தமிழர்களின் வாழ்வியலிலும், தமிழ்நாட்ட��ன் வளர்ச்சியிலும் என்றுமே நீங்காத இடம் பிடித்த தலைவர் கலைஞர் அவர்களின் புகழும் லட்சியமும் என்றும் நிலைத்து நிற்கும்!
#KalaignarForever
மாண்புமிகு @CMOTamilNadu அவர்களுக்குச் சில கேள்விகள்:
1) தமிழ்நாட்டின் கோரிக்கையைக் காவிரி மேலாண்மை ஆணையம் தொடர்ந்து நிராகரித்து வரும் நிலையில் இதுகுறித்து பிரதமரிடம் பேசாதது ஏன்?
2) தமிழ்நாட்டின் நீர்வளத்துறை அமைச்சர் என்ன செய்துகொண்டிருக்கிறார்?
3) தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசை எதிர்த்துப் பேச என்ன பயம்?
4) அனைத்துக் கட்சிக் கூட்டத்தை ஏன��� கூட்டவில்லை?
5) மேகதாது அணைக்கு எதிரான சட்டமன்றத் தீர்மானத்தை அனைத்துக் கட்சி உறுப்பினர்களுடன் சென்று பிரதமரிடம் நேரில் அளிப்பது எப்போது?
6) தவிக்கும் டெல்டா விவசாயிகளுக்கான நிவாரணத் தொகுப்பு எங்கே?
வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் இல் ஒரு கோமா செட் ப்ராஜெக்ட்...
எப்போ விழிப்பு வரும் என்று யாருக்கும் தெரியாது ஒரு #ஆறு_மாசம்_அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க
நம்ப #விஜய்@actorvijay அண்ணனுக்காக
#BREAKING | "சட்ட ஒழுங்கு சீர்கெட்டிருப்பதை ஒப்புக்கொண்டு, பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய புதிய அரசு எப்போது நடவடிக்கை எடுக்கும்"
-கனிமொழி, திமுக எம்.பி.
#SunNews | #LawAndOrder | #TVK | #DMK
#DMK_தன்னார்வலர்கள்
செய்வதைக் கூட
@DMKITwing கில் உள்ளவர்கள் செய்வதில்லை
பணத்தை வாங்கிக் கொண்டு ஆட்களை பார்த்து கொடுப்பட்டது
தற்போது பதவியில் உள்ளவர்களுடைய சமூக வலைத���தள கணக்குகளை ஆய்வு செய்து செயல்படாதவர்களுடைய பதவிகளை பறிக்க வேண்டும்
@mkstalin
@TRBRajaa
@Uthaystalin
பெரம்பலூர் - அரியலூர் மாவட்டங்களை உருவாக்கியவர் முத்தமிழறிஞர் கலைஞர். அவரது வழியில், இவ்விரு மாவட்டங்களுக்கான வளர்ச்சித் திட்டங்களை அடுக்காகச் செயல்படுத்தி வருகிறார் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள். இரு மாவட்டங்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்டு, கழக சார்பு அணி நிர்வாகிகளை இன்று சந்தித்தோம்.
இன்னும் பல வளர்ச்சித் திட்டங்களை, மக்களிடம் கொண்டுசேர்க்க, மீண்டும் #திராவிடமாடல் அரசே அமைய அயராது உழைப்போம்!
#ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்
இந்திய கூட்டாட்சி தத்துவம் - மாநில உரிமை முழக்கத்தின் சமகால முகம். ஆதிக்கத்திற்கு அடிபணியாத கொள்கை உறுதியாலும், அயராத உழைப்பாலும், மக்கள் மீது கொண்ட பேரன்பாலும், தமிழ்நாட்டின் மண்-மொழி-மானம் காக்கும் கழகத் தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin
அவர்கள���க்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!
கழகத் தலைவர் தலைமையில், 2026-ல் மீண்டும் #DravidianModel ஆட்சி அமைய அயராது உழைப்போம்!
#HBDCMMKStalin #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்