திரைப்படக் கலைஞர்கள் மக்களின் வலியைப் பேசவும், அவர்களின் கனவுகள் நசுக்கப்படுவதைத் தட்டிக் கேட்கவும் பூரணமான தார்மீக உரிமை உண்டு. ஆயினும் கலைஞர்களும் உணர்ச்சிவசப்பட்டு இப்போராட்டத்தின் திசையைத் திருப்பிவிடக்கூடாது என்பதை அன்போடு கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில் ஒவ்வொரு சொல்லும் நம்மை வெளிக்காட்டுபவை. அதற்குப் பொருளுண்டு.
நீட் தேர்வு என்பது திறமையை அளக்கும் கோல் என்று சொல்வது எளிது. ஆனால், கோடிக்கணக்கில் பணம் கொட்டிப் படிக்க வைக்கும் பயிற்சி மையங்களின் வாசலில் நிற்கக்கூட முடியாத கிராமத்து ஏழை மாணவனின் தவிப்பை யார் புரிந்துகொள்வது?
அரசுப் பள்ளி மாணவர்களின் ஒற்றைக் கனவை அந்த வணிக வளாகங்கள் எப்படி நசுக்குகின்றன என்பதை இந்தச் சமயம் யோசிக்க வேண்டும்.
மருத்துவ இடங்களும் கல்லூரிகளும் பெருகியிருப்பதைக் காட்டிவிட்டு, அது நீட்டின் மகத்துவம் என்று வாதிடுவது யதார்த்தத்தை மறைக்கும் வேலை.
மருத்துவக் கட்டமைப்பு வளர்வதும், மருத்துவ இடங்கள் அதிகரிப்பதும் இந்த நாட்டின் கட்டமைப்பும் மக்களின் தேவையும்தானே தவிர, நுழைவுத் தேர்வின் கருணை அல்ல.
நீட் இல்லாமலும் இந்த இடங்கள் விரிவுபடுத்தப்பட்ட வரலாற்றை நாம் பார்த்திருக்கிறோம்.
அதனால்தான், மாண்புமிகு முதல்வர் திரு. ஜோசப் விஜய் சந்திரசேகர் அவர்கள் குறிப்பிடுவது போல, கல்வி என்பது மத்திய அரசின் கைப்பிடிக்குள் சுருங்கிவிடக் கூடாது.
அது மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு வர வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டுவது முற்றிலும் சரியானது.
ஒவ்வொரு மாநிலத்தின் மண்ணுக்கேற்ற கல்வி முறை இருக்கையில் அதை கணக்கில் எடுக்காமல் அந்தந்த மக்களின் துடிப்பும் புரியாமல் மத்தியிலிருந்து திணிக்கப்படும் தேர்வு முறைகள் கூட்டாட்சித் தத்துவத்தின் ஆணிவேரை அசைக்கின்றன என்பதைச் சிந்திக்க வேண்டியவர்கள் சிந்திக்க வேண்டிய கருத்து இது.
#neet
#NEETExamProtest
@onlynikil@TVKVijayHQ@CockroachNewsIN
திருச்சிற்றம்பலம் படம் பார்க்க நானும் தளபதி விஜய் நைட்டு show Hyderabad போனோம்
நான் படம் நல்லா இருக்குனு தான் விஜய் சார் கிட்ட சொன்ன உடனே புக் பண்ணு நைட்டு போறோம் என்று போனோம்
படம் பார்த்துவிட்டு தனுஷ் சாருக்கு விஜய் சார் கால் பண்ணி படம் நல்ல இருக்கு என்று பேசினார் விஜய் @dhanushkraja
கேள்வி - பொதுவேட்பாளர் ஆக சீமான் வெற்றி பெறுவாரா விஜய்யை எதிர்த்து?
பதில் - திமுக முயற்சி பண்றாங்க ஏன் எனில் சட்ட சபையில் விஜயை எதிர்க்க உதயநிதியால் முடியவில்லை😂😂
கேள்வி - அப்போ சீமான் கொள்கை?
பதில் - கொள்கை பிடிப்பு இருந்தால் இந்நேரம் 8% 16 ஆக போயிருக்கும் அவருக்கு தேவை காசு 💯
”பாக்குறதுக்கு தான் 10 மாடி கட்டடம் வசதியான வாழ்க்கைனு நினைப்பீங்க, ஆனா உள்ள அவ்ளோ கேவலமா இருக்குனு வெளில யாருக்குமே தெரில.. எவ்ளோ பிரச்சனை தெரியுமா இருக்கு இங்க”..CM இங்க வர போறாருனு 10 நிமிஷத்துக்கு முன்னாடி தான் தெரியும் உடனே இருக்குற எல்லா பிரச்சனையும் சொல்லிட்டோம்.. CM கொடுத்த பதில் என்ன? - சமூக நீதி விடுதியில் உள்ள அடிப்படை பிரச்சனைகள் குறித்து முதல்வரிடம் புகார் கூறிய மாணவர் பேட்டி
#Chennai | #Hostel | #CMVijay | #Student | #PolimerNews