Skyroot எனும் இந்தியாவின் SpaceX! ❤️
ISRO-வில் வேலை செய்து வந்த இரு இளைஞர்கள், 2018 ஆம் ஆண்டு வெளியே வந்து, அன்றைய தேதியில் 'தனியார் Space Startup' என்ற ஒன்று யாரும் நினைத்துக் கூடப் பார்க்காத நிலையில், தனது கனவான Space Startup-யை ஆரம்பித்து, இன்று தனியாரின் முதல் ஆர்பிட்டல் ராக்கெட்டை ஏவியுள்ளார்கள்.
2022-ல் 'Vikram-S என்ற Suborbital ராக்கெட்டை அடுத்து, இன்று Vikram-1 என்ற இந்தியாவின் முதல் தனியார் ஆர்பிட்டல் ராக்கெட்டை அனுப்பியுள்ளார்கள்.
இந்திய விண்வெளித் தொழில்நுட்பத் துறையின் முதல் $1 பில்லியன் Valuation-யைக் கொண்ட 'யுனிகார்ன்' - Skyroot.❤️
#Skyroot | #Vikram1
#Ramayana 7000 years ago: Whoever picks and strings Shiv Dhanush, Sita will marry him 🏹
#TheOdyssey 3000 years ago : Whoever strings this archer, Penelope marry him 😭
Spoke to the team of Skyroot Aerospace and congratulated them on the successful launch of Vikram-1.
This is a defining moment in India’s space journey. The growing participation of our private sector is opening new frontiers and accelerating innovation.
This achievement will encourage countless youngsters to dream bigger and innovate fearlessly.
@SkyrootA
சுசி கணேசனின் விரும்புகிறேன் மிகவும் பிடித்த ஒரு திரைப்படம். அடிக்கடி தீப்பிடிக்கும் ஒரு கிராமத்தை அப்படியே திரையில் கொண்டு வந்திருப்பார். இந்தப் படத்தின் நாயகிக்காக, குமுதம் பத்திரிகை மூலம் சுசி கணேசன் ஒரு போட்டி வைத்தார். அந்த போட்டிக்கு அனுப்பப்பட்ட போட்டோக்களில் இருந்து தேர்வானவர் சினேகா.
அதுவே ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பை கொடுத்தது. அதன் பிறகு இந்தப் படம் தீ சம்பந்தப்பட்ட கதை என்பதால் படம் முழுவதும் சிகப்பு நிறம் வந்து கொண்டே இருக்கும்.
ஊருக்கு வரும் தீயணைப்பு படை வீரனுக்கும் அந்த ஊர் பெண்ணிற்குமான ஒரு காதல். அது எத்தனை எதிர்ப்புகளை சம்பாதித்தது பின்னர் எப்படி சேர்ந்தார்கள் என்கிற கதையை அட்டகாசமாக பிரசன்ட் செய்திருப்பார் சசி கணேசன்.
மொட்டை கிணறு எழுதும் கடிதம்.. தண்ணி வண்டி எழுதும் கடிதம்..
இளவட்டக் கல் தூக்குதல்
என இளமைத் துள்ளலான காட்சிகள்.
30 ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட பல கிராமங்களில் எல்லோரும் வெளியே தான் படுத்து தூங்குவார்கள். கணவன் மனைவி எப்போது வீட்டுக்குள் போனார்கள். எப்போது வெளியே வந்தார்கள் என்று யாருக்கும் தெரியாது அல்லது தெரிந்து கொள்ளாதது போல இருப்பார்கள். அதை ஒரு காட்சியாகவே வைத்திருப்பார். போலவே ஒவ்வொரு தெருவிலும் எல்லாவற்றையும் உடைத்துப் பேசும் ஒரு அக்கா இருப்பார். மிக தைரியமாக பேசுவார். அப்படி ஒரு அக்கா கேரக்டராக ஈஸ்வரி ராவ்.
தீயை தீயால் அணைத்தல் என்பது ஆஸ்திரேலியா உள்ளிட்ட காட்டுத்தீ அதிகம் பரவும் நாடுகளில் மேற்கொள்ளப்படும் ஒரு நடைமுறை. தீ வேகமாக பரவிக் கொண்டு வரும் பொழுது நம்மைச் சுற்றியுள்ள பகுதிகளை தீ வைத்து முன்பே அழித்து விட்டால், காட்டுத் தீஅந்தப் பகுதியோடு நின்றுவிடும். இந்த உத்தியையும் படத்தில் பயன்படுத்தி இருப்பார்.
பைவ் ஸ்டார் திரைப்படமும் ஒரு புது தென்றலாக தமிழ் திரை உலகில் வீசிய படம். பிரசன்னா கனிகா என இளமைக்காற்றுடன் வீசிய படம். சொல்லிய கருத்தும் சிறப்பானது.
அடுத்து சுசி கணேசன் இயக்கிய திருட்டுப்பயலே யாரும் எதிர்பாராத ஒரு சர்ப்ரைஸ். ஏஜிஎஸ் முதன் முதலில் தமிழ் சினிமாவில் தயாரித்த படம். இப்போது திரும்பிய பக்கம் எல்லாம் திருமணத்தை மீறிய உறவு கதைகள் கேள்விப்படும் காலத்தில், கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு முன்னரே, அதன் காரண காரியங்கள் அதன் பின் விளைவுகளை பேசிய படம்.
அடுத்து விக்ரமை வைத்து இயக்கிய கந்தசாமி திரைப்படம், பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய படம். படத்தின் தயாரிப்பாளர் விளம்பர புலி தாணு அதற்கு எக்கச்சக்கமாக விளம்பரம் செய்தார். ஒரு கிராமத்தையே தத்து எடுத்ததாக அறிவித்தார்கள். படமும் மிகப்பெரிய பொருட்செலவில் தயாரிக்கப்பட்டது.
மிகப் பெரும் எதிர்பார்ப்புடன் சென்ற விக்ரமின் படங்களில் கந்தசாமியும் ஒன்று.
படத்தின் கலர் டோன், படத்தின் பிரேம்கள் மாறும் வேகம் கிட்டத்தட்ட ஒரு அனிமேஷன் படம் பார்ப்பது போன்ற உணர்வை அந்தக் காலத்தில் தந்தது. படம் வியாபார ரீதியாக பெரிய வெற்றி பெறாவிட்டாலும், அந்த படத்தின் ரெஃப்ரென்ஸ்கள் இன்று வரை தொடர்ந்து வந்து கொண்டே தான் இருக்கின்றன.
சுசி கணேசனின் திரைப்படங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத களத்தில் இதுவரை இருந்து வந்திருக்கின்றன. அதுபோலவே அவரது அடுத்த படமான ஒரண்ட படமும் இருக்கக்கூடும்.
Everybody knows the Greek Odyssey story of Trojan Horse.
But do you know its potential predecessor version, one that of a "Trojan" Elephant used in ancient India for the same decoy purposes?
A short thread (1/6)
நடிகர் சூரியின் சகோதரரும் மதுரை அம்மன் ஹோட்டல் உரிமையாளருமான திரு லட்சுமணன் அவர்கள் தலைவர் திரு அண்ணாமலை அவர்களின் எழுச்சி இயக்கமான #WeTheLeaders யில் தன்னை கொண்டுள்ளார்!
அண்ணாமலை அண்ணா இதை பொள்ளாச்சி மாநாட்டில் கூறும் போது அன்று கேலி செய்து குலைத்து விட்டு இன்று அப்படியே வாந்தி எடுத்து இருக்கிறார்.
என்ன ஜென்மம் யா நீ...😏
@annamalai_k#Annamalai