தமிழர் உரிமை காக்கும் அரசின் அனைத்து முடிவுகளுக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுதுணையாக இருக்கும்..
மாண்புமிகு சமூக நீதிதுறை அமைச்சர் அண்ணன் வன்னி அரசு @VanniTamizhVCK அவர்கள் பேச்சு
"பள்ளிகளில் சாதிய அடையாள கயிறுகளை கையில் கட்டக்கூடாது என்பது ஏற்கனவே இருப்பது தான்.."
சாதியப் பிரச்சினைகளைக் குறைக்க தொழிற்சாலைகளை உருவாக்கி தொழில் வளத்தைப் பெருக்க வேண்டும் - அமைச்சர் வன்னியரசு
#Viluppuram | #VCK | #VanniArasu | #School | #PolimerNews
🔥 ட்ரெண்ட் செட்டர் திருமா 🔥
"தமிழக அரசியலில் திராவிடக் கட்சிகள் உருவாக்கி வைத்திருந்த 'அடிமை சாசன' கூட்டணி முறைக்கு... முற்றுப்புள்ளி!" ⛔
ஒரு கட்சியோட 10, 15 வருஷம் சேர்ந்து நின்னு, உழைச்சு, களத்துல வேலை பார்த்து, கூட்டணியை வலுப்படுத்தி வச்சிருப்பாங்க.
ஆனா, தேர்தலுக்கு ஒரு வாரம் முன்னாடி...
கூட்டணிக்குள் புதுசா வந்த கட்சிக்கு ஸ்ட்ராட்டஜி என்கிற பேர்ல அள்ளிக் கொடுப்பாங்க.
பல வருஷமா கூடவே இருந்தவர்களுக்கு... வெறும் 2 தொகுதிகள் மட்டும் !
அந்த 2 தொகுதியை ஏற்றுக்கிட்டா சரி...
இல்லன்னா...
"நாம வெளியே போய் தனியா நின்னு தேர்தலை சந்திக்கணுமாம்!" 🤷🏻♂️
இப்படிப்பட்ட அரசியலில், நீண்ட கால உழைப்புக்கான மதிப்பு எங்கே?
கூட்டணிக்காக செலவழித்த ஆண்டுகளுக்கான அங்கீகாரம் எங்கே?
அதனால்தான் இன்று ஒரு முக்கியமான அரசியல் புரிதலை முன்வைக்கிறார் எம் தலைவர்
"கூட்டணி என்பது தேர்தலை ஒட்டிய அரசியல் ஏற்பாடு மட்டுமே !
அது தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்பட வேண்டிய ஒன்று !
மற்ற காலங்களில், இஷ்யூ பேஸ்ட் அலையன்ஸ் இருந்தாலே போதும் !"
இது வெறும் அரசியல் நிலைப்பாடு அல்ல...
கடந்த கால அனுபவங்களிலிருந்து கற்றுக்கொண்ட பாடம் !
நீண்ட கால கூட்டணியில் இருந்தும் உரிய மரியாதை கிடைக்காத அனுபவங்கள்...
தேர்தல் நேரத்தில் மட்டுமே கூட்டணிக் கட்சிகளின் மதிப்பு அளக்கப்படும் யதார்த்தம்...
உழைத்தவர்களை விட, புதிதாக வந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் அரசியல் நடைமுறைகள்...
இவை அனைத்தையும் பார்த்த பிறகுதான் இந்த தெளிவு உருவாகியுள்ளது!
அதனால்தான்...
✅ தேர்தல் கூட்டணி — தேர்தலுக்காக மட்டும்!
✅ மற்ற காலங்களில் — இஷ்யூ அடிப்படையிலான ஒத்துழைப்பு மட்டும்!
✅ சுயமரியாதையுடன் அரசியல்!
பலர் கூட்டணியைப் பகடைகாயாக வைத்து பல ராஜ்யசபாக்களையும் இன்னும் சில பெனிஃபிட்டுகளையும் பெற்றார்கள்.
பலர் கூட்டணிக்காக தியாகம் செய்தார்கள்... சமரசம் செய்தார்கள்...
"கூட்டணி நிரந்தரம் அல்ல; தேர்தலுக்கானது மட்டுமே!"
- பிரின்ஸ் விசிக 💙♥️
கோமணம் கட்டியவன் முன்னேறினால்
சூத்திர பண்ணையார்களுக்கு குண்டி ஏறிய தானே செய்யும்
ஆண்ட பரம்பரை பண்ணையார் RSSபாரதிகளுக்கு
பல ஆண்டுகளுக்கு முன்னையே பதில் அளித்தவர் எங்கள் அண்ணன் திருமா
தலைவர் எழுச்சித்தமிழர் அவர்களின் அரசியலை அப்படியே பின் தொடரும் தொண்டன் அண்ணன் @VanniTamizhVCK
அவர்களின் மக்கள் சந்திப்பு உண்மையில் வியப்பு எல்லோரையும் சந்திக்கும் அணுகுமுறை அப்படியே தலைவர் திருமாவின் முகம் தான் தெரியுது....
விசிக எப்போதும் எளியவர்களின் பக்கம் நிற்கும் 🩵❤️
”பாட்டு பாடுனதுக்குலாம் கைது பண்றாங்க.. இதுக்கு குரல் கொடுக்க தமிழ் மக்களால தான் முடியும்.. அதனால் அமைச்சர் வன்னி அரசை பாத்து என்னுடைய கோரிக்கையை சொன்னேன்” - பிரபல ராப் பாடகர் வேடன் பேட்டி
#Chennai | #Minister | #VanniArasu | #Vedan | #RapperVedan | #PolimerNews
அமைச்சரமை கூட்டத்தில் நடைபெற்ற நிகழ்வு குறித்து அமைச்சர் வன்னியரசு அவர்கள் பேட்டி..
Clean goverment வேனும்.. என்னவேனா பண்ணுங்க முதல்வர் சொன்ன வார்த்தை 👌🔥