I have admired Annamalai for some time. Although I was disappointed when he defended Vijay in the Karur incident, I still believe he offers a better alternative than the current Dravidian leaders and cinema-based politicians. Therefore, I am happy to join and support @annamalai_k .
பகட்டான கான்வாய் இல்லை, சிறப்பு சலுகைகள் இல்லை, அதிகார ஆணவம் இல்லை.
தேசியவாத அரசியலின் தமிழக முகமாக விளங்கும் அண்ணாமலையார், மத்திய உள்துறை அமைச்சர் Amit Shah அவர்களை சந்தித்த பிறகு, சாதாரண வாடகை கார் ஒன்றில் அமைதியாக புறப்பட்டுச் சென்றார்.
மண்ணோடு வேரூன்றி நிற்பவர்களின் காலடியில் இருந்து, அந்த மண் ஒருபோதும் நழுவிச் செல்லாது. 🔥🙏
@annamalai_k #Annamalai 🧡🧡🧡
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த, தமிழக வெற்றி கழகத்தின் தூத்துக்குடி மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பாலமுருகன் மற்றும், ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த தமிழக வெற்றிக்கழக நிர்வாகி ஜெயபால் இருவரும், ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணை வேலை வாங்கி தருவதாகக் கூறி ஏமாற்றி, கூட்டு பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ள செய்தி மிகுந்த அதிரச்சியளிக்கிறது.
பெண்கள் பாதுகாப்பு குறித்துத் தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய தவெக தலைவர் திரு @TVKVijayHQ அவர்கள், தனது கட்சியினரே குற்றச் செயல்பாடுகளில் ஈடுபடுவதற்கு என்ன பதில் வைத்திருக்கிறார்? மாற்று அரசியல் என்று கூறி ஆட்சிக்கு வந்த தவெக, இன்று திமுகவின் பாதையிலேயே பயணிக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.
குற்றவாளிகள் இருவர் மீதும், கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மேலும், இது போல பெண்கள் பாதுகாப்பு கவலைக்குள்ளாகும்படியான சம்பவங்கள் நடைபெறாதவாறு, உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்றும், தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
Whole Tamil Nadu is waiting for his statement. Whatever the decision anna takes I am beside him🔥.
Last but not least @annamalai_k "Thalaivar nirantharam"🔥🔥.
#Annamalai
There are volunteers like doctors, engineers, lawyers, ex service men, social workers,ex administrative officers who are looking to join if KA decides to launch a party.
They were longing for a movement and will work hard to achieve a clean governance!
Just my wish🤞
#Annamalai
RCB played outstanding cricket throughout the tournament and fully deserved to be crowned champions. Winning the title is special; defending it and lifting the trophy for a 2nd consecutive year is a remarkable feat.
The men in yellow have the habit of making spectacular comebacks. CSK will be back with a bang next season!
#IPLFinal #RCBVsGT
நம்ம சொல்லிட்டு இருந்தத ஆறு மாசம் கழிச்சு எல்லாரும் பேசுவாங்கன்னு பார்த்தா இப்பவே பேச ஆரம்பிச்சிட்டாங்களே... 🔥
எது எப்படியோ அண்ணாமலையாரை பாஜக பயன்படுத்தாத பட்சத்தில் அவர் தனி கட்சி துவங்குவது தான் தமிழக மக்களுக்கு நல்லது 🧡
இனிமேலும் "காசு யாரு குடுப்பா" அப்படின்னு பேசுறவங்க கதை எல்லாம் செல்லுபடி ஆகாது.
#SuperstarRajinikanth அண்ணாமலை கட்சிக்கு ஆதரவு தருவாரானு தெரியாது
ஆனா அவர் அரசியல்ல இருந்து ஒதுங்கி இருந்தாலும் தமிழக மக்களுக்கு எதாவது நல்லது பண்ணுவாருனு தோணுது அரசியல் மூலமா
சாதரண மனிதனுக்கு இவ்வளவு பெரிய உச்சத்தை குடுத்த கடவுள் அதையும் செய்யவார் ரஜினி மூகமாக 🤘🏻
#Rajinikanth