@Bacteria_Offl //இந்த கரூர் சம்பவத்தின் போது கூட எந்த ஒரு அரசியல் தலைவரும் தான் தொண்டர்கள் இறப்பதை விரும்ப மாட்டார்கள் என்று நாகரீகமாக இந்த விஷயத்தை கையாண்டார்....//
பொய் பேசுங்க ஏக்கர் கணக்குல பேசாதீங்க டா
3882 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், 9507 இடங்களில் கண்காணிப்பு மற்றும் ரோந்து.
12 அறிவுச்சார் குறைபாடு உள்ளவர்கள் மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்டார்கள். ஒரு குழந்தை திருமணம் தடுக்கப்பட்டது.
57 மாணவர்களின் பள்ளிகளில் மீண்டும் சேர்க்கப்பட்டார்கள்.
சிங்க பெண்கள் அதிரடிப்படை 👌
மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா மள்ளப்புரம் ஊராட்சிக்கு உட்பட்ட . MS புரம் வழியாக பளியர் குடியிருப்பு புலவர் ஊரணி வரை உசிலம்பட்டி அல்லது பேரையூரிலிருந்து. அரசுபேருந்து இயக்கிட வேண்டும் ... அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை? மாணவர்களின் கோரிக்கை
தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் 🙏🙏
@CMOTamilnadu@TamilanParthib1@VijayAnban_offl@collector_mdu
ஒரே வாரத்தில் காணாமல் போன பெண்கள் மற்றும் 6 குழந்தைகளை பத்திரமாக மீட்டுச் சாதனை படைத்த சிங்கப்பெண் அதிரடிப்படை! 👏
விரைவான நடவடிக்கை, துல்லியமான விசாரணை, மனிதநேய அணுகுமுறை 🙏
முதல்வரின் கோரிக்கையை ஏற்றார் பிரதமர் மோடி! 💥
பிரதமரிடம் மாநில பாடல் முதலில் பாடப்பட வேண்டும் என நேரடி கோரிக்கை வைத்தார் நம் முதல்வர்.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் புதிய உத்தரவின்படி,
1.முதலில் State Song
2.பிறகு National Song
3.இறுதியில் National Anthem பாடவேண்டும்.
எங்களை பார்த்தவுடனே
அழுதுட்டாரு
எங்களை பார்த்தவுடனே அழுதுட்டாரு என்று கரூர் சம்பவத்தில் உயிரிழந்த 31 பேர் குடும்பத்துக்கு பணி ஆணை பட்டியல் வழங்கும் நிகழ்ச்சியில் உயிரிழந்த குடும்பத்தினர் பேச்சு
#CMVijay#JosephVijay#Vijay#Karur#TamilNadu#ThanthiTv
“லஞ்சம் கொடுக்காதே
நான் இருக்கிறேன்.”
எளியோர்களின் பெருமூச்சையும் நம்பிக்கையையும் தட்டி எழுப்புகிறது மாண்புமிகு முதல்வரின் இந்த வாக்கு.
ஒரு அதிகாரம் தன் குடிமக்களுக்குத் தரும் மிகச்சிறந்த பாதுகாப்பு இதுதான்.
ஆனால், இந்த வெளிச்சம் நிலைக்க வேண்டுமானால் நாமும் மாற வேண்டும்.
லஞ்சம் என்பது நம் சமூகத்தின் நோய். கொடுப்பதும் வாங்குவதும் ஒன்றுதான்.
இதை உணர்ந்தாலே நேர்மையான பாதை தெளிந்துவிடும்.
ஒளி பிறக்கட்டும்.
#ஊழலற்றதமிழ்நாடு
அடப்பாவிகளா 'Party Fund' ங்கிற பேர்ல நீங்க சம்பாதிக்குறதுக்கு தரமில்லாத கட்டிடத்தை கட்டி கொடுத்து மக்களை ஏன்டா இப்படி சாகடிக்கிறீங்க... 💔
@CMOTamilnadu@AadhavArjuna
ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிராக விடுதலைக் குரல் எழுப்பிய சுதந்திரப் போராட்ட வீரர், மாவீரன் அழகுமுத்துகோன் அவர்களின் பிறந்தநாளில் எனது மரியாதையையும் வீர வணக்கத்தையும் செலுத்துகிறேன்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகிலுள்ள கட்டாலங்குளத்தில் பிறந்த மாவீரன் அழகுமுத்துகோன் அவர்கள், தமிழக மண்ணின் வீரத்திற்கும், தன்மான உணர்விற்கும், சுதந்திர வேட்கைக்கும் அடையாளமாக விளங்கியதோடு, அடிமை வாழ்வைவிட சுதந்திரமே உயர்ந்தது என்பதைத் தனது சொல்லாலும் செயலாலும் உணர்த்தி, தாய்நாட்டிற்காகத் தனது உயிரையே அர்ப்பணித்தவர்.
அவரது ஒப்பற்ற வீரமும், தன்னலமற்ற தியாகமும், அசைக்க முடியாத தேசப்பற்றும் தமிழினத்தின் பெருமையாக என்றும் நிலைத்திருக்கும்.
#CMJosephVijay
"If anyone demands a bribe just say you won’t pay it and take my name. Just drop the name of that officer directly to me. I will take care after that."
— Thalapathy Vijay, Tamilnadu's CM
CM விஜயை பாராட்டிய முன்னாள் பிரதமர் தேவ கவுடா
திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் தேவ கவுடா சாமி தரிசனம்
“தமிழக மக்களின் பேராதரவைப் பெற்ற மக்கள் தலைவர்.
முதலமைச்சர் விஜய்யை புகழ்ந்த முன்னாள் பிரதமர் தேவ கவுடா. ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவரின் ஆதரவையும் பெற்றுள்ளார் என பாராட்டு.''
#CMVijay #HDDeveGowda
ஆத்தூர் அரசு மருத்துவமனை: அனுமதிச்சீட்டு கம்ப்யூட்டரில் கிரிக்கெட் பார்த்த ஊழியர்கள் – வீடியோ வைரலால் பரபரப்பு
GovernmentHospital | HealthDepartment | 11 July 2026
#AthoorGH#Newstamil24x7
பள்ளி இடைநிற்றலில்
இருந்த 23 சிறுவர்களை மீட்டு, மீண்டும் பள்ளியில் சேர்த்த சிங்கப்பெண் சிறப்பு
அதிரடிப் படை
மாவட்டக் காவல்
கண்காணிப்பாளர் சான்றிதழ் வழங்கிப் பாராட்டு
படிச்சும் எனக்கு எங்கையும் வேல கிடைக்கல.. அவர்கிட்ட மனு கொடுத்தேன் உடனே வேலை கொடுத்துட்டாரு பொறியியல் பட்டதாரி மாற்றுத்திறனாளி இளைஞருக்கு பணி நியமன ஆணை வழங்கிய அமைச்சர் முகமது பர்வேஸ்👌🏻👌🏻