தலைவர் #எழுச்சித்தமிழர் அவர்கள்
தமிழக அமைச்சரவைக்கு பரிந்துரைக்கப்பட்ட நாளைய அமைச்சர் திண்டிவனம் சட்டமன்ற உறுப்பினர் கட்சியின் துனப்பொதுச்செயலாளர் மரியாதைக்குரிய அண்ணன் வன்னிஅரசு அவர்களுக்கு விருகம்பாக்கம் தொகுதி சட்டமன்ற மாவட்டத்தின் சார்பில் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்🩵❤️
எழுச்சித்தமிழர் ஆணைக்கிணங்க சென்னை தெற்கு மாவட்ட திமுக ஒருங்கிணைப்பில் SIR வாக்களர் தீவிர திருத்தம் கண்டித்து இந்திய கூட்டணி கட்சிகள் ஆர்பாட்டத்தில் பங்கேற்று தென்சென்னை வடக்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் உரையாற்றினேன் @thirumaofficial
உச்சநீதிமன்ற வளாகத்திலேயே இந்திய தலைமை நீதிபதி @JusticeBRGavai அவர்களை அவமதிக்கும் நோக்கில் அவரை நோக்கி செருப்பை வீசியுள்ள சனாதன வெறிபிடித்த வழக்கறிஞரை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மிகவன்மையாகக் கண்டிக்கிறோம்.
அந்த நபரின் வழக்கறிஞர் தகுதியை உடனடியாக ரத்து செய்யவேண்டும். அத்துடன், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) கீழ் அவரைக் கைதுசெய்து சிறைப்படுத்த வேண்டும்.
செருப்பை வீசும்போது 'சனாதன தருமத்தை அவமதிப்பதை இந்தியா பொறுத்துக் கொள்ளாது' என அந்நபர் கூச்சலிட்டதாகத் தெரிகிறது. இதிலிருந்து அவர் ஒரு சனாதன சங்கி என்பது உறுதியாகிறது.
புரட்சியாளர் அம்பேத்கரின் கொள்கைகளை உள்வாங்கியுள்ள சனநாயக சக்தியாக விளங்கும் தலைமை நீதிபதியின் மீது இங்ஙனம் வெறுப்பை உமிழ்வது இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான நடவடிக்கையே ஆகும். மேலும், ஒட்டுமொத்த நீதித்துறைக்கே நேர்ந்த அவமானமாகும்.
நாடெங்கிலும் சனாதனவெறியர்களின் கொட்டம் தலைவிரித்தாடுகிறது என்பதற்கு இதுவும் ஒரு சான்றாகவுள்ளது.
இந்நிலையில், சனாதனத்தை வேரறுக்க சனநாயக சக்திகள் ஓரணியில் திரளுவது காலத்தின் தேவையாக உள்ளது.
@PMOIndia@AmitShah
பாமக நிறுவனர் மருத்துவர் ச.இராமதாஸ் அவர்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தேன்.
அவர் முழுமையாக நலம்பெற வேண்டுமென விசிக சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.
@drramadoss@PmkGkm@draramadoss
எனது உடன்பிறந்த அக்கா மகன் ம.பிரதிப் அவர்கள் https://t.co/bFYKbZAjNn fire and industrial safety
Alagappa university 1st அவருக்கு என் வாழ்த்துகள்
புரட்சியாளர் அம்பேத்கர்
முனைவர் தலைவர் எழுச்சித்தமிழரின் உழைப்பு தலைமுறைகளின் சாதனைகள் @thirumaofficial
வி.சி.க கல்வி பொருளாதர விழிப்புணர்வு இயக்கத்தின் மாநில துனைச்செயலாளர் அண்ணன் அ.அழகுமுத்து இயற்கை எய்தினார் அவரின் திருவுடலுக்கு நான் செ.கரிகால்வளவன் மற்றும் தலைமைநிலைய விடுதலைவிஷ்னு
திநர் ஜானகிராமன் கே.கே.விடுதலை ஆகியோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினோம் @thirumaofficial