திமுக கூட இருந்து ஒரு மரியாதை கிடைக்கல... முதல்வர் அவ்ளோ மரியாதை அங்கீகாரம் குடுக்குறாரு.. இனியாச்சும் திமுக விட்டு வெளில வந்து உங்கள் மதிப்பை காப்பாற்றி கொள்ளவும் @thirumaofficial
#AutoSpot | கார்களில் நுட்பமான முறையில் ட்யூனிங் செய்யும் ஆடியோ தொழில்நுட்ப எஞ்சினியர்களுக்காக சீனாவில் நடத்தப்பட்ட போட்டி.. கோவையைச் சேர்ந்த ஆர்.எம். டெக்கர்ஸ் நிறுவனம் பரிசுகளை வென்று அசத்தியுள்ளது.
ஆடியோ எஞ்சினியர் இம்ரான் தலைமையிலான குழுவினர், E.S.P.L. எனும் ஒலி அழுத்தத்தின் வெளிப்பாடு திறன் பிரிவில் இரண்டாம் இடமும், E.S.Q.L. எனும் இசையின் துல்லியமான ஒலிக்கும் திறன் பிரிவில் மூன்றாம் இடமும் பெற்று அசத்தியிருக்கின்றனர்.
#SunNews | #Car | #Kovai
களவாணி இயக்குனர் சற்குணம் , விமல் களவாணி படத்துக்கு அப்புறம் அடுத்து உடனே பண்ண படம் , காமெடி படம் எடுப்பாங்கனு எல்லாரும் நினைச்சாங்க ஆனா எடுத்தான் பாரு காலத்துக்கும் நின்னு பேசுற படத்த 🛐
இந்த படத்த எல்லா School லயும் போட்டு காமிக்கனும் #VagaiSoodava
Lyrics க்கு முக்கியத்துவம் கொடுக்குற வெகு சில இசையமைப்பாளர்கள்ள #YuvanShankarRaja முக்கியமானவரு 💥💯
அதனால தான் பல வருசம் ஆனாலும் பாட்டு நின்னு பேசுது 👌💗
தங்கத்தின் மதிப்பு ஏற ஏற, மனிதத்தின் மரியாதை குறைந்துகொண்டே போய், ஒரு கிராம் ஒரு லட்ச ரூபாயை நெருங்கும்போது, லட்சக்கணக்கான உயிர்கள் கொல்லப்படுவது உறுதியாகிவிடும்.
வருடத்தில் 360 நாளாவது உழைக்கும் துப்புரவு பணியாளர் திருமதி பத்மா அவர்கள், குப்பையில் கிடந்த 360 கிராம் நகையை உரியவரிடம் சேர்ப்பித்து, அந்த ஒரு செயலின் மூலம் உலகமகா உன்னத மனுஷியாக அவதாரம் எடுத்திருக்கிறார்.
என்னை Chief Guest-ஆக அழைத்த எத்திராஜ் கல்லூரிக்கு, நான் வெறும் Guest-ஆகவும் Chief-ஆக திருமதி பத்மாவை அழைத்துச் சென்று, பாதணி அணிவித்து, பாத பூஜை செய்து, புடவை போர்த்தி, 'உலக அழகி' என்ற கிரீடம் சூட்டி நான் பேரழகன் ஆனேன்...