சிறப்பு அழைப்பாளராக கலந்துக்கொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்து துண்டு பிரசுரங்களை வழங்கினேன் நிகழ்ச்சியில் திரு தி.அ.முகமதுசகி திரு.கார்த்திகேயன் MLA, திருமதி.அமுலு MLA மற்றும் ITWing நிர்வாகிகள் துண்டு பிரசுரங்களை பொது மக்களிடம்
விநியோகித்து விளக்கி கூறினார்கள்! @TRBRajaa@isai_
ஒன்றிய பாஜக அரசுடன் கூட்டணி வைத்து தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வு உள்ளிட்ட அதிமுகவின் துரோகங்கள் பொய் பிரச்சாரங்களை முறியடிக்கும் வகையில் துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி @DMKVellore_@DMKITwing சார்பில் மாவட்ட அமைப்பாளர்@muruganandamdmk தலைமையில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில்
ஒன்றிய பாஜக அரசுடன் கூட்டணி வைத்து தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வு உட்பட பல்வேறு துரோகங்களை செய்த அதிமுகவின் செயல்களை பற்றி வேலூர் மாவட்ட கழக செயலாளர் திரு.ஏ.பி.என்.நந்தகுமார் எம்.எல்.ஏ அவர்கள் தலைமையில் திரு.கார்த்திகேயன் எம்.எல்.ஏ அவர்கள், திரு. அமுலு எம்.எல்.ஏ அவர்கள் கழக உடன்பிறப்புகள் துண்டு பிரசுரங்களை மக்களிடம்
விநியோகம் செய்து விளக்கி கூறினார்கள்!
#NEETதுரோகிADMK
குடியாத்தம் நகரம் திராவிட மாடல் ஆட்சியில் நவீன நகரமாக ஜொலிக்கிறது...
புதிய ஆற்றுமேம்பாலம் 14 கோடியில் !
ஆற்றின் இருபக்கத்திலும் புதிய சாலைகள் 39 கோடியில் !
புதிய நடைபாதை சாலைகள் 2.10 கோடியில்!
குடியாத்தம் நகரை நவீனமாக செதுக்கிய முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அரசு!
@mkstalin
The first day in San Francisco has set a promising tone for the days to follow!
Secured investments exceeding ₹900 crores at Chennai, Coimbatore, Madurai, and Chengalpattu, paving the way for 4,100 new jobs in multiple sectors!
🔹 Nokia - ₹450 crore, 100 jobs
🔹 PayPal - 1,000 jobs
🔹 Yield Engineering Systems - ₹150 crore, 300 jobs
🔹 Microchip - ₹250 crore, 1,500 jobs
🔹 Infinx - ₹50 crore, 700 jobs
🔹 Applied Materials - 500 jobs
With two more weeks ahead, we continue to intensify this momentum and attract more investors to Tamil Nadu, propelling our march towards a trillion dollar economy !
@TRBRajaa@Guidance_TN @TNIndMin
#InvestInTN #ThriveInTN #LeadWithTN #DravidianModel
இன்று எனது பிறந்த நாளை முன்னிட்டு நம் @arivalayam தலைவரும் மாண்புமிகு @CMOTamilnadu அண்ணன் #தளபதியார்@mkstalin அவர்களை சென்னையில் அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்துகள் பெற்ற போது...
இன்று எனது பிறந்த நாளை முன்னிட்டு நம் @dmk_youthwing செயலாலாரும் மாண்புமிகு விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான நம் சின்னவர் திரு @Udhaystalin அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துகள் பெற்ற போது,உடன் வேலூர் மாநகர செயலாளர் அண்ணன் திரு @dmkvellore அவர்கள்.
இன்று எனது பிறந்தநாள் முன்னிட்டு நம் @arivalayam தலைவர் அண்ணன் திரு @mkstalin அவர்களின் மாப்பிள்ளை திரு #சப்ரீசன் அவர்களை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து பெற்றேன்,பிறகு @DMKITwing மா.து செயலாளர் திரு @Karthikmohandmk அவர்கள் எனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்.
இன்று எனது பிறந்த நாளை முன்னிட்டு நம் @arivalayam பொதுச் செயலாளரும் மாண்புமிகு நிர்வளத்துறை அமைச்சருமான மண்ணின் மைந்தர் அண்ணன் திரு @katpadidmk அவர்களை நேரில் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்துகள் பெற்ற போது...
சென்னை அண்ணா அறிவாலயத்தில் வேலூர் தொகுதி திமுக வேட்பாளர் வெற்றி பெற்ற சான்றிதழை தலைவரிடம் சமர்ப்பித்து வாழ்த்து பெற்ற கழக பொதுச் செயலாளர், மாவட்ட கழக செயலாளர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர்..
மறைந்த @arivalayam முன்னோடி ஐதர்புரம் #விஜயன் குடும்பத்திற்கு ₹1,10,000 நிதி உதவி !
@DMKVellore_ கேவி.குப்பம் ஒன்றிய(மு)துணை செயலாளர் மறைந்த ஐதர்புரம் விஜயன் மகன் படத்திற்கு மரியாதை செய்து அவரது குடும்பத்திற்கு ரூபாய் ₹1,10,000 நிதியுதவி அளித்து போது. @mkstalin@Udhaystalin
இன்று தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாளை முன்னிட்டு நம் @arivalayam பொதுச் செயலாளரும் மாண்புமிகு நீர்வள துறை அமைச்சருமான அண்ணன் திரு @katpadidmk அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துகள் தெரிவித்த போது.
இன்று தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாளை முன்னிட்டு நம் @arivalayam தலைவரும் மாண்புமிகு @CMOTamilnadu அண்ணன் திரு @mkstalin அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துகள் தெரிவித்த போது.
சரியான நேரத்தில் தகுந்த வீடியோ, உள்ளபடியே சொல்ல போனால் தேடிட்டு இருந்த வீடியோ !
சென்னை வடிகால் அமைப்பு பணியில் யார் கொள்ளை அடித்தது என்று இப்போது தெரிகிறதா எடப்பாடியே...
@EPSTamilNadu