஓட்டைகளையும் விரிசல்களையும் ரொம்ப ஈஸியா மறைக்க உதவுற ஒரு Readymade Wall Repair Paste.
நம்ம வீட்ல காலண்டர் மாட்டுறதுக்கோ, இல்ல photo frame மாட்டுறதுக்கோ ஏதோ ஒரு அவசரத்துல ஆணி அடிச்சிருப்போம். அப்புறம் எப்போவாவது அந்த இடத்தை மாத்தும்போது ஆணியைப் பிடுங்குனா, அந்த இடத்துல அசிங்கமா ஒரு பெரிய ஓட்டை விழுந்துடும். வாடகை வீட்டுல இருக்குறவங்களுக்கு வீடு காலி பண்ணும்போது இந்த மாதிரி ஓட்டைகள் பெரிய தலைவலியா மாறும். அதுமட்டுமில்லாம, சில சமயம் செவுத்துல லேசான விரிசல்கள் (Cracks) வந்து பாக்குறதுக்கே ஒரு மாதிரி இருக்கும். ��துக்காக பெயிண்டரை கூப்பிட்டா அவங்க கேக்குற காசு ரொம்ப அதிகமா இருக்கும். இந்த மாதிரி சின்ன சின்ன Holes மற்றும் Cracks நாமளே வீட்ல ஜஸ்ட் 5 நிமிஷத்துல சரி பண்ணுறதுக்கு ஒரு பயனுள்ள product தான் இந்த Wall Repair Paste.
Ready to Use Tube: இது பேஸ்ட் வடிவத்துல கச்சிதமான டியூப்ல வர்றதால, நாம தனியா சிமெண்ட், தண்ணி எதையும் போட்டு மிக்ஸ் பண்ணிட்டு இருக்கத் தேவையில்லை. டியூப்ல இருந்து அப்படியே டைரக்டா அப்ளை பண்ணலாம்.
Complete Kit with Scraper: இந்த பேக்ல 250 கிராம் இருக்குற 2 டியூப்கள் வருது. அதுமட்டுமில்லாம பேஸ்ட்டை செவுத்துல வச்சு சமப்படுத்துறதுக்கான ஒரு குட்டி ஸ்கிராப்பர் (Scraper / தகடு) மற்றும் டியூப் நாசில் எல்லாமே இது கூடவே வந்துடும்.
Waterproof & Quick Dry: இது செவுத்துல வச்ச கொஞ்ச நேரத்துலயே நல்லா காஞ்சு ஸ்ட்ராங் ஆகிடும். வாட்டர்புரூஃப் ��ன்பதால் சீக்கிரம் பிய்ந்துட்டு வராது, பவுடர் மாதிரி கொட்டவும் செய்யாது.
Safe & Eco-Friendly: இதுல நச்சுத்தன்மை வாய்ந்த கெமிக்கல்ஸ் எதுவும் இல்லை என்பதால் வீட்ல குழந்தைகள், வளர்ப்புப் பிராணிகள் இருந்தாலும் தாராளமாப் பயன்படுத்தலாம்.
💡 Quick Tip:
இதை யூஸ் பண்றதுக்கு முன்னாடி, அந்த செவுத்து ஓட்டைக்குள்ள இருக்குற தளர்வான சிமெண்ட் துகள்கள் அல்லது தூசிகளை ஒரு பிரஷ் வச்சு நல்லா கிளீன் பண்ணிடுங்க. அப்புறம் டியூப்பை அமுக்கி பேஸ்ட்டை அந்த ஓட்டைக்குள்ள நிரப்பிட்டு, கூடவே கொடுத்திருக்கற ஸ்கிராப்பர் வச்சு நல்லா சமமா தேய்ச்சிடுங்க.
தேவைப்படும் நண்பர்கள் வாங்கிக்கங்க. மறக்காமல் Bookmark செஞ்சு வெச்சுக்கங்க.
* To Buy this Product in INDIA *
Price : ₹.496 (Pack of 2)
Reviews : 4.2* |531 Ratings
Get it Here : https://t.co/q859F065yr
* To Get this Product in USA *
Price: $. 12.99
Reviews : 4.4* | 1399 Ratings
Get it Here : https://t.co/Fhnq7dRJTM
திமுக செய்ததை நீங்கள் செய்தாத கூச்சம் இல்லாம சொல்றீங்களே..
நாளைக்கு உங்க அப்பா பெயர் என்னன்னு கேட்டாலும் இப்படி சொல்லிடாதீங்க தப்பா போயிடும்.🫢🫢 @sindhu_515