தலய ரசிகர்கள் வெறுக்குறது இயல்பானது தான் திட்டுறது இயற்கையானது தான் ஏன்னா இத்தனை வருஷம் வச்சிருந்த அன்பு பொய்யோன்னு வெறுப்புல தான்.அதுக்காக போறவன் வரவனெல்லாம் அவரை திட்டி கமெண்ட் போட்டு ரசிக்குறதெல்லாம் ஏத்துக்க முடியாது..அடுத்தவனை பேச விட்டு வேடிக்க பார்க்காதீங்க
என்னதான் தல ரசிகர்கள் தலய கமெண்ட் பண்றத ரசிச்சாலும் ஒரு பக்கம் மனசுல சின்ன வருத்தம் இருக்க தான் செய்யுது நாம உயிரா நேசிச்ச ஒருத்தர் அவமானப்படும்போது. இதெல்லாம் தேவையா தல @Akracingoffl
செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா,வஞ்சகன் கண்ணனடா 💔
தல ரசிகன்னு ரொம்ப பெருமைப்பட்டேன் இன்னிக்கு வருத்தப்படுறேன்.என்ன மயி-ரையும் செய்யுங்க. இன்னையோட தல ரசிகன்னு சொன்னதை விட்டுட்டு உங்களுக்காக என் நேரத்தை வேஸ்ட் பண்ணத விட்டுட்டு எனக்கு பிடிச்ச ஒரு வாழ்க்கை வாழப்போறேன் தல@Akracingoffl. முதல் தடவையா உங்க மேல வெறுப்பு வர வச்சிட்டீங்க
விஜய இன்னிக்கு வர நான் சிஎம் ன்னு சொன்னதில்லை யாருக்காக தெரியுமா உங்களுக்கு விஸ்வாசமா இருந்த ஒரே காரணத்துக்காக.. இந்த கருமத்தை எல்லாம் 10,15 வருஷத்துக்கு முன்னாடி சொல்லிருந்தா தேவையில்லாத ரசிகர் சண்டை உருவாகிருக்காது.. காதல் வலிய விட மோசமான வலி நம்ப வச்சு கழுத்தருக்குறது.
@Akracingoffl அவர்களுக்கு
கிட்டத்தட்ட ஒரு 25 வருஷம் தல..ன்னா அவ்ளோ உயிர்.. ஸ்கூல்ல என் உயிர் நண்பன்கிட்ட ஆரம்பிச்ச சண்டை அவன் விஜய் ரசிகன் நான் தல.. அப்படியே காலேஜ், ரிலேஷன்ஸ், ஊர் நண்பர்கள், கூட வேல பார்த்தவங்கன்னு எல்லார்கிட்டேயும் சண்டை .
@Akracingoffl உங்களோட ஆரம்ப கால கட்டத்துல இருந்த நெப்போட்டிஷம், சன் நெட்ஒர்க் உங்ககிட்ட காட்டுன வேறுபாடு இதெல்லாம் நீங்க உங்கள சுத்தி இருக்குறவங்க சொல்லி ரசிகர்கள் உங்களுக்காக எல்லாரையும் வெறுத்தாங்க.. உங்களுக்கு பிடிச்சது எங்களுக்கு பிடிச்சு நீங்க வெறுத்தத நாங்களும் வெறுத்தோம்..