உயிரினும் மேலான உடன்பிறப்புகளின் ஒரே தல
முத்தமிழறிஞர் கலைஞர் 🖤❤️
அண்ணலையும் தந்தையும் அண்ணாவையும் எனக்கு அறிமுகபடுத்தி சமூக நீதி, சமத்துவம், சுயமரியாதை,
சாதி ஒழிப்பு, மொழி உரிமை என அத்தனையும் எனக்குள் கடத்தி பெரியார் என் தலைவர் என்று
சொல்ல வைத்த என் தலைவர் கலைஞர் 🖤❤️...
கள்ள டொக்குக்கு கட்ட பாஞ்சாயத்து பண்ணியிருக்கான் ரஞ்சன் குமார்
தலித் மக்கள் விடுதலை
பூர்வ குடி மக்கள் விடுதலை ன்னு பொய்யா பேசிட்டு கள்ள டொக்கு விசயத்திற்கு போய் கூட நின்னுருக்கியேடா டேய் 😡😡
டேய் #காங்கிரஸ்_கழிசடை நாய்களா
மொதல்ல இவனை கட்சியை விட்டு தூக்குங்கடா 😡😡😡..
"ஜெம் கிரானைட் வீரமணி வழக்கில் சிறுமிகள் பாதிக்கப்பட்டிருப்பது எனக்குத் தெரியாது; வீரமணியிடம் பணம் பெற்றுத்தருமாறு சாந்தியும், ரஞ்சனும் அணுகினர்; நான் முடியாது என்று சொல்லிவிட்டேன்"
- தமிழக மக்கள் முன்னேற்ற கழகத் தலைவர் ஜான்பாண்டியன் குற்றச்சாட்டு
#JohnPandian#GemVeeramani #Ranjankumar #News18Tamilnadu
Pocso வழக்கில் இப்படி ஆதாரங்களை வெளியிடுவதே தவறு.. ஜெம் வீரமணிக்கு என்ன தண்டனை வேண்டுமானால் கொடுங்கள்.. ஆனால் இதை வைத்து அரசியல் செய்யாதவர்கள்...
புஸ்ஸி பற்றிய ஒரு ஆடியோ வெளிவந்தது.. அதிலும் 17 வயதிற்கு கீழே உள்ள பெண் குழந்தைகள் பற்றித்தான் பேசியிருந்தார்கள்.. இதுவரை ஏன் அதுபற்றி வழக்கு பதிவு செய்யவில்லை? புஸ்ஸியை ஏன் இதுபற்றி விசாரிக்கவில்லை.. ஆடியோவில் பேசிய Voice of Sarath ஐ ஏன் இதுவரை கைது செய்யவில்லை?
#BussyFiles
இருமல் - உலை உள்ளிட்டோற் தாயரிக்கும் ஐடிவிங் வீடியோக்களின் தரம் தாழ்கிறது - காற்று திசை மாறும் - திருத்திக்கொள்ளுங்கள் - 77 ஆண்டுகளில் பார்க்காத திமுகவினை - அதன் அடலேறுகளை சந்திக்கப்போகிறீர்கள். சாரி சார் - we are going to flip the same coin as you flip.
News Update || கட்டப்பஞ்சாயத்தா?
சாந்தி யார் என்றே எனக்கு தெரியாது, காங்கிரஸ் SC பிாிவு மாநிலத்தலைவா் ரஞ்சன்குமார் உடன் மட்டுமே பழக்கம்
வீரமணியை மிரட்டி பணம் வாங்கி தருமாறு ரஞ்சன்குமார் என்னை அணுகினார்
வீரமணியை மிரட்டி பணம் பறிக்கத்தான் சாந்தி திட்டமிட்டு வீடியோ எடுத்துள்ளாா்
இப்படியொரு அசிங்கமான விசயத்தில் தலையிட மறுத்துவிட்டு நான் அங்கிருந்து சென்றுவிட்டேன்
- ஜெம் வீரமணி விவகாரத்தில் கட்டப்பஞ்சாயத்து செய்ததாக கூறப்படும் புகாருக்கு ஜான் பாண்டியன் மறுப்பு
PoliticalControversy | TamilNaduNews
#JohnPandian #TamilNaduPolitics #Congress
தலைவர் தளபதி முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் தேர்தல் தோல்வி என்பதோ திமுகவின் தோல்வி என்பதோ திட்டமிட்டு உருவாக்க பட்டது இதன் பின்னணி'யில் சதி நடந்துள்ளது 😡..
இந்திய ஜனநாயகத்தின் மிக முக்கியமான தூண்களில் ஒன்று தேர்தல் ஆணையம்..
அது நியாயமான மற்றும் நேர்மையான தேர்தல்களை நடத்துவது இதன் முதன்மை கடமையாகும். இருப்பினும், சமீபத்திய தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள், குறிப்பாகத் தலைமைத் தேர்தல் ஆணையரின் தன்னிச்சையான முடிவுகள் ஜனநாயகத்தின் நம்பகத்தன்மை நேர்மை குறித்தும், மக்களின் வாக்குரிமை குறித்தும் பல கேள்விகளையும் சந்தேகங்களையும் விவாதங்களையும் எழுப்பியுள்ளன.
தமிழ்நாடு, மேற்கு வங்காளம், கேரளா போன்ற மாநிலங்களில் பாஜக-விற்கு எதிரான வலுவான அரசியல் மரபுகளும் சித்தாந்தங்களும் நிலவி வருகின்றன. இத்தகைய அரசியல் மரபுகளைத் திட்டமிட்டு வீழ்த்துவதற்காகவே தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் அமைந்திருந்ததாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.
மக்களின் உண்மையான எண்ண ஓட்டங்களைப் தேர்தலில் பிரதிபலிக்க விடாமல் தடுத்து, செயற்கையாகத் தோல்விகளை உருவாக்குவது மக்களாட்சி முறைக்கே அச்சுறுத்தலாக அமைகிறது.
இதன் மூலம் இந்தியக் குடிமக்களின் அடிப்படை உரிமை மற்றும் ஜனநாயகக் கடமை பறிக்கப்படுவதாகக் கருதப்படுகிறது.
ஜனநாயகத்தின் அடித்தளமான தேர்தல் முறையின் நம்பகத்தன்மையைக் காக்க வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும். எவ்வித கேள்விகளும் இன்றி இதுபோன்ற தவறுகளிலிருந்து யாரும் தப்பிவிட முடியாது. தேர்தல் ஆணையத்தின் மீது எழும் இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்துச் சரியான விசாரணை நடத்தப்பட்டுத் தவறு இழைத்தவர்கள் தண்டிக்கப்பட்டால் மட்டுமே இந்திய ஜனநாயகத்தின் மாண்பைப் பாதுகாக்க முடியும்...
#ExpressInvestigation #Indianexpress
#Gyaneshkumar #ECI
#ElectionCommissionOfIndia
#MKStalin #DMK #Democracy
மின் வெட்டுக்கு தமிழ்நாடு முழுக்க போராட்டம் பண்ணிட்டிருக்காங்க. மின்வெட்டெல்லாம் கரெக்டா பண்றாங்களானு செக் பண்ண இவரு மின்வாரிய அலுவலகத்துக்குப் போயிருக்காரு. அந்த ஆபிஸ் வாசல்ல ஊழியர்கள் போராட்டம் பண்ணிட்டிருக்காங்க.. அருமையான காட்சி!
அதிகாரிகள் மீது ஏன் இன்னும் நடவடிக்கை இல்லை...அப்பாவி பெண் குழந்தைகளுக்கு நீதி வேண்டும் - தவெக கட்சிக்கோ இதை வைத்து இடைத்தேர்தல் பிரச்சாரம் செய்யவேண்டும் - நார்ரிஸ்டுகளின் கூடாரம் தவெக
சின்னதா ஒரு தேடல் விரமனி மேல எப்ஐஆர் பதிவு பன்னதே திமுக ஆட்சியில் தான்
இப்ப வீரமனிக்கு திமுக ஆதரவு மாதிரி இவனுங்க ஒப்பாரி வைக்கிறது எதுக்குனு யோசிச்சா அவன விட ஒரு கொடூரமான மிருகத்தை காப்பாத்த
அது யாருனு தெரிஞ்சுக்க ஆடியோ கேக்கவும்
பொய்ச் செய்தியை பரப்புவதற்கு விர்ச்சுவல் வாரியர்ஸ், அதனை வைத்து வீராவேசமாக வீடியோ போடுவதற்கு insta influencers, போலீஸ் அவர்கள் கையில்.. யோக்கியமான நோக்கம் இருந்தால் தவெககுக்கு ஏன் இந்த எச்சைபுத்தி?
வீரமணியின் போக்சோ கேஸை வைத்து சட்டம் ஒழுங்கு சந்தி சிரிப்பதை மறைக்கவும் தேர்தல் பிரச்சாரம் செய்யவும் ஆளுங்கட்சி தனது ஊடக புரோக்கர்களை வைத்து முயற்சிக்கிறது.
1.குற்றவாளிகள்
2. குற்றவாளிகளுக்கு எதிராகக் கிடைத்திருக்கும் ஆதாரம்
3. குற்றவாளிக்கு எதிரான ஆதாரத்தை திரட்டுவதில் சுணக்கம் காட்டியதாகச் சொல்லப்படும் காவல் அதிகாரிகள்
இந்த மூன்றையும் பற்றிப் பேச இந்த கிரிமினல் அரசு தயாராக இல்லை.
ஏனென்றால் குற்றவாளிகள் பெரும் பணம் படைத்தவர்கள்.
அதிகாரிகள் தயவு அரசுக்குத் தேவை.
எனவே அரசியல் செய்யலாம் என வழக்கம்போல் பழிபோடக் கிளம்பியிருக்கிறது இந்தக் கும்பல். ஒரு கொடூரமான போக்சோ வழக்கில் பணம் பறிக்கவும் அரசியல் ரீதியாக தேர்தல் பிரச்சாரத்துக்குப் பயன்படுத்தவும் முயற்சிக்கிறது கேடுகெட்ட கூட்டம்.
—
இவனைக் காப்பாற்ற முயன்றால் போக்சோ வழக்கில் இவன் மீது FIR போட்டிருப்பார்களா?
இப்போது வரை 2019 வீடியோவில் உள்ள சிறுமியை அடையாளம் காண முடியவில்லையே. தவெக ஆட்சிக்கு வந்த பிறகுதான் மறுவிசாரணைக்கு உத்திரவிடப்படுகிறது. நீதிமன்றம் மறுவிசாரணைக்கு உத்திரவிடுவதற்கு முன்பு வரை ஏதாவது ஒரு ஊடகமோ அரசியல் கட்சியோ இந்த விவகாரத்தை பேசியிருக்கிறதா?
இவை அனைத்தையும் தாண்டி,
எந்த தலைவனாவது தன் தொண்டன் சாவதை விரும்புவானா என்று கேட்ட திமுகவுக்கு இதில் ஒரு பாடம் இருக்கிறது.
விரும்பக் கூடிய ஒரு கும்பல் தான் உங்களுக்கு எதிரில் நிற்கிறது. அதனுடன் தான் நீங்கள் அரசியல் செய்ய வேண்டும்.
குதிரை பேரம் உருவாக்கிய இடைத்தேர்தலில், குதிரை பேரத்தை எதிர்க்கும் கம்யூனிஸ்டுக்கு, குதிரை பேர கட்சியின் ஆதரவு!
இது புது approach ஆக இருக்கிறதே! @tncpim ஏற்றுக் கொள்ளுமா?
NEET என்ற அநீதி இருக்கும் வரை, அதற்கு எதிரான எங்கள் குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும்.
கையெழுத்து இயக்கத்தில் பங்கேற்க: https://t.co/XMo0435Lw0
அல்லது கீழே உள்ள QR Code-ஐ Scan செய்யுங்கள்.
#BanNEET
#WATCH | "பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டும் திட்டத்தை ரத்து செய்ய எங்களுக்கு உதவி செய்யணும்னு முன்னாள் முதல்வரை சந்திச்சு கோரிக்கை வெச்சிருக்கோம்.. "
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பிறகு மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள், மீனவர்கள் பேட்டி
#SunNews | #MKStalin | #Pattinapakkam | #Fishermen
பட்டினப்பாக்கத்தில் யார் சொல்லி அமைகிறது புதிய தலைமைச் செயலகம்?
அரசாணை வெளியிட்டுவிட்டு இன்னும் முடிவு செய்யவில்லை எனப் பேசுவது யாரை ஏமாற்ற?
முதலமைச்சர் தனது வேலையைப் பார்க்கத்தான் தலைமைச் செயலகம்; கடலைப் பார்ப்பதற்கல்ல!
மீனவர்களின் வாழ்விடத்தையும் வாழ்வாதாரத்தையும் அழித்துவிட்டு, போக்குவரத்து நெரிசல் மிக்க இடத்தில் அமையும் தலைமைச் செயலகம் வேண்டாம்!
ஆட்சி அமைய ஆதரவளித்த கட்சிகளே போராட்டம் நடத்தியும் அரசாணையைத் திரும்பப் பெறாத த.வெ.க. அரசின் ஆணவத்தை அடக்குவோம்.
மீனவச் சகோதரர்களின் போராட்டத்துக்குத் தி.மு.கழகம் துணைநிற்கும்!
#Pattinapakkam #Secretariat #FishermenProtest