சில பெரிய மாநிலங்களின் #CoronaVirus பாதிப்பைவிட, சென்னையின் பாதிப்பும்; சில மாநிலங்களைவிட இராயபுரம் மண்டலத்தின் பாதிப்பு எண்ணிக்கையும் மிக அதிகம்!
இதை #ADMKGovt உணர்ந்ததா?
வீடுவீடாகப் பரிசோதனைகளைச் செய்து கடுமையான அரண் அமைத்துச் சென்னையைக் காக்கும் பொறுப்பு அரசுக்கு உள்ளது!
இன்று (7-4-2019)கடம்பத்துர் மேற்கு ஒன்றியத்தில் மக்களின் எழுச்சிக்கு நடுவில் நமது சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் திரு. @vgrraajendran அவர்கள் நாடாளுமன்ற வேட்பாளராக போட்டியிடும் @DrJayakumar_INC அவர்களை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட போது.@isai_ @Enfielderstweet