தமிழ்நாட்டில் சூப்பர் ஸ்டார் பீடம் வணிக வெற்றிகளுக்கான சினிமா அந்தஸ்த்து மட்டுமல்ல.
மாறாக அது தமிழ்ச்சுயமரியாதை அரசியலின் தவிர்க்க முடியாத பிரதான அங்கம்.
MGR-க்காக உருவாக்கப்பட்ட அந்நாற்காலி இன்று விஜய்யிடம் வந்து சேர்ந்திருப்பதின் 100 ஆண்டு வரலாற்றை பேசுகிறது இக்கட்டுரை.
TVK vs RSS கணக்குகள்.
தமிழ்நாடு சமூகநீதி முன்னணி - தவெக + காங்கிரஸ் + IUML
இடது ஜனநாயக முன்னணி - CPM + CPI + VCK
பாஜக + அண்ணாமலை + பாமக + தமாக + ஐஜேகே + இதர சாதி அமைப்புகள் For 2029
திமுக + அதிமுக + Optionless For 2029. Post Poll Alliance with BJP.
2031-அண்ணாமலை + சீமான்.
தேர்தலுக்கு முன்னும் பின்னும்
21ம் நூற்றாண்டுக்கான சுயமரியாதை இயக்க ஜனநாயக கிளர்ச்சி தமிழக வெற்றிக் கழகம் என்றேன்.
கிளர்ச்சியின் வீரியத்தை அமைச்சரவை பட்டியலில் நிரூபித்துள்ளார் முதலமைச்சர்.
வரலாற்றின் மிக இளமையான, சமூகநீதி அமைச்சரவைகளில் ஒன்றை தமிழ்நாடு இன்று அமைத்துள்ளது.
தேர்தலுக்கு முன்னும் பின்னும்
21ம் நூற்றாண்டுக்கான சுயமரியாதை இயக்க ஜனநாயக கிளர்ச்சி தமிழக வெற்றிக் கழகம் என்றேன்.
கிளர்ச்சியின் வீரியத்தை அமைச்சரவை பட்டியலில் நிரூபித்துள்ளார் முதலமைச்சர்.
வரலாற்றின் மிக இளமையான, சமூகநீதி அமைச்சரவைகளில் ஒன்றை தமிழ்நாடு இன்று அமைத்துள்ளது.
நீட் தேர்வு ரத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களிடம் பேசினேன். 'தேர்வுக்கு படிப்பதற்காக தினமும் 2-3 மணிநேரம் தான் தூங்குவோம். யாரோ செய்த தவறுக்காக நாங்கள் தண்டனையை அனுபவிக்கிறோம்" என கூறினர்.
https://t.co/Y6INDDkTXk
'இந்த மூஞ்சியெல்லாம் காசு குடுத்து பாக்கனுமா?' என்ற கேலியோடு தொடங்கிய வாழ்க்கை.
இந்த முகத்தை நம்பி தமிழ்நாட்டையே கொடுக்கலாம் என்ற இடத்திற்கு வந்து சேர்ந்துள்ளது.
சுமை அதிகம்.
பொறுப்பு மிக அதிகம்.
��ெல்வாக்கோ மிக மிக அதிகம்.
1967 - 1977 - 2026.
தமிழ்நாடு வாழ்க!
அதிமுகவை ஆதரிக்க சொல்லி திமுக கேட்டது. நாங்கள் மறுத்துவிட்டோம்
- பேபி, தேசியத் தலைவர், CPM
அதிமுகவை ஆதரிக்க முடிவெடுத்த திமுக முடிவில் எங்களுக்கு உடன்பா��ு இல்லை
- மு.வீரபாண்டியன், மாநிலத்தலைவர், CPI
NDA ஆட்சி அமைக்க உதவுவதுதான் திராவிடமா ஸ்டாலின்?
- திருமுருகன் காந்தி
21ம் நூற்றாண்டுக்கான சுயமரியாதை இயக்க அரசியலை வென்றெடுத்த
தமிழ்நாட்டின்
முதன்மை சக்தி,
தனிப்பெரும் வசீ��ரத்தலைமை,
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
'அண்ணன்' ஜோசப் விஜய்க்கு வாழ்த்துகள்.
இப்போது தமிழ்நாடு வென்றது!
இனி எப்போதும் தமிழ்நாடு வெல்லட்டும் !
Marking half a century of cinematic brilliance, my dear friend @rajinikanth celebrates 50 glorious years in cinema today. I celebrate our Super Star with affection and admiration, and wish #Coolie resounding global success befitting this golden jubilee.
Helmed by the powerhouse @Dir_Lokesh, backed by the pillar of our industry Kalanithi Maran @sunpictures, enriched by the ever-inventive @anirudhofficial, and brought to life by my long-time friends #Sathyaraj, @iamnagarjuna , #AamirKhan, @nimmaupendra, and #SoubinShahir. A special cheer to my darling daughter @shrutihaasan, keep shining bright.
All media channels, digital platforms and individuals are advised to refrain from live coverage or real-time reporting of defence operations and movement of security forces. Disclosure of such sensitive or source-based information may jeopardize operational effectiveness and endanger lives. Past incidents like the #KargilWar, 26/11 attacks, and the #Kandahar hijacking underscore the risks of premature reporting. As per clause 6(1)(p) of the Cable Television Networks (Amendment) Rules, 2021, only periodic briefings by designated officials are permitted during anti-terror operations. All stakeholders are urged to exercise vigilance, sensitivity, and responsibility in coverage, upholding the highest standards in the service of the nation. 🇮🇳
Read more: https://t.co/bHscgUBMEV
#MediaAdvisory #NationalSecurity #MIBIndia #ResponsibleReporting
@rajnathsingh@DefenceMinIndia@SethSanjayMP@HQ_IDS_India@adgpi@indiannavy@IAF_MCC@PIB_India
Experts said the live use of advanced weapons would be analyzed across the world, including in China and the United States which are both preparing for a potential conflict over Taiwan or in the wider Indo-Pacific region.
"You have arguably China's most capable weapon against the West's most capable weapon, if indeed it was being carried; we don't know that," Douglas Barrie, senior fellow for military aerospace at the International Institute for Strategic Studies.
- Reuters
#IndiaPakistanWar
Population-based delimitation, shifting political power from economically robust states, could destabilise India’s inter-state economic cohesion. This shift risks fragmenting commercial activities, labour mobility, trade linkages, and investment flows critical for national economic stability. Notably, excessive political centralisation favouring certain regions could gradually distort economic participation, including investments, trade, and business profitability.
@krvtweets & Me writes @IndianExpress things that need to be discussed primarily on #Delimitation debate
https://t.co/jwugo1Rz6F