@itisprashanth@PKSekarbabu ஆட்சிக்கு வந்த ஒரே மாசத்துல 100 கோடி ரூபாய் பழனி கோவில் நிலத்தை திருடியவர் தானே தவெக கட்சிக்காரனுங்க. சாட்சி சொன்னவை சிறையில் கொன்றார்கள். அந்த வழக்கு என்னாச்சு.
இதற்கும் வழக்கு போடுங்க.
@itisprashanth திராவிட திட்டத்திற்கு எல்லாம் ஸ்டிக்கர் ஒட்டுனது மாதிரி இதற்கும் வெற்றி திட்டம்னு ஸ்டிக்கர் ஒட்ட வேண்டியதுதானே. சரி, இது ஒன்றிய அரசின் திட்டமா, மாநில அரசு திட்டமா னு தெரியுமா? உங்க தற்குறி அண்ணனை நடவடிக்கை எடுக்க சொல்லேன்.
இவனுங்களுக்கு Delimitation ன்னா என்னன்னு தெரியாது ங்குறது ஒரு பக்கம்..
சரி எல்லாருக்கும் மத்தில தெரிஞ்ச மாதிரி காட்டிக்க ஏதோ பண்றாங்க னு கூட வச்சிப்போம்,
ஆனா delimitation ஒரு பிரச்சனையே இல்ல னு கடந்த காலத்துல ஒரு நிலைபாடு எடுத்துட்டு, இன்னைக்கு திமுக க்கு க்ளாஸ் எடுக்குறதுலாம் பக்கா டைவர்சன் பாலிடிக்ஸ்.🤡
@ARAVINDB418037@niranjan2428 ஒன்றியத்துல உங்க தலைவன் ஆட்சி, இங்கேயும் நீங்க தான். நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே. அவ்வளவு கையாலாகாதவர்களா உங்க தலைவருங்க..