இவையனைத்தும் இறுதியில் ஓரிடத்தில்
வந்து முடியும் அந்த ஒற்றைத்தருணத்திற்காக காத்திருப்போம்
இங்கேவிளம்பரங்களும் பெருமைபோதைகளும் இல்லாமல் தனி மனிதனையே அல்லது ஒரு சமூகத்தையோ அல்லது ஒரு இனத்தையோ அடிமையாக்காவதென்பது இயலாத ஒன்று
விளம்பரங்கள் பலவிதம்!
ஒவ்வொன்றும் ஒருவிதம்!
#சாகர்மாலா
#Bank#Corporate
பணம் மற்றும் வங்கி இவை இரண்டின் உண்மையான தோற்றம் மற்றும் வரலாற்றை உங்களால் எங்கும் கண்டறிய இயலாது!
அப்படி நீங்கள் கண்டுபிடித்துவிட்டேர்கள் என்றால் உண்மையான
உலக அரசியலை படிக்கத் துவங்கி விட்டீர்கள் என அர்த்தம் !
#உவன் பாரதி
#uvan
@Uvanofficial@Yuvaraj51431898 உழைப்பு அதிகம்... ஆனால் இந்த காகிதத்திற்காக ஓடோடிய நாட்களே அதிகம்.காகிதத்தை பற்றி உண்மை தெரியவும் மனசு போகவில்லை அப்போது.. உளவியல் தாக்குதலில் உள்ளாக்கப்பட்டது தான் தற்போது ��ினைவில் கடந்த கால் நூற்றாண்டு க்கு மேல்.. 😏
உன் பிறப்பின் நோக்கம் ??
அவன் நிர்ணயித்த கல்வி, வேலை இவ்வுலகில் பிறந்தமைக்கு வரி. நாடு என்னும் பெ௫ம் சிறைக்குள் நீ !
உன்னுடன் கைகோர்த்து போராட துடிக்கும் நான் !
உவனாக பயணிப்போம்!!
#உவன் பாரதி
#uvan
#Corporate
இந்தியாவில் ஆட்சியும் , அதிகாரமும் ஒரே இடத்தில் (கார்பரேட்) தான் உள்ளது.
இங்கு கட்சிகள் மட்டுமே மாறி கொண்டி௫க்கும்...
காட்சிகள் மாறாது...
எ.கா : Jio வின் தொடங்கப்படாத கல்விநிறுவனத்துக்கு வி௫து...
ஆனால் எதிர்ப்பு அறவே இல்லை.
சிந்தியுங்கள்!!
#உவன் பாரதி
#uvan
#self_reliance#digestive_aid
தினமும் இரவு உறங்க போகும் (10 நிமிடம் )முன் ,1/2 டீஸ்பூன் கடுக்காய் தோல் பொடி ,1கப் வெதுவெதுப்பான நீரில் கரைத்து குடித்துவர அனைத்து வயிறு சம்பந்தமான பிரச்சனைகளும் சரியாகு���்.ரத்தத்தில் oxygen அளவு கூடி இளமையும் சுறுசுறுப்பும் தரும் .
#உவன் #uvan
#medicines#மருத்துவம்
கடந்த 6மாதத்தில் மட்டும் முறையான சிகிச்சை இன்றி உபி ,கோரக்ப்பூர் மருத்துவமனையில் 1049 குழைந்தைகள் உயிர் இழப்பு ...
ஏழைகளின் பிரதமர் என்று ஓலமிடும் காவி நரிகளுக்கு சமர்ப்பணம் !
#உவன்#uvan
#self_confidence
நீங்கள் செய்வதற்கு அஞ்சும் ஒரு வேலையை வெற்றிகரமாக செய்து முடியுங்கள் ..
அந்த அனுபவங்கள் உங்களுக்கு தன்னம்பிக்கை உரமேற்றும் .
#உவன்#uvan