உதயநிதி & திமுகவை பார்த்து பரிதாபபடும் சவுக்கு
திமுக காணாமல் போக போகிறது விஜய் கொடுத்த அடியில் இருந்து திமுக கட்சி survive ஆக முடியமா தவிக்கிறது
கட்சி கரைகிறது காலம் விஜய்க்கு ஆகிறது 💯
தலைமை செயலத்தில் இருக்கும் ஒரு பழம் பெரும் அதிகாரி , தன் சகாக்களிடம் சொன்னது .
" இந்தாளு இத்தனை நாளா நடிகனா நடிச்சிட்டு இருந்திருக்கார் யா , இவரு பொறப்பிலேயே அரசியல்வாதி !
இங்க வந்து உக்கார தான் நடிகன் ஆகி இருக்கார் ! "
இனிதான் நாம அரசியல்வாதி விஜய பார்க்க போறோம் !
தட்டிக் கொடுங்க.. தட்டி விடாதீங்க//
சினிமால இருந்து ஒருத்தன் அரசியல் வந்து முதலமைச்சர் ஆனான்ங்குறது விஜய்யோட முடிஞ்சு போச்சி!
இடைப்பட்ட கால கட்டத்தில் வருபவர்கள் எல்லாம் தலைவர் விஜய் ஆகிட முடியாது, இன்னொரு. சிவாஜிகணேசன். ராமராஜன் ரஜினிகாந்த். விஜயகாந்த்,கமல். சரத் குமார்,லதா, இவங்கள மாதிரி தான் ஆக ��ுடியும்
இவங்க எல்லாம் எம்ஜிஆர் and விஜய் இவங்க வெற்றிய பாத்து பொறாமைல வர்றவங்க
யாரு வேணும்னாலும் வரலாம் ஆனால் எல்லோரும் வரவேற்க பட மாட்டார்கள் 💯
தவெக தனியாவே எல்லாத்தையும் சமாளிக்கிற அளவுக்கு ஒரு பெரிய கட்சியா வளந்துருச்சு, இனிமே அவங்க பயந்துட்டு இருக்க மாட்டாங்க.. 💥
நீ அடிச்சு ஆடு தலைவா..🔥
#CMJosephVijay | @TVKVijayHQ